பாபட்லா மாவட்டம்

பாபட்லா மாவட்டம் (Bapatla district) ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 26 மாவட்டங்களில் ஒன்றாகும்.

இதன் நிர்வாகத் தலைமையிடம் பாபட்லா நகரம் ஆகும். குண்டூர் மாவட்டத்தின் பாபட்லா வருவாய் கோட்டம் மற்றும் பிரகாசம் மாவட்டத்தின் சிராலா வருவாய்க் கோட்டப் பகுதிகளைக் கொண்டு, புதிய பாபட்லா மாவட்டம் 4 ஏப்ரல் 2022 அன்று நிறுவப்பட்டது.

பாபட்லா மாவட்டம்
மாவட்டம்
நாடுபாபட்லா மாவட்டம் இந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
நிறுவப்பட்ட நாள்4 ஏப்ரல் 2022
தோற்றுவித்தவர்ஆந்திரப் பிரதேச அரசு
தலைமையிடம்பாபட்லா
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+05:30)
இணையதளம்https://bapatla.ap.gov.in/

மாவட்ட நிர்வாகம்

பாபட்லா மாவட்டம் பாபட்லா மற்றும் சிராலா எனும் இரண்டு வருவாய் கோட்டங்களாகவும், கோட்டங்களை 25 மண்டல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

மண்டல்கள்

# பாபட்லா வருவாய் கோட்டம் சிராலா வருவாய் கோட்டம்
1 வெமூரு சிராலா
2 கொல்லூரு வேட்டப்பாலம்
3 சுந்துரு அட்டான்கி
4 பட்டிபிரோலு ஜனகவரம் பங்குளூரு
5 அமிரிதலூரு சாந்தமகுலுரூ
6 ரெப்பள்ளி பள்ளிக்குறவா
7 நிஜாம்பட்டினம் கோரிசபாடு
8 நகரம் பர்ச்சூர்
9 செருகுப்பள்ளி எட்டனாப்புடி
10 பாபட்லா கரம்சேடு
11 பிட்டாலாவாணிப்பாலம் இன்க்கொல்லு
12 கர்லாபாலம் சின்னகஞ்சம்
13 மார்த்தூர்

அரசியல்

இம்மாவட்டத்தில் உள்ள பாபட்லா மக்களவைத் தொகுதியில் கீழ் கண்ட 6 சட்டமன்றத் தொகுதியில் உள்ளது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

பாபட்லா மாவட்டம் மாவட்ட நிர்வாகம்பாபட்லா மாவட்டம் இதனையும் காண்கபாபட்லா மாவட்டம் மேற்கோள்கள்பாபட்லா மாவட்டம் வெளி இணைப்புகள்பாபட்லா மாவட்டம்ஆந்திரப் பிரதேச மாவட்டங்களின் பட்டியல்ஆந்திரப் பிரதேசம்குண்டூர் மாவட்டம்சிராலாபாபட்லாபிரகாசம் மாவட்டம்வருவாய் கோட்டம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சித்த மருத்துவம்பயில்வான் ரங்கநாதன்பாண்டியர்மதுரை வீரன்நீக்ரோசெக் மொழிதிவ்யா துரைசாமிகருட புராணம்மதுரைகிரியாட்டினைன்அறுபது ஆண்டுகள்புணர்ச்சி (இலக்கணம்)பக்தி இலக்கியம்புதுக்கவிதைசரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)வல்லினம் மிகும் இடங்கள்ஔவையார் (சங்ககாலப் புலவர்)பஞ்சதந்திரம் (திரைப்படம்)பெண்களின் உரிமைகள்சங்கம் மருவிய காலம்மொழிகாச நோய்நிர்மலா சீதாராமன்தாஜ் மகால்உலா (இலக்கியம்)பெருங்கதைசோல்பரி அரசியல் யாப்புவிசயகாந்துதசாவதாரம் (இந்து சமயம்)சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்கா. ந. அண்ணாதுரைகணம் (கணிதம்)அட்சய திருதியைமுத்துக்கு முத்தாக (திரைப்படம்)மயில்கீர்த்தி சுரேஷ்பாண்டவர்மயங்கொலிச் சொற்கள்ஆய கலைகள் அறுபத்து நான்குஆனைக்கொய்யாமாரியம்மன்மண்ணீரல்கழுகுபட்டினத்தார் (புலவர்)அளபெடைநீர்ப்பறவை (திரைப்படம்)இந்திய நாடாளுமன்றம்குருவாயூர் குருவாயூரப்பன் கோயில்பிட்டி தியாகராயர்கொடைக்கானல்காமராசர்சித்தர்கள் பட்டியல்சிதம்பரம் நடராசர் கோயில்ஔவையார்தமிழ்நாடு அமைச்சரவைசென்னையில் போக்குவரத்துபழனி முருகன் கோவில்சட் யிபிடிகுகேஷ்வாகைத் திணைசுய இன்பம்பெயரெச்சம்அடல் ஓய்வூதியத் திட்டம்விந்துகுறை ஒன்றும் இல்லை (பாடல்)மழைநீர் சேகரிப்புபி. காளியம்மாள்சேலம்இந்திய தேசியக் கொடிபிள்ளையார்கூத்தாண்டவர் திருவிழாமு. கருணாநிதிவிஷ்ணுமுன்னின்பம்69 (பாலியல் நிலை)ஈரோடு தமிழன்பன்அகத்திணை🡆 More