பலமுனை வரைவி

பலமுனை வரைவி (polygraph) கருவி பொய்யைக் கண்டுபிடிக்கும் கருவிகளில் (Lie Detector) ஒன்றாகும்.பொய்யை கண்டறியும் கருவிகளில் உலகில் பெருமளவில் பயன்படுத்தப்படுவது பொலிகிராப்பே ஆகும்.பொலிகிராப் கருவி ஜோன் ஆகஸ்டஸ் லார்சன் என்பவரால் 1921 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.

அப்போது லார்சன் பெகேர்லி போலீஸ் பணியகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்ததுடன் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவனாகவும் விளங்கினார். சில நாடுகளில் நேர்முகப்பரீட்சைகளிலும் குற்றவாளிகளை விசாரிக்கும் போதும் பொய் சொல்வதை கண்டுபிடிக்க பலமுனை வரைவி பயன்படுத்தப்படுகின்றது. பலமுனை வரைவியின் உணரிகள் உடலின் குறித்த பாகங்களில் பொருத்தப்பட்டு இதயத்துடிப்பு, குருதியமுக்கம், தோலின் மின்கடத்துதிறன், சுவாச வீதம் என்பவற்றை அளவிடுகின்றன. நேர்முகத்தேர்வுகளிலோ அல்லது விசாரணையின் போதோ விடையளிக்கும் நபர் பொய்யுரைக்கும் சந்தர்ப்பத்தில் மேற்கூறிய இதயத்துடிப்பு,குருதியமுக்கம், தோலின் மின்கடத்துதிறன், சுவாச வீதம் என்பன மாற்றமடையும். இதன் மூலமாக பலமுனை வரைவி பொய் கூறியமையை கண்டுபிடிக்கும்.

வெளி இணைப்புகள்

Tags:

இதயத் துடிப்புகலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி)

🔥 Trending searches on Wiki தமிழ்:

கட்டுரைசோழிய வெள்ளாளர்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்இலங்கைதமிழரசன்முதுமலை தேசியப் பூங்காவட்டாட்சியர்சமணம்கதீஜாவிஜய் வர்மாஇசைஆதம் (இசுலாம்)தமிழ் இலக்கியம்எட்டுத்தொகைவரகுமுதலுதவிஅகத்தியர்மதுரகவி ஆழ்வார்தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)தினகரன் (இந்தியா)புவிகல்லணைமூதுரைமனோன்மணீயம்வாணிதாசன்செங்குந்தர்திதி, பஞ்சாங்கம்கண்ணதாசன்திருக்குறள்கட்டபொம்மன்தனுசு (சோதிடம்)ஒரு காதலன் ஒரு காதலிநான் சிரித்தால்தமிழ் நீதி நூல்கள்நவக்கிரகம்சனகராஜ்இயேசு காவியம்திணைதிருவாரூர் தியாகராஜர் கோயில்வினைச்சொல்அரசழிவு முதலாளித்துவம்சிறுபாணாற்றுப்படைபாண்டவர்பகவத் கீதைஇராவணன்கோயம்புத்தூர்மணிமேகலை (காப்பியம்)சாரைப்பாம்புநெல்லிமுல்லைப்பாட்டுமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்தமிழ்ப் புத்தாண்டுகள்ளுவிஷ்ணுசுபாஷ் சந்திர போஸ்கருமுட்டை வெளிப்பாடுதிருப்பதிஇந்திய தேசியக் கொடிமுனியர் சவுத்ரிதிருக்கோயிலூர்ஆழ்வார்கள்மார்ச்சு 28கரிகால் சோழன்வெ. இறையன்புநெகிழிஇலங்கையின் வரலாறுகருப்பசாமிகோயம்புத்தூர் மாவட்டம்எல். இராஜாஉப்புமாஇந்தியப் பிரதமர்தஞ்சாவூர்இஸ்ரா மற்றும் மிஃராஜ் பயணம்திருநங்கைஇளங்கோ கிருஷ்ணன்தமிழ்நாடு அமைச்சரவைகமல்ஹாசன்தபூக் போர்கௌதம புத்தர்🡆 More