பிரான்சிஸ் கோ டீ அல்மெய்டா

பிரான்சிஸ் கோ டீ அல்மெய்டா (Francisco de Almeida, (சு.

1450 – 1 மார்ச் 1510)) இந்தியாவில் போர்ச்சுகீசியர்களின் வாணிபத்தை கவனிக்க முதல் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.இவர் அரேபிய வியாபாரிகளை தோற்கடித்து போர்ச்சுகீசியரின் ஆதிக்கத்தை நிலைநாட்டினார். கப்பற்படையை வலிமை பெறச் செய்து இந்திய பெருங்கடல் பகுதிகளில் போர்ச்சுகீசியர்களின் செல்வாக்கை உறுதிச் செய்தார். இவரது கொள்கை நீலநீர் கொள்கை ஆகும். இதன்மூலம் குடியேற்றப் பகுதிகளை முழுக்கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். சதி முறையை எதிர்த்தர். இவர் வில்லியம் பென்டிங் பரபுவின் முன்னொடி என அழைக்கபட்டர். அல்மெய்டா போர்ச்சுகலுக்குத் திரும்புவதற்கு முன்பு 1510 இல் நன்னம்பிக்கை முனையில் பழங்குடியினருடன் ஏற்பட்ட மோதலில் தனது உயிரை இழந்தார்.

குறிப்புகள்

Tags:

நன்னம்பிக்கை முனைபோர்த்துகல்வலிமை

🔥 Trending searches on Wiki தமிழ்:

எஸ். பி. பாலசுப்பிரமணியம்முத்துக்கு முத்தாக (திரைப்படம்)தமிழ் மன்னர்களின் பட்டியல்இலட்சம்உமறு இப்னு அல்-கத்தாப்ஜெயம் ரவிபொது ஊழிமார்பகப் புற்றுநோய்மொரோக்கோஜவகர்லால் நேருஅரவக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)சுரதாவிருத்தாச்சலம்சுவாதி (பஞ்சாங்கம்)சிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்தினகரன் (இந்தியா)ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்வேளாண்மைஐங்குறுநூறுதஞ்சாவூர்காதல் மன்னன் (திரைப்படம்)வட சென்னை மக்களவைத் தொகுதிபுகாரி (நூல்)ஔவையார்பங்குச்சந்தைகருக்கலைப்புகுத்தூசி மருத்துவம்நிதி ஆயோக்குற்றாலக் குறவஞ்சிகண்டம்உவமையணிஇயேசுவின் மறைந்த வாழ்வு வரலாறுபசுபதி பாண்டியன்பரதநாட்டியம்இந்திமனித உரிமைவரைகதைஇந்திய ரிசர்வ் வங்கிமேற்குத் தொடர்ச்சி மலைஎனை நோக்கி பாயும் தோட்டாவைகோஅத்தி (தாவரம்)பெரம்பலூர் மக்களவைத் தொகுதிஓ. பன்னீர்செல்வம்ஓம்சிந்துவெளி நாகரிகம்விஜய் (நடிகர்)மெய்யெழுத்துசித்தர்கள் பட்டியல்கர்ணன் (மகாபாரதம்)இன்னா நாற்பதுஇந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணிமஞ்சும்மல் பாய்ஸ்செம்மொழிஜி. யு. போப்மகேந்திரசிங் தோனிபுலிதிருப்பூர் மக்களவைத் தொகுதிசெஞ்சிக் கோட்டைகருக்காலம்எங்கேயும் காதல்சிவன்காச நோய்கட்டபொம்மன்மஞ்சள் காமாலைதமிழச்சி தங்கப்பாண்டியன்பெண்ணியம்விவேக் (நடிகர்)மலைபடுகடாம்மக்காதைராய்டு சுரப்புக் குறைபொருநராற்றுப்படைகோத்திரம்வீரமாமுனிவர்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்யுகம்🡆 More