பஞ்சாப் வேளாண்மை பல்கலைக்கழகம்

பஞ்சாப் வேளாண்மை பல்கலைக்கழகம் (Punjab Agricultural University, PAU) இந்திய மாநிலம் பஞ்சாபில் லூதியானா நகரில் அமைந்துள்ள மாநில வேளாண்மைப் பல்கலைக்கழகமாகும்.

இது 1962இல் நாட்டின் இரண்டாவது மிகப் பழைய வேளாண்மைப் பல்கலைக்கழகமாக நிறுவப்பட்டது; பாந்த்நகரில் உள்ள கோவிந்த் பல்லவ் பாந்த் வேளாண்மை மற்றும் தொழினுட்ப பல்கலைக்கழகம் முதன்முதலாக நிறுவப்பட்ட வேளாண்மைக்கான பல்கலைக்கழகமாகும். வேளாண் கல்வியில் இந்தப் பல்கலைக்கழகத்திற்கு பன்னாட்டளவில் நற்பெயர் உள்ளது. 1960களில் இந்தியாவின் பசுமைப் புரட்சியை முன்நடத்தியப் பெருமையும் பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகத்திற்கு உள்ளது. 2005ஆம் ஆண்டில் இதிலிருந்து குரு அங்கத் தேவ் கால்நடை மற்றும் விலங்கியல் பல்கலைக்கழகம் உருவானது.

பஞ்சாப் வேளாண்மை பல்கலைக்கழகம்
பஞ்சாப் வேளாண்மை பல்கலைக்கழகம்
PAU Seal
வகைபொதுத்துறை
உருவாக்கம்1962
துணை வேந்தர்பல்தேவ்சிங் தில்லோன்
கல்வி பணியாளர்
1250
அமைவிடம், ,
வளாகம்நகர்ப்புறம் 1,510 ஏக்கர்கள் (6.1 km2)
சேர்ப்புஏசியூ, ஐசிஏஆர், யுஜிசி
இணையதளம்www.pau.edu

மேற்சான்றுகள்

Tags:

இந்தியாஇந்தியாவின் பசுமைப் புரட்சிபஞ்சாப் (இந்தியா)லூதியானா

🔥 Trending searches on Wiki தமிழ்:

அனுஷம் (பஞ்சாங்கம்)உடன்கட்டை ஏறல்யானைஇட்லர்முத்துராமலிங்கத் தேவர்விஷ்ணுஆளுமைமொழிபெயர்ப்புதீரன் சின்னமலைமகரம்காற்றுஉமறுப் புலவர்காடுஐங்குறுநூறு108 வைணவத் திருத்தலங்கள்திரவ நைட்ரஜன்திருவிழாகல்லீரல்சிறுதானியம்வெட்சித் திணைபாலின விகிதம்மு. க. ஸ்டாலின்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்கோவிட்-19 பெருந்தொற்றுஞானபீட விருதுஉலா (இலக்கியம்)விண்டோசு எக்சு. பி.சடுகுடுயாழ்நாயன்மார் பட்டியல்விநாயகர் அகவல்இந்திய அரசியல் கட்சிகள்எல் நீனோ-தெற்கத்திய அலைவுபுதுமைப்பித்தன்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்பாரத ரத்னாரோசுமேரிகுண்டூர் காரம்கிறிஸ்தவம்மாத்திரை (தமிழ் இலக்கணம்)வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்தமிழ்விடு தூதுபாக்கியலட்சுமி (தொலைக்காட்சித் தொடர்)எட்டுத்தொகைமுதற் பக்கம்அதிமதுரம்சிறுநீரகம்முத்தொள்ளாயிரம்பர்வத மலைமுடிமதுரைஇந்தியத் தலைமை நீதிபதிபலாநஞ்சுக்கொடி தகர்வுதலைவி (திரைப்படம்)பாரதிய ஜனதா கட்சிகட்டுவிரியன்பதினெண் கீழ்க்கணக்குகருக்காலம்அறிவுசார் சொத்துரிமை நாள்டி. என். ஏ.செக் மொழிஅரிப்புத் தோலழற்சிதங்கம்ஆனைக்கொய்யாயானையின் தமிழ்ப்பெயர்கள்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்நன்னூல்இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்அய்யா வைகுண்டர்நாயக்கர்சங்கம் (முச்சங்கம்)பரணர், சங்ககாலம்மெய்யெழுத்துநிலாவிருத்தாச்சலம்🡆 More