தேசிய விளையாட்டரங்கம், வார்சா

தேசிய விளையாட்டரங்கம் (போலிய: Stadion Narodowy) போலந்து நாட்டில் வார்சா நகரத்தில் அமைந்துள்ள ஓர் கால்பந்தாட்ட விளையாட்டரங்கம் ஆகும்.

2008 ஆண்டில் கட்டத் துவங்கி நவம்பர் 2011 முடிவடைந்த இந்த அரங்கத்தில் ௫௮,௫०० (58500) பார்வையாளர்கள் அமரக்கூடும். இதுவே போலந்தின் மிக கூடிய இருக்கைகள் கொண்ட விளையாட்டரங்கமாகும். யூரோ 2012 கால்பந்துப் போட்டிகளுக்காக சுமார் ௧,௯௧௫ (1615) மில்லியன் போலிய நாணயம் இசுவாட்டெ செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்த விளையாட்டரங்கில் யூரோ 2012 போட்டிகளின் துவக்க ஆட்டம், காலிறுதி மற்றும் அரையிறுதி போட்டிகள் விளையாடப்படும்.

தேசிய விளையாட்டரங்கம், வார்சா
Stadion Narodowy w Warszawie
வார்சாவிலுள்ள தேசிய விளையாட்டரங்கம்
யூவேஃபா தரம் 4 ஆடுகளம்
தேசிய விளையாட்டரங்கம், வார்சாதேசிய விளையாட்டரங்கம், வார்சாதேசிய விளையாட்டரங்கம், வார்சாதேசிய விளையாட்டரங்கம், வார்சாதேசிய விளையாட்டரங்கம், வார்சா
முழு பெயர் Stadion Narodowy w Warszawie
இடம் வார்சா, போலந்து
எழும்பச்செயல் ஆரம்பம் 2008
எழும்புச்செயல் முடிவு 2008-2011
திறவு சனவரி 29, 2012
உரிமையாளர் நாட்டுக் கருவூலம்
ஆளுனர் நரோடோவே சென்ட்ரம் இசுபோர்ட்டு
தரை புல்தரை
கட்டிட விலை சுமார். ௧,௯௧௫ (1915) மில்லியன் ஸ்வாட்டெ
( ௫०० (500) மில்லியன்)
கட்டிடக்கலைஞர் கெர்க்கன், மார்க் மற்றும் கூட்டாளிகள்
Project Manager மாரியசு ருட்சு
பிக்நியூ பிஸ்குஸ்ல்னி
குத்தகை அணி(கள்) யூரோ 2012
போலந்து கால்பந்தாட்ட அணி
போலிய சூப்பர் கப்
போலிய பௌல்
அமரக்கூடிய பேர் ௫௮,௫०० (58500)
௭௨, ௯०० (72600) (கச்சேரிகள்)
பரப்பளவு 105 x 68 m
தேசிய விளையாட்டரங்கம், வார்சா
தேசிய விளையாட்டரங்கம், வார்சா
விளையாட்டரங்கத்தின் ஓர் பரவலான காட்சி

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

Tags:

கால்பந்தாட்டம்போலந்துபோலிய மொழியூரோ 2012வார்சாவிளையாட்டரங்கம்ஸ்வாட்டெ

🔥 Trending searches on Wiki தமிழ்:

புதிய ஏழு உலக அதிசயங்கள்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019கல்விஇந்தியக் குடியரசுத் தலைவர்ஜெ. ஜெயலலிதாமக்காமனத்துயர் செபம்பஞ்சபூதத் தலங்கள்செண்டிமீட்டர்தவக் காலம்நற்கருணை ஆராதனைஆப்பிள்திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிமியா காலிஃபாமரபுச்சொற்கள்சுந்தரி (தொலைக்காட்சித் தொடர்)நரேந்திர மோதிபாரத ரத்னாசீறாப் புராணம்சீரடி சாயி பாபாஅகழ்வாய்வுகட்டுவிரியன்தமிழ் எண்கள்தபூக் போர்தேர்தல் பத்திரம் (இந்தியா)சித்த மருத்துவம்அரசியல்சுயமரியாதை இயக்கம்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2024வாதுமைக் கொட்டைதமிழ் இலக்கணம்தேம்பாவணிதவமாய் தவமிருந்து (தொலைக்காட்சித் தொடர்)இலங்கைசிதம்பரம் மக்களவைத் தொகுதிஅசிசியின் புனித கிளாராசீர் (யாப்பிலக்கணம்)கேசரி யோகம் (சோதிடம்)அழகிய தமிழ்மகன்மூன்றாம் பானிபட் போர்முன்னின்பம்கொங்கு நாடுஔவையார்வன்னியர்முத்துராஜாசாரைப்பாம்புகாவிரி ஆறுபொது ஊழிபரிவர்த்தனை (திரைப்படம்)திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோயில்புரோஜெஸ்டிரோன்ஆய்த எழுத்துவிஜய் (நடிகர்)கொங்கு வேளாளர்இந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள்தமிழ்நாடு அமைச்சரவைதமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்நுரையீரல் அழற்சிகருமுட்டை வெளிப்பாடுகங்கைகொண்ட சோழபுரம்தீரன் சின்னமலைநன்னூல்நயினார் நாகேந்திரன்அபிசேக் சர்மாஜோதிமணிராதிகா சரத்குமார்முத்துலட்சுமி ரெட்டிரோசுமேரிகுடமுழுக்குவடிவேலு (நடிகர்)கள்ளர் (இனக் குழுமம்)சப்தகன்னியர்கொன்றைகுறுந்தொகைசுக்ராச்சாரியார்திருமுருகாற்றுப்படைகண்ணதாசன்லொள்ளு சபா சேசுதிவ்யா துரைசாமி🡆 More