தேவதாஸ் காந்தி

தேவதாஸ் காந்தி (22 மே 1900 – 3 ஆகத்து 1957) என்பவர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் நான்காவது மகனாவார்.

இவர் பிறந்தது தென்னாப்பிரிக்காவில் இவர் தன் பெற்றோருடன் இந்தியா திரும்பும்போது இளைஞனாக வளர்ந்திருந்தார். இவர் தன் தந்தையின் இயக்கத்தில் கலந்துகொண்டார். தன் வாழ்நாளில் பல காலம் சிறையில் கழித்தார். இவர் ஒரு பத்திரிக்கையாளராகவும் இருந்தார். இந்துஸ்தான் டைம்ஸ் இதழின் ஆசிரியராக இருந்தார்.

தேவதாஸ் காந்தி
தேவதாஸ் காந்தி
1920இல் தேவதாஸ் காந்தி
பிறப்பு(1900-05-22)22 மே 1900
தென்னாப்பிரிக்கா
இறப்பு3 ஆகத்து 1957(1957-08-03) (அகவை 57)
தேசியம்இந்தியன்
பெற்றோர்
வாழ்க்கைத்
துணை
இலட்சுமி
பிள்ளைகள்
உறவினர்கள்

காந்தியுடன் சேர்ந்து விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட இராஜாஜியின் மகளான இலட்சுமி என்பவருடன் தேவதாஸ் காதல்வயப்பட்டார். அப்பொழுது இலட்சுமியின் வயது பதினைந்து ஆகும். ஆனால் தேவதாசின் வயதோ இருபத்து எட்டு ஆகும். இருவரின் பெற்றோரும் காதலர்களை ஐந்தாண்டுகள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்காமல் திருமணத்திற்கு காத்திருக்குமாறு நிபந்தனை விதித்தனர். ஐந்தாண்டுகள் கழிந்தபின் 1933இல் இருவரின் பெற்றோரின் ஒப்புதலுடன் இவர்களின் திருமணம் நடந்தது. இவ்விருவருக்கும் இராசமோகன் காந்தி, கோபாலகிருஷ்ண காந்தி, இராமச்சந்திர காந்தி, தாரா காந்தி பட்டாசார்ஜீ ஆகிய நான்கு குழந்தைகள் ஆவர்.

மேற்கோள்கள்

Tags:

இந்தியாதென்னாப்பிரிக்காமோகன்தாஸ் கரம்சந்த் காந்தி

🔥 Trending searches on Wiki தமிழ்:

அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)ஆனைக்கொய்யாஇந்திய இரயில்வேதமிழக வெற்றிக் கழகம்ஏப்ரல் 26தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்புஅளபெடைநீதிக் கட்சிஈரோடு தமிழன்பன்சிலப்பதிகாரம்பெருமாள் திருமொழிமுடியரசன்வெண்குருதியணுஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்சுபாஷ் சந்திர போஸ்வினைச்சொல்குழந்தை பிறப்புபீனிக்ஸ் (பறவை)திருத்தணி முருகன் கோயில்வரலாற்றுவரைவியல்சுற்றுச்சூழல்நீர்நிலைநஞ்சுக்கொடி தகர்வுதமன்னா பாட்டியாபத்து தலபுதன் (கோள்)திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்பிரசாந்த்தமிழ்நாட்டின் நகராட்சிகள்தீரன் சின்னமலைபெண்ணியம்சித்தர்இந்திய தேசிய காங்கிரசுகாசோலைசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்சங்ககாலத் தமிழக நாணயவியல்கரிகால் சோழன்ஹரி (இயக்குநர்)கபிலர் (சங்ககாலம்)சயாம் மரண இரயில்பாதைஏலாதிஅகத்தியம்பெரியபுராணம்விஷால்காதலுக்கு மரியாதை (திரைப்படம்)கம்பர்இந்தியாவில் பாலினப் பாகுபாடுமாசிபத்திரிஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)கம்பராமாயணம்குறுந்தொகைஅகத்தியர்திருவிழாமேகக் கணிமைதிருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்முகலாயப் பேரரசுகரணம்சிலம்பம்குணங்குடி மஸ்தான் சாகிபுஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்வேற்றுமைத்தொகைவளைகாப்புபுறப்பொருள்எயிட்சுஒன்றியப் பகுதி (இந்தியா)மீனம்நந்திக் கலம்பகம்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்சமுத்திரக்கனிதேசிக விநாயகம் பிள்ளைசிவபுராணம்கொன்றை வேந்தன்கருப்பைகல்விஅவுரி (தாவரம்)முகுந்த் வரதராஜன்வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)ஜெயகாந்தன்சேரன் (திரைப்பட இயக்குநர்)🡆 More