நான்காம் மிண்டோ பிரபு

நான்காம் மிண்டோ பிரபு, கில்பர்ட் ஜான் எலியட்-முறே-கினின்மௌன்டு (Gilbert John Elliot-Murray-Kynynmound, 4th Earl of Minto, 1845 - 1914), ஐக்கிய இராச்சியத்தின் தலைமைப் படைத்தலைவர்களில் ஒருவரான இவர், பிரித்தானிய இந்தியாவின் 17-வது வைஸ்ராயாக 18 நவம்பர் 1905 முதல் 23 நவம்பர் 1910 முடிய பணியாற்றியவர்.

மேலும் இவர் கனடாவின் 8-வது தலைமை ஆளுநராக 12 நவம்பர் 1898 முதல் 10 டிசம்பர் 1904 வரை பணியாற்றியவர்.

நான்காம் மிண்டோ பிரபு
மிண்டோ பிரபு

மிண்டோ-மார்லி சீர்திருத்தங்கள்

1909ல் மிண்டோ-மார்லி ஆகியவர்களின் பரிந்துரைகளின் படி இயற்றப்பட்ட இந்திய அரசுச் சட்டம், 1909 , இந்திய மாகாணச் சட்டமன்றங்களுக்கு, இந்திய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க தேர்தல் முறை முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் சட்டமன்றங்களும், உள்ளாட்சி அமைப்புகளும் விரிவுபடுத்தப்பட்டு இந்திய உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. சட்டமன்றங்களிலும், உள்ளாட்சி அமைப்புகளிலும் முசுலிம்களுக்கு தனி இடங்கள் (25%) ஒதுக்கப்பட்டன. முசுலிம் உறுப்பினர்களை முசுலிம்களே தேர்ந்தெடுக்க தனித்தொகுதிகளும் உருவாக்கப்பட்டன. தலைமை ஆளுனர் மற்றும் மாநில ஆளுனர்களின் நிருவாகக் குழுக்கள் விரிவுபடுத்தப்பட்டு அதில் சில இந்தியர்களுக்கும் இடமளிக்கப்பட்டது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

இந்தியத் தலைமை ஆளுநர்ஐக்கிய இராச்சியம்கனடாபிரித்தானிய இந்தியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ்ஒளிதிருநங்கைஇந்திய நாடாளுமன்றம்தமிழக வரலாறுஇராமாயணம்பித்தப்பைவிவேகானந்தர்சித்தர்சிவாஜி கணேசன்மக்களவை (இந்தியா)இந்திய உச்ச நீதிமன்றம்புறப்பொருள் வெண்பாமாலைஅறிவியல்தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்கலிப்பாகற்றாழைஅரச மரம்நாயன்மார்இந்தியக் குடியரசுத் தலைவர்இலிங்கம்அக்கிபோயர்தேவநேயப் பாவாணர்பலாமுத்தொள்ளாயிரம்நன்னன்சூரரைப் போற்று (திரைப்படம்)சங்க காலம்ஆண்டுபுவியிடங்காட்டிதங்கம்மு. மேத்தாகேரளம்ஐக்கிய நாடுகள் அவைகபிலர்பகத் பாசில்பட்டா (நில உரிமை)கூத்தாண்டவர் திருவிழாஇந்தியத் தலைமை நீதிபதிகோயில்சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்வசுதைவ குடும்பகம்கணையம்திரிசாஇரசினிகாந்துகருத்தரிப்புதெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்புஇயற்கைசிறுத்தைபிரேமலுபெண் தமிழ்ப் பெயர்கள்காளை (திரைப்படம்)சதுரங்க விதிமுறைகள்பெரியாழ்வார்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்தமிழர்முகம்மது நபிமுலாம் பழம்மாநிலங்களவைதமிழக வெற்றிக் கழகம்108 வைணவத் திருத்தலங்கள்நிணநீர்க் குழியம்ஆண்டாள்மீனம்விண்டோசு எக்சு. பி.பனிக்குட நீர்திருமலை (திரைப்படம்)யூடியூப்காரைக்கால் அம்மையார்தேவாங்குகருக்கலைப்புசில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)மு. க. ஸ்டாலின்நாட்டு நலப்பணித் திட்டம்ரயத்துவாரி நிலவரி முறைஇசைபணவீக்கம்🡆 More