பாஞ்சதர் மாவட்டம்

பாஞ்சதர் மாவட்டம் (Panchthar district) (நேபாளி: पाँचथर जिल्लाⓘ) கிழக்கு நேபாள நாட்டின், மாநில எண் 1-இல், லிம்புவான் கிழக்கு பிராந்தியத்தில், மேச்சி மண்டலத்தில் இமயமலையில் அமைந்த மலைப்பாங்கான மாவட்டம் ஆகும்.

இம்மாவட்டத் நிர்வாகத் தலைமையிடம் பிடிம் எனும் நகரம் ஆகும்.

பாஞ்சதர் மாவட்டம்
கிழக்கு நேபாளத்தின், நேபாள மாநில எண் 1-இல் மேச்சி மண்டலத்தில் உள்ள பாஞ்சதர் மாவட்டம்

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பஞ்சதர் மாவட்டம் 1,241 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், மக்கள் தொகை 1,91,817 கொண்டுள்ளது.

பாஞ்சதர் மாவட்டத்தில் பெரும்பான்மையாக லிம்பு , கிராதர்கள் மற்றும் பிற பழங்குடி மக்களும் மலைவாழ் மக்களும் வாழ்கின்றனர்.

புவியியல் மற்றும் தட்ப வெப்பம்

இமயமலையில் அமைந்த இம்மாவட்டம் ஐந்து வகையாக தட்ப வெப்ப பகுதிகளைக் கொண்டுள்ளது.

தட்ப வெப்பப் பகுதிகள் உயரம் பரப்பளவு  %
Upper Tropical climate 300 - 1,000 மீட்டர்கள்
1,000 - 3,300 அடி
18.3%
Subtropics 1,000 - 2,000 மீட்டர்கள்
3,300 - 6,600 அடி.
52.6%
climate zone 2,000 - 3,000 மீட்டர்கள்
6,400 - 9,800 அடி
23.9%
மான்ட்டேன் #சப்-ஆல்பைன் மண்டலம் 3,000 - 4,000 மீட்டர்கள்
9,800 - 13,100 அடி
4.7%
மான்ட்டேன்#புல்வெளிகள் 4,000 - 5,000 மீட்டர்கள்
13,100 - 16,400 அடி
0.4%

கிராம வளர்ச்சி குழுக்கள் (VDCs) மற்றும் நகராட்சிகள்

பாஞ்சதர் மாவட்டம் 
பஞ்சதர் மாவட்ட கிராம வளர்ச்சி குழுக்களும், நகராட்சிகளின் வரைபடம்
  • ஆங்கனா
  • ஆங்சாராங்
  • அம்பர்பூர்
  • பாராபா
  • சிலிங்டின்
  • சியான்தாபு
  • துர்டிம்பா
  • ஏக்டின்
  • எம்புங்
  • பலைச்சா
  • ஹங்கும்
  • குறும்பா
  • லிம்பா
  • லுங்குருபா
  • மஞ்சபுங்
  • மௌவா
  • மேமெங்
  • நாகி
  • நங்ஜிங்
  • நவாமிடாண்டா
  • ஒலேன்
  • ஒய்யம்
  • பஞ்சமி
  • பிராங்புங்
  • பௌவா சத்ரப்
  • பாக்தேப்
  • பிடிம் நகராட்சி
  • பிராங்புங்
  • ரபி
  • ராணி கௌன்
  • ராணிதர்
  • சாரங்தண்டா
  • சிடின்
  • சுபாங்
  • சையாபாரும்பா
  • தார்ப்பு
  • எங்னாம்
  • யசோக்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Tags:

பாஞ்சதர் மாவட்டம் புவியியல் மற்றும் தட்ப வெப்பம்பாஞ்சதர் மாவட்டம் கிராம வளர்ச்சி குழுக்கள் (VDCs) மற்றும் நகராட்சிகள்பாஞ்சதர் மாவட்டம் இதனையும் காண்கபாஞ்சதர் மாவட்டம் மேற்கோள்கள்பாஞ்சதர் மாவட்டம்ne:पाँचथर जिल्लाஇமயமலைநேபாள மாநில எண் 1நேபாளம்நேபாளிபடிமம்:Panchthar.ogg

🔥 Trending searches on Wiki தமிழ்:

நல்லெண்ணெய்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்கில்லி (திரைப்படம்)சிவபுராணம்திருத்தணி முருகன் கோயில்தமிழ்நாட்டின் நகராட்சிகள்பிரப்சிம்ரன் சிங்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்திராவிட முன்னேற்றக் கழகம்நுரையீரல் அழற்சிதன்வினை / பிறவினை வாக்கியங்கள்ஆனைக்கொய்யாபயில்வான் ரங்கநாதன்கார்த்திக் (தமிழ் நடிகர்)இரட்டைக்கிளவிவரலாறுஒன்றியப் பகுதி (இந்தியா)ஐங்குறுநூறுஇந்திரா காந்திபஞ்சாப் கிங்ஸ்திருமுருகாற்றுப்படைசீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்வேதநாயகம் பிள்ளைஅன்னி பெசண்ட்பத்துப்பாட்டுசிவாஜி கணேசன்பக்தி இலக்கியம்ஐம்பெருங் காப்பியங்கள்மருதம் (திணை)எங்கேயும் காதல்கௌதம புத்தர்நாடார்பெ. சுந்தரம் பிள்ளைஅஸ்ஸலாமு அலைக்கும்திருக்குறள்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்இந்திய புவிசார் குறியீடுஅங்குலம்பசுமைப் புரட்சிதொல்காப்பியர்நேர்பாலீர்ப்பு பெண்இலட்சம்ஆங்கிலம்திருமங்கையாழ்வார்கோலங்கள் (தொலைக்காட்சித் தொடர்)நம்மாழ்வார் (ஆழ்வார்)சிவன்சிறுபாணாற்றுப்படைசைவத் திருமுறைகள்பஞ்சதந்திரம் (திரைப்படம்)இன்ஸ்ட்டாகிராம்மலேசியாதீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)தைராய்டு சுரப்புக் குறைபள்ளர்திரவ நைட்ரஜன்பிட்டி தியாகராயர்மாரியம்மன்இரண்டாம் உலகம் (திரைப்படம்)ஆற்றுப்படைஈ. வெ. இராமசாமிசோழர்புறாஆத்திசூடிதமிழ்நாடு அமைச்சரவைதிரைப்படம்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்மதராசபட்டினம் (திரைப்படம்)இந்திய அரசியலமைப்புமுக்கூடற் பள்ளுசினேகாசைவ சமயம்சிங்கம் (திரைப்படம்)இராமாயணம்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்விராட் கோலிதிருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்அந்தாதி🡆 More