தேக்க அழுத்தம்

பாய்ம இயக்கவியலில், தேக்க அழுத்தம் (Stagnation pressure) (அல்லது மொத்த அழுத்தம்) என்பது பாய்விலிருக்கும் தேக்கப்புள்ளியிலிருக்கும் நிலை அழுத்தம் ஆகும்.

ஒரு தேக்கப்புள்ளியில் பாய்மத் திசைவேகம் சுழியமாகும், மேலும் பாய்வின் அனைத்து இயக்க ஆற்றலும் அகவெப்பமாறாச் செயன்முறையில் அழுத்த ஆற்றலாக மாற்றப்படுகிறது. இயல்சீரோட்ட இயக்கநிலை அழுத்தம், இயல்சீரோட்ட நிலை அழுத்தம் ஆகியவற்றின் கூட்டுத்தொகையே தேக்க அழுத்தமாகும். தேக்க அழுத்தம் சிலவேளைகளில் பிடோட் அழுத்தம் எனவும் குறிக்கப்பெறலாம், ஏனெனில் அது பிடோட் குழாய் மூலமாக அளவிடப்படுகிறது.

குறிப்புகள்

குறிப்புதவிகள்

வெளியிணைப்புகள்

Tags:

தேக்கப்புள்ளிநிலை அழுத்தம்பாய்ம இயக்கவியல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கார்ல் மார்க்சுஇன்னொசென்ட்அன்றில்பித்தப்பைகண்ணனின் 108 பெயர் பட்டியல்சூர்யா (நடிகர்)இந்திய தேசியக் கொடிசுதேசி இயக்கம்குடலிறக்கம்பெரியம்மைகால்-கை வலிப்புதெலுங்கு மொழிதிராவிட மொழிக் குடும்பம்கேரளம்கருப்பை நார்த்திசுக் கட்டிஅன்னை தெரேசாசடங்குகளில் தீட்டு நம்பிக்கைகள்முகம்மது இசுமாயில்தமிழ் மன்னர்களின் பட்டியல்மனித மூளைமுகம்மது நபியின் இறுதிப் பேருரைபாரதிதாசன்விஜயநகரப் பேரரசுகுறிஞ்சிப் பாட்டுமனித எலும்புகளின் பட்டியல்வேலு நாச்சியார்இந்திய உச்ச நீதிமன்றம்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்தொண்டைக் கட்டுகருச்சிதைவுபானுப்ரியா (நடிகை)சங்கர் குருகொங்கு வேளாளர்கருக்கலைப்புஇந்திய அரசியலமைப்பின் முகப்புரைசட் யிபிடிகொல்லி மலைசமுதாய சேவை பதிவேடுகாப்சாதமிழில் சிற்றிலக்கியங்கள்நுரையீரல்உணவுஅரிப்புத் தோலழற்சிசீனாதிருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்தேவேந்திரகுல வேளாளர்நிணநீர்க் குழியம்இரட்டைக்கிளவிஇராமர்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்தமிழ்நாடு69அனைத்துலக நாட்கள்விநாயக் தாமோதர் சாவர்க்கர்காரைக்கால் அம்மையார்கோயம்புத்தூர்நிணநீர்க்கணுஆந்திரப் பிரதேசம்அகமுடையார்மூலம் (நோய்)சங்கம் (முச்சங்கம்)மருதமலை முருகன் கோயில்எயிட்சுஏறுதழுவல்வெளிச் சோதனை முறை கருக்கட்டல்இந்திய விண்வெளி ஆய்வு மையம்தமிழர் பண்பாடுவளையாபதிபணம்புரோஜெஸ்டிரோன்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்பங்குனி உத்தரம்இந்து சமய அறநிலையத் துறைவாணிதாசன்தமிழ்ப் புத்தாண்டுநயன்தாராநாயக்கர்வேதாத்திரி மகரிசி🡆 More