புட்பக விமானம்: விமானம்

புட்பக விமானம் அல்லது புஷ்பக விமானம் என்பது நினைத்த இடத்திற்கு அழைத்துச் செல்லுகின்ற விமானம் போன்ற வாகனமாகும்.

இந்து தொன்மவியலில் இந்த வாகனம் முக்கியத்துவம் பெற்றதாக உள்ளது. பொதுவாக குபேரனின் வாகனமாக அறியப்படுகிறது.

புட்பக விமானம்: விமானம்
இங்கு படகாகத் தீட்டப்பட்டுள்ளது இராமன் அயோத்திக்கு மீண்டு வந்த புட்பக விமானமேயாம்.


இது தேவ தச்சராகிய விசுவகர்மாவினால் செய்யப்பட்ட ஆகாய விமானம் என்பது இந்து மத நம்பிக்கை ஆகும். இதைக் குபேரனுக்குப் பிரம்ம தேவர் அளித்தார். குபேரனிடமிருந்து, இராவணன் இதை அபகரித்தான். இந்த விமானத்திலே, சீதையை மண்ணோடு பெயர்த்து இராவணன் கவர்ந்து சென்றான். தனது பட்டாபிஷேகம் முடிந்த பிறகு, இராமர் இதை குபேரனிடம் அனுப்பி வைத்தார்.

இந்த விமானத்தைப் பற்றி இராமயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆதாரங்கள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

மூலம் (நோய்)முகலாயப் பேரரசுராஜா ராணி (1956 திரைப்படம்)இங்கிலாந்துதிருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்சிறுகதைமலேசியாதமிழ் மாதங்கள்நிலக்கடலைசென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்பாரிவராகிதமிழக வெற்றிக் கழகம்தமன்னா பாட்டியாதமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்நீதிக் கட்சிசைவத் திருமுறைகள்நிலாமணிமுத்தாறு (ஆறு)பல்லவர்தன்யா இரவிச்சந்திரன்பஞ்சாப் கிங்ஸ்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)காச நோய்ஆழ்வார்கள்முலாம் பழம்அறுசுவைசுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)பழனி முருகன் கோவில்ஓ காதல் கண்மணிஅக்கி அம்மைபுங்கைதிருவையாறுகனடாசெஞ்சிக் கோட்டைலால் சலாம் (2024 திரைப்படம்)சங்கம் (முச்சங்கம்)பிரகாஷ் ராஜ்தேவாரம்அன்னை தெரேசாவிஜயநகரப் பேரரசுஅருணகிரிநாதர்வன்னியர்கொன்றை வேந்தன்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்கங்கைகொண்ட சோழபுரம்அரச மரம்விண்டோசு எக்சு. பி.சாகித்திய அகாதமி விருதுஅங்குலம்மறவர் (இனக் குழுமம்)இந்திய அரசியலமைப்பின் முகப்புரைஇந்திரா காந்திமேற்குத் தொடர்ச்சி மலைவிளக்கெண்ணெய்இராமலிங்க அடிகள்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)இந்திய அரசியல் கட்சிகள்கேழ்வரகுசெப்புசித்தர்வில்லிபாரதம்கொல்லி மலைஏப்ரல் 26கருப்பசாமிதனுஷ் (நடிகர்)வீரப்பன்முகம்மது நபிஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்காதல் கொண்டேன்அயோத்தி தாசர்பத்துப்பாட்டுகல்லணைசிவன்மலை சுப்பிரமணியர் கோயில்காரைக்கால் அம்மையார்மறைமலை அடிகள்🡆 More