தூனிக்

தூனிக் (tunic) என்பது தோள் முதல் இடுப்பு அல்லது கால்வரை உடன்பைப் போர்த்தும் பலவகை எளிய அடிப்படை ஆடைகளில் ஒன்றாகும்.

இது எளிய ஆடை என பொருள்படும் tunica என்ற சொல்லில் இருந்து பெற்றதாகும். இது பண்டைய உரோமாபுரியில் இருபாலாரும் அணிந்த எளிய உடையாகும். இதன் முதல் வடிவம் பண்டைய கிரேக்க ஆடைகளில் இருந்து தோன்றியதாகும்.

தூனிக்
சிறுவருக்கான மணிக்கம்பள பைசாந்தியத் தூனிக் (கி.பி 6 ஆம் நூற்றாண்டு) வால்டேர்சு கலைக்காட்சியகம்)


ஆசியத் தூனிக் (குர்த்தா)

இந்தியத் துணைக்கண்டத்தில் இந்தியாவிலும் பாக்கித்தானிலும் வங்க தேசத்திலும் அணியும் தூனிக், குர்த்தா எனப்படுகிறது. இன்று இது மேலைநாட்டில் பெண்களால் விரும்பி அணியப்படும் விரைவாடை ஆகும். பண்டைய இந்திய தூனிக் அழகிய பூப்பின்னல் வேலைகளாலும் நுட்பம்வாய்ந்த பலவண்ன புரிவேலைகளாலும் பின்னப்பட்டிருக்கும்.

மேலும் காண்க

  • பண்டைய உரோமாபுரி உடை
  • ஆங்கிலோ சாக்சானிய ஆடை
  • குர்த்தா

மேற்கோள்கள்

நூல்தொகை

  • "Dress and Adornment." The New Encyclopædia Britannica. 15th edition. Volume 17. 1994.

மேலும் படிக்க

  • Payne, Blanche: History of Costume from the Ancient Egyptians to the Twentieth Century, Harper & Row, 1965. No ISBN for this edition; ASIN B0006BMNFS

Tags:

தூனிக் ஆசியத் (குர்த்தா)தூனிக் மேலும் காண்கதூனிக் மேற்கோள்கள்தூனிக் மேலும் படிக்கதூனிக்

🔥 Trending searches on Wiki தமிழ்:

அய்யா வைகுண்டர்விசயகாந்துஉமா ரமணன்தமிழில் சிற்றிலக்கியங்கள்மெய்ப்பாடு (தொல்காப்பிய நெறி)உயிரியற் பல்வகைமைஜெ. ஜெயலலிதாநாயக்கர்தூங்காதே தம்பி தூங்காதேபருவ காலம்ஸ்ரீமு. க. ஸ்டாலின்வாழைஉயிர்மருத்துவப் பொறியியல்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்ஐங்குறுநூறுஇராபர்ட்டு கால்டுவெல்வைரமுத்துகுறிஞ்சிப் பாட்டுநம்ம வீட்டு பிள்ளைமுதுமொழிக்காஞ்சி (நூல்)பிராங்க்ளின் ரூசவெல்ட்மதராசபட்டினம் (திரைப்படம்)சித்தர்தமிழர் சிற்பக்கலைசீரகம்திருவாசகம்பூரான்அரங்குகினோவாசென்னை மாநகர பேருந்து வழித்தடங்கள்விராட் கோலிகேட்டை (பஞ்சாங்கம்)திருக்குறள்வேதம்இந்திய வரலாறுவிஜய் வர்மாதேவாங்குதமிழ்நாடு அரசுக் கல்லூரிகள்தங்கராசு நடராசன்மாடுஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்குண்டூர் காரம்கணியன் பூங்குன்றனார்தஞ்சாவூர்வரிஏறுதழுவல்தமிழ் இலக்கியப் பட்டியல்குட்டி (2010 திரைப்படம்)ஆய்த எழுத்து (திரைப்படம்)போக்கிரி (திரைப்படம்)தொழினுட்பம்தேவார மூவர்உன்னை தேடிகாயத்ரி மந்திரம்திருமூலர்ஒற்றைத் தலைவலிகண்ணகிகுதிரைஇதழ்பொருளியல்ஆய்த எழுத்துதரம்சாலாகுறிஞ்சி (திணை)இந்திய விடுதலை இயக்கம்திருவோணம் (பஞ்சாங்கம்)யோனிசிந்துவெளி நாகரிகம்மு. கருணாநிதிஇன்னா நாற்பதுஅஜித் குமார்புள்ளியியல்சிலம்பரசன்கருப்பை நார்த்திசுக் கட்டிபுறநானூறுசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்தினத்தந்திநயன்தாரா🡆 More