நையோபியம்V புரோமைடு

நையோபியம்(V) புரோமைடு (Niobium(V) bromid) என்பது Nb2Br10 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும்.

NbBr5 என்ற அனுபவ வாய்ப்பாட்டிலிருந்து இச்சேர்மம் நையோபியம்(V) புரோமைடு என்ற பெயரைப் பெறுகிறது. டயா காந்தப் பண்பும் ஆரஞ்சு நிறமும் கொண்ட இத்திண்மம் எளிதில் நீராற்பகுக்கப்படுகிறது. இரண்டு NbBr5 அலகுகள் ஒரு சோடி புரோமைடு பாலங்களால் இணைக்கப்பட்டுள்ள விளிம்பு - பகிர்வு ஈரென்முக கட்டமைப்பை நையோபியம்(V) புரோமைடு ஏற்கிறது . Nb மற்றும் Ta தனிமங்களின் பென்டாகுளோரைடுகளும், பென்டா அயோடைடுகளும் இதே மையக்கருத்து கட்டமைப்பை ஏற்கின்றன. நையோபியம் மையங்களுக்கு இடையில் பிணைப்பும் கிடையாது. உயர் வெப்பநிலையில் நையோபியம் உலோகத்துடன் புரோமினை ஒரு மின் உலையில் இட்டு வினைபுரியச் செய்து நையோபியம்(V) புரோமைடைத் தயாரிக்கிறார்கள்.

நையோபியம்(V) புரோமைடு
நையோபியம்V புரோமைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
நையோபியம் பென்டாபுரோமைடு, நையோபியம் ஐம்புரோமைடு
இனங்காட்டிகள்
13748-45-0 NbBr5 நையோபியம்V புரோமைடுN
17633-68-0 Nb2Br10 நையோபியம்V புரோமைடுN
ChemSpider 19388901 நையோபியம்V புரோமைடுY
EC number 236-778-5
InChI
  • InChI=1S/5BrH.Nb/h5*1H;/q;;;;;+5/p-5 நையோபியம்V புரோமைடுY
    Key: DSYRJFDOOSKABR-UHFFFAOYSA-I நையோபியம்V புரோமைடுY
  • InChI=1/5BrH.Nb/h5*1H;/q;;;;;+5/p-5
    Key: DSYRJFDOOSKABR-AACRGIKGAJ
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 83517
SMILES
  • [Br-].[Br-].[Br-].[Br-].[Br-].[Nb+5]
பண்புகள்
NbBr5
வாய்ப்பாட்டு எடை 492.430 கி/மோல்
தோற்றம் சிவப்பும் கருப்பும் கலந்த நிறம் crystals
அடர்த்தி 4.417 கி/செ.மீ3
உருகுநிலை 254 °C (489 °F; 527 K)
கொதிநிலை 364 °C (687 °F; 637 K)
நீராற்பகுப்பு அடைகிறது
கட்டமைப்பு
படிக அமைப்பு செஞ்சாய்சதுரம்
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் MSDS
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 நையோபியம்V புரோமைடுN verify (இதுநையோபியம்V புரோமைடுY/நையோபியம்V புரோமைடுN?)
Infobox references

புற இணைப்புகள்

மேற்கோள்கள்

Tags:

கனிம வேதியியல்சேர்மம்திண்மம்நையோபியம்புரோமின்மூலக்கூற்று வாய்ப்பாடு

🔥 Trending searches on Wiki தமிழ்:

மஞ்சள் காமாலைஇரண்டாம் உலகப் போர்சென்னைகனிமொழி கருணாநிதிவிளையாட்டுஇந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்குத்தூசி மருத்துவம்கருப்பை நார்த்திசுக் கட்டிசிலம்பம்அண்ணாமலை குப்புசாமிகரணம்நெல்லியாளம்ஜெயம் ரவிமதுராந்தகம் தொடருந்து நிலையம்இந்திய வரலாறுஅறுபடைவீடுகள்ஹதீஸ்இயேசுவின் இறுதி இராவுணவுபுதினம் (இலக்கியம்)சிவபெருமானின் பெயர் பட்டியல்மஞ்சும்மல் பாய்ஸ்செஞ்சிக் கோட்டைஏ. ஆர். ரகுமான்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024அதிதி ராவ் ஹைதாரிகாப்பியம்சின்னம்மைதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்கீர்த்தி சுரேஷ்காதல் மன்னன் (திரைப்படம்)செயற்கை நுண்ணறிவுதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்கட்டபொம்மன்திராவிசு கெட்கலிங்கத்துப்பரணிநாடாளுமன்ற உறுப்பினர்பெரிய வியாழன்பாக்கித்தான்கயிறு இழுத்தல்தமிழச்சி தங்கப்பாண்டியன்மேழம் (இராசி)கள்ளர் (இனக் குழுமம்)இரட்டைக்கிளவிசரத்குமார்முதற் பக்கம்திருப்போரூர் கந்தசாமி கோயில்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்நெடுநல்வாடை (திரைப்படம்)பாண்டவர்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்அக்பர்பி. காளியம்மாள்இறைமைஇங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்கொங்கு வேளாளர்சோழர்ஐக்கிய நாடுகள் அவைகிறித்தோபர் கொலம்பசுபிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்நற்றிணைஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்மயில்உமறு இப்னு அல்-கத்தாப்இரவு விடுதிமாணிக்கவாசகர்தமிழ்நாடு சட்டப் பேரவைமுரசொலி மாறன்விஷ்ணுஅம்பேத்கர்சுற்றுச்சூழல்திமிரு புடிச்சவன் (திரைப்படம்)சுற்றுலாஎயிட்சுஊராட்சி ஒன்றியம்கரும்புற்றுநோய்இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி🡆 More