பண்ணையடிமை

பண்ணையடிமை (Serfdom) முறை என்பது உலகின் பல பகுதிகளில் உள்ள நிலவுடமைச் சமூகத்தில் இருந்த ஒரு அடிமை முறையாகும்.

இம்முறையில் தமிழகத்தில் அப்போதைய தஞ்சை மாவட்டத்தில் இலட்சக்கணக்கான ஆண்களும் பெண்களும் பண்ணையடிமைகளாக இருந்தனர். அவர்களின் முன்னோர்கள் வாங்கிய கடனுக்கு புரோநோட் என்னும் கடன் பத்திரத்தை எழுதிக் கொடுத்துவிட்டு சுகந்தை என்ற பெயருடன் பண்ணையடிமையாக வேலை செய்து வந்தனர். ஒரு நிலவுடைமையாளரிடன் வேலை செய்யும் பண்ணையடிமை அவரிடம் மட்டும்தான் வேலை பார்க்க வேண்டும். அவரது இடத்தில்தான் குடிசை போட்டுத் தங்கியிருக்க வேண்டும். வேறொரு இடத்துக்கோ அல்லது வேறு யாரிடமோ வேலைக்குப் போகக் கூடாது. இந்த பண்ணையடிமைகள் பண்ணையார்களால் பலவிதமான துண்பத்திற்கு ஆளாயினர். இவர்களை மீட்க பொதுவுடமை இயக்கத்தினர் பாடுபட்டனர்.

மேற்கோள்கள்

Tags:

தஞ்சை மாவட்டம்பொதுவுடமை

🔥 Trending searches on Wiki தமிழ்:

வட்டாட்சியர்காளை (திரைப்படம்)புதுமைப்பித்தன்தீபிகா பள்ளிக்கல்குழந்தை பிறப்புஇலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுமஞ்சும்மல் பாய்ஸ்விசாகம் (பஞ்சாங்கம்)இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்இயேசு காவியம்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)அரண்மனை (திரைப்படம்)இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்பட்டினப் பாலைபனைவாதுமைக் கொட்டைகூகுள்அளபெடைசெக் மொழிகண்ணகிகலாநிதி மாறன்மொழிஉயிர்மெய் எழுத்துகள்உயர் இரத்த அழுத்தம்நெசவுத் தொழில்நுட்பம்ரஜினி முருகன்திருமுருகாற்றுப்படைபுறப்பொருள்மரவள்ளிமுல்லைப்பாட்டுஅறுசுவைகுருதி வகைதேவகுலத்தார்ஆத்திசூடிமுக்கூடற் பள்ளுஅட்சய திருதியைஇந்திய அரசியலமைப்பின் முகப்புரைஇந்தியத் தலைமை நீதிபதிவெ. இராமலிங்கம் பிள்ளைதேம்பாவணிஆங்கிலம்பல்லவர்பஞ்சாயத்து ராஜ் சட்டம்உலா (இலக்கியம்)பொருளாதாரம்விபுலாநந்தர்சமூகம்கம்பராமாயணம்முகுந்த் வரதராஜன்தமிழ்நாடு சட்டப் பேரவைதொழிற்பெயர்வீரமாமுனிவர்கருத்துகல்லணைபகிர்வுயாழ்இரட்டைக்கிளவிமணிமேகலை (காப்பியம்)மெய்யெழுத்துஅருணகிரிநாதர்சமரச சுத்த சன்மார்க்க சங்கம்சங்கம் (முச்சங்கம்)டி. என். ஏ.மகரம்உவமையணிஇந்தியாசெஞ்சிக் கோட்டைதமிழிசை சௌந்தரராஜன்தமிழ்ப் புத்தாண்டுதிருப்பரங்குன்றம் முருகன் கோவில்குற்றாலக் குறவஞ்சிஉ. வே. சாமிநாதையர்மீராபாய்கருப்பை நார்த்திசுக் கட்டிஸ்ரீஅகத்தியர்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுமு. மேத்தாவீரப்பன்🡆 More