நண்டுரோங்கா நவோசா மாகாணம்

நண்டுரோங்கா நவோசா என்பது பிஜியின் பதினான்கு மாகாணங்களில் ஒன்று.

இது விட்டிலெவு தீவில் அமைந்துள்ளது. இந்த மாகாணம் 2,385 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. விட்டிலெவு தீவில் மையப் பகுதியுன், தென்மேற்குப் பகுதியும் இந்த மாகாணத்துக்கு உட்பட்டவை. 2007-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, 58,387 மக்கள் வசித்தனர். இங்குள்ள சிங்கடோகா என்னும் நகரில் 9622 மக்கள் வாழ்கின்றனர். இந்த மாகாணத்தை மாகாண சபை ஆட்சி செய்யும்.

நண்டுரோங்கா நவோசா மாகாணம்
Province of Nadroga-Navosa

Nadrogā-Navohā
நண்டுரோகா - விட்டிலெவு தீவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது
நண்டுரோகா - விட்டிலெவு தீவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது
மாகாணம்நண்டுரோங்கா - நவோசா
தீவுவிட்டிலெவு
கோட்டம்மேற்குக் கோட்டம்
பரப்பளவு
 • மொத்தம்921 sq mi (2,385 km2)
மக்கள்தொகை (2007)
 • மொத்தம்58, 387
நேர வலயம்1200 GMT (ஒசநே+12)

மாவட்டங்கள்

  • துவு
  • நசிங்கடோக்கா
  • டுவா
  • மலோமலோ
  • வாய்
  • மலோலோ
  • நங்கலிமாரே
  • நமடாக்கு
  • நொய்கோரோ
  • தோனுவா
  • ராவிராவி
  • நோகோனோகோ
  • வாய்தோம்பா
  • மவுவா
  • இம்பேமனா
  • நவடுசிலா
  • கோரோய்னசாவு
  • கொமாவே
  • கொரோலெவு ஐ வாய்
  • நசிகவா
  • நண்டுராவு
  • வடுலேலே

குறிப்பிடத்தக்க நபர்கள்

சான்றுகள்


Tags:

சிங்கடோகாபிஜிவிட்டிலெவு

🔥 Trending searches on Wiki தமிழ்:

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்தமிழ்குறுந்தொகைகர்மாசில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)விஷ்ணுகுணங்குடி மஸ்தான் சாகிபுஅக்பர்சிலம்பம்நன்னூல்அறுபடைவீடுகள்உவமையணிசிறுகதைநாடாளுமன்றம்கருப்பை நார்த்திசுக் கட்டிமெய்யெழுத்துபழமுதிர்சோலை முருகன் கோயில்சுரதாமகேந்திரசிங் தோனிபிரபுதேவாபண்பாடுராதாரவிசெஞ்சிக் கோட்டைஇந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்கலம்பகம் (இலக்கியம்)சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைமுடியரசன்பந்தலூர் வட்டம்பதிற்றுப்பத்துவைகோசிதம்பரம் மக்களவைத் தொகுதிகம்பர்ரமலான் நோன்புஇராமநாதபுரம் மக்களவைத் தொகுதிஇராவணன்மருத்துவம்கரும்புற்றுநோய்பெரும் இன அழிப்புதிரிகடுகம்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்முதற் பக்கம்இன்ஸ்ட்டாகிராம்கபிலர் (சங்ககாலம்)யானைகுற்றியலுகரம்முதலாம் இராஜராஜ சோழன்வாட்சப்பாவலரேறு பெருஞ்சித்திரனார்ஜெ. ஜெயலலிதாஇலிங்கம்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்ஆங்கிலம்இந்தியன் (1996 திரைப்படம்)சிலப்பதிகாரம்மீன்ஆய்த எழுத்து (திரைப்படம்)சித்தர்அரவிந்த் கெஜ்ரிவால்பாட்டாளி மக்கள் கட்சிசென்னைஆடு ஜீவிதம்பூக்கள் பட்டியல்விந்து2022 உலகக்கோப்பை காற்பந்துநிலக்கடலைநாளந்தா பல்கலைக்கழகம்கணையம்ஐ (திரைப்படம்)பஞ்சதந்திரம் (திரைப்படம்)பங்குச்சந்தைபத்துப்பாட்டுஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)பொருநராற்றுப்படைஅகத்தியர்வைரமுத்துமறைமலை அடிகள்🡆 More