பிரிட்னி ஸ்பியர்ஸ்

பிரிட்னி ஸ்பியர்ஸ் (ஆங்கில மொழி: Britney Jean Spears, பி.

டிசம்பர் 2, 1981) ஒரு அமெரிக்கப் பாடகி மற்றும் கேளிக்கையாளர். சிறுவயதிலேயே பொது நிகழ்ச்சிகளில் பாடத் துவங்கிய ஸ்பியர்ஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பரங்களிலும் நடித்து வந்தார். 1997 இல், 16வது வயதில் தன் முதல் தொழில்முறை பாடகர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அவருடைய முதல் இசைத்தொகுப்பு பேபி ஒன் மோர் டைம் 1999 இல் வெளியாகி உலகமெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதுவரை ஏழிற்கும் மேற்பட்ட இசைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். இவரது இசைத் தொகுப்புகள் 100 மில்லியன் பிரதிகளுக்கு மேல் விற்றுள்ளன.

பிரிட்னி ஸ்பியர்ஸ்
பிரிட்னி ஸ்பியர்ஸ்
2013 இல் பிரிட்னி ஸ்பியர்ஸ்
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்பிரிட்னி ஜீன் ஸ்பியர்ஸ்
பிறப்புதிசம்பர் 2, 1981 (1981-12-02) (அகவை 42)
மெக்கோம்ப் மிஸ்சிசிப்பி,
ஐக்கிய அமெரிக்கா
பிறப்பிடம்கெண்ட்வுட், லூசியானா, ஐக்கிய அமெரிக்கா
இசை வடிவங்கள்பாக், நடன பாப், சமகால ஆர் & பி
தொழில்(கள்)கேளிக்கையாளர்
இசைக்கருவி(கள்)வாய்ப்பாட்டு பியானோ
இசைத்துறையில்1993–நடப்பு
வெளியீட்டு நிறுவனங்கள்ஜைவ் ரெக்கார்ட்ஸ்
இணையதளம்www.britneyspears.com
www.britney.com

படைப்புகள் பட்டியல்

  • பேபி ஒன் மோர் டைம் (1999)
  • ஊப்ஸ்!...'' ''ஐ டிட் இட் அகெய்ன் (2000)
  • பிரிட்னி (2001)
  • இன் தி ஸோன் (2003)
  • பிளாக்அவுட் (2007)
  • சர்க்கஸ் (2008)
  • கிரேடஸ்ட் ஹிட்ஸ்: மை பிரெரொகேட்டிவ் (2004)
  • தி சிங்கிள்ஸ் கலெக்ஷன் (2009)

குறிப்புதவிகள்

வெளி இணைப்புகள்

Tags:

1981ஆங்கில மொழிடிசம்பர் 2

🔥 Trending searches on Wiki தமிழ்:

அரண்மனை (திரைப்படம்)தமிழ்நாடு அமைச்சரவைஅறுவகைப் பெயர்ச்சொற்கள்பரதநாட்டியம்சபரி (இராமாயணம்)கங்கைகொண்ட சோழபுரம்தமிழர் விளையாட்டுகள்சோல்பரி அரசியல் யாப்புபுதுமைப்பித்தன்பாளையத்து அம்மன்பகவத் கீதைதமிழ்நாட்டின் அடையாளங்கள்தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்புபதினெண்மேற்கணக்குஇல்லுமினாட்டிகுறை ஒன்றும் இல்லை (பாடல்)கனடாதமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்முல்லைக்கலிதமிழ்நாட்டின் மாநகராட்சிகள்பழனி முருகன் கோவில்கருமுட்டை வெளிப்பாடுதிருநாவுக்கரசு நாயனார்கள்ளுஇராசேந்திர சோழன்ஏப்ரல் 26திராவிட மொழிக் குடும்பம்சீர் (யாப்பிலக்கணம்)குஷி (திரைப்படம்)திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்விவிலியத்தில் இறைவனின் பெயர்கள்சேக்கிழார்முகுந்த் வரதராஜன்கல்விக்கோட்பாடுதினமலர்கருத்தரிப்புஅபிராமி பட்டர்சித்த மருத்துவம்செஞ்சிக் கோட்டைமுதல் மரியாதைமே நாள்திராவிடர்தமிழர் கப்பற்கலைஉலக சுகாதார அமைப்புமாலைத்தீவுகள்யூடியூப்மயங்கொலிச் சொற்கள்இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்இயேசுகார்த்திக் (தமிழ் நடிகர்)பாரதிதாசன்காதல் (திரைப்படம்)விளையாட்டுநற்றிணைதிருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்அஜித் குமார்கிராம ஊராட்சிதமிழ்த் தேசியம்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்சிலம்பம்அங்குலம்மயில்மயக்கம் என்னஔவையார் (சங்ககாலப் புலவர்)திருப்பதிகூகுள்முதலாம் உலகப் போர்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்வராகிமு. க. முத்துவாகைத் திணைமியா காலிஃபாபெ. சுந்தரம் பிள்ளைதிருவள்ளுவர் ஆண்டுரோசுமேரிஅணி இலக்கணம்🡆 More