நடைப் பிரயாணம்

நடைப் பிரயாணம் (Hiking) என்பது நீண்ட தூரம் கால்நடையாக மேற்கொள்ளப்படும் பிரயாணம் ஆகும்.

இது பொதுவாக நாட்டுப்புறங்களில் இடம்பெறுகிறது. பல்வேறு நாடுகளில் வரும் சுற்றுலாப் பயணிகள் பொதுவாக நடைப் பிரயாணத்தைத் தாம் சுற்றுலாவிற்கென வந்த இடத்தில் மேற்கொள்ள விரும்புவர். நடைப் பிரயாணத்தின் போது தமது முதுகில் அனைத்து அத்தியாவசியப் பொருட்களை உள்ளடக்கிய பையினை வைத்திருப்பது வழக்கமாகும். இதன் மூலம் பல மருத்துவ நன்மைகள் கிடைப்பதகக் கூறப்படுகின்றது. அத்துடன், நடைப் பிரயாணம், சாரணியத்திலும் முக்கிய அம்சமாக விளங்குகிறது.

நடைப் பிரயாணம்
ஒரிகோன் நடைப்பிரயாணப் பாதை

மேற்கோள்கள்

Tags:

சாரணியம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஸ்ரீபாண்டியர்மட்பாண்டம்காந்தலூர்கொன்றைஉத்தரகோசமங்கைவேளாளர்உயிர்மெய் எழுத்துகள்குற்றியலுகரம்கம்பராமாயணம்சித்திரைத் திருவிழாதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)சீவக சிந்தாமணிமத கஜ ராஜாகும்பகோணம்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்உதகமண்டலம்ஐம்பூதங்கள்காரைக்கால் அம்மையார்திருவாதிரை (நட்சத்திரம்)ஜவகர்லால் நேருதமிழ்ப் புத்தாண்டுமுத்துலட்சுமி ரெட்டிஊராட்சி ஒன்றியம்அருணகிரிநாதர்மனோன்மணீயம்தாராபாரதிகாதல் கோட்டைதினமலர்அருந்ததியர்அதிமதுரம்தமிழ் எண்கள்ஆற்றுப்படைவீரமாமுனிவர்சிறுபஞ்சமூலம்தமிழ்ப் பருவப்பெயர்கள்நீரிழிவு நோய்பால கங்காதர திலகர்அறுபது ஆண்டுகள்பரிதிமாற் கலைஞர்திருச்சிராப்பள்ளிசூரரைப் போற்று (திரைப்படம்)வேலு நாச்சியார்பில்லா (2007 திரைப்படம்)பௌத்தம்அநீதிபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்பாரிபிக் பாஸ் தமிழ்தீனா (திரைப்படம்)ஆந்திரப் பிரதேசம்நம்மாழ்வார் (ஆழ்வார்)மதீச பத்திரனதமிழ் இலக்கியம்இந்தியன் பிரீமியர் லீக்சிந்துவெளி நாகரிகம்நந்தா என் நிலாமே 1இன்ஸ்ட்டாகிராம்நாம் தமிழர் கட்சிஹரி (இயக்குநர்)ஜிமெயில்நாசீசிஸ ஆளுமைக் குறைபாடுவிசுதிருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்கருப்பசாமிதாதாசாகெப் பால்கேஒத்துழையாமை இயக்கம்அம்மனின் பெயர்களின் பட்டியல்தமிழ் மன்னர்களின் பட்டியல்மு. க. முத்துபள்ளர்திருமலை நாயக்கர்சிவபுராணம்கில்லி (திரைப்படம்)அஜித் குமார்ரத்னம் (திரைப்படம்)முதல் மரியாதைபாலை (திணை)🡆 More