பனிக்கட்டி வாளி அறைகூவல்

பனிக்கட்டி வாளி அறைகூவல் (Ice Bucket Challenge) என்பது தசையூட்டமற்ற பக்க மரப்பு நோய்க்கான ஆராய்ச்சியில் ஈடுபடும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்திற்கு நிதி திரட்ட மேற்கொள்ளப்பட்ட அறைகூவல் ஆகும்.

இந்த அறைகூவலை எதிர் கொள்பவர் ஒரு வாளி குளிர்ந்த நீரை தனது தலையில் ஊற்றிக் கொள்ளவோ அல்லது அத்தொண்டு நிறுவனத்திற்கு $100 நிதியோ அல்லது இரண்டையுமே இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் செய்யவோ தன் நண்பர்களால் அறைகூவல் விடப்படுவார். 2014 ஆம் ஆண்டின் நடுவில் சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக இந்தச் அறைகூவல் பற்றிய செய்தி பரவியது. உலகம் முழுவதும் உள்ள பலரும் இந்த அறைகூவலில் பங்கேற்றனர்.

பனிக்கட்டி வாளி அறைகூவல்
பனிக்கட்டி வாளி அறைகூவலை நிறைவேற்றுமொருவர்

பின்னணி

தசையூட்டமற்ற பக்க மரப்பு நோய் (Amyotrophic lateral sclerosis - ALS) எனப்படும் நரம்பு தொடர்பான நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், நிதி திரட்டவும் பனிக்கட்டி வாளி அறைகூவல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தச் அறைகூவலை உலக பிரபலங்களில் பலர் ஏற்றுத் தங்கள் தலையில் ஒரு வாளி குளிர்ந்த நீரை ஊற்றியுள்ளனர். மேலும் இந்தச் சவாலை ஏற்கும் ஒவ்வொருவரும் 3 பேரை முன்மொழிந்து அவர்களையும் இந்தச் அறைகூவலை ஏற்குமாறு கூற வேண்டும்.

மேற்கோள்கள்

Tags:

தசையூட்டமற்ற பக்க மரப்பு நோய்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பிரேமலுபிள்ளையார்மொழிகாதல் தேசம்சமூகம்இந்திய ரிசர்வ் வங்கிகருப்பை நார்த்திசுக் கட்டிநன்னூல்சங்ககாலத் தமிழக நாணயவியல்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்நயன்தாராதமிழர் பருவ காலங்கள்கார்ல் மார்க்சுஅக்கிசித்தர்அருணகிரிநாதர்மருது பாண்டியர்ரயத்துவாரி நிலவரி முறைதீபிகா பள்ளிக்கல்கருத்தரிப்புதிவ்யா துரைசாமிஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்பரணர், சங்ககாலம்மகாபாரதம்லிங்டின்சுந்தரமூர்த்தி நாயனார்சமரச சுத்த சன்மார்க்க சங்கம்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்செக்ஸ் டேப்திரவ நைட்ரஜன்பழமுதிர்சோலை முருகன் கோயில்நான் அவனில்லை (2007 திரைப்படம்)திருப்பரங்குன்றம் முருகன் கோவில்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்கருக்காலம்வளைகாப்புசிறுநீரகம்தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்புதிணை விளக்கம்தெருக்கூத்துகாச நோய்வைதேகி காத்திருந்தாள்கள்ளுநாச்சியார் திருமொழிசொல்திருமூலர்சச்சின் (திரைப்படம்)காடுபள்ளிக்கூடம்நஞ்சுக்கொடி தகர்வுநாட்டு நலப்பணித் திட்டம்போக்குவரத்துஆசிரியர்நிதிச் சேவைகள்கருச்சிதைவுபெரியாழ்வார்இனியவை நாற்பதுஇலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுஉயிர்மெய் எழுத்துகள்சினேகாஅரவான்விநாயகர் அகவல்ஒன்றியப் பகுதி (இந்தியா)கட்டபொம்மன்நவக்கிரகம்விவேகானந்தர்செயற்கை நுண்ணறிவுசிவபுராணம்நீ வருவாய் எனசித்த மருத்துவம்திருவோணம் (பஞ்சாங்கம்)ருதுராஜ் கெயிக்வாட்மருதநாயகம்இந்திய நாடாளுமன்றம்இந்திய அரசியல் கட்சிகள்நற்கருணைதமிழக வெற்றிக் கழகம்யானையின் தமிழ்ப்பெயர்கள்🡆 More