துடுப்பு மீன்: மீன் குடும்பம்

Agrostichthys Regalecus

துடுப்பு மீன்
துடுப்பு மீன்: மீன் குடும்பம்
இராட்சத துடுப்பு மீன்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
துணைத்தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Lampriformes
குடும்பம்:
Regalecidae
பேரினம்

துடுப்பு மீன்: மீன் குடும்பம்
ஐக்கிய அமெரிக்க சேவையாளர்கள் சுமந்திருக்கும் 23-அடி (7.0 m) இராட்சத துடுப்பு மீன், இது 1996 செப்டம்பரில் கலிபோர்னியாவின் சான்டியாகோ கடற்கரையில் கரை ஒதுக்கியபோது கண்டுபிடிக்கப்பட்டது.

துடுப்பு மீன் (Oarfish) என்பது மிக நீளமான மற்றும் சதைபிடிப்பற்ற பட்டையான, ஒரு கடல் மீனினமாகும். இவை அனைத்து மிதவெப்ப மண்டல கடல்பகுதிகளிலும் அரிதாகவே காணப்படுகின்றன. இந்த துடுப்பு மீன் குடும்பத்தில் இரண்டு பேரினங்களில் நான்கு இனங்கள் உள்ளன. இவற்றில் ஒன்றான இராட்சத துடுப்பு மீன் உலகின் மிக நீண்ட மீனாக உள்ளது. இந்த மீன் 11 மீட்டர் (36 அடி) வரை வளரக்கூடியது.இவ்வகை மீன்கள் கடலின் ஆழத்தில் தான் பெரும்பாலும் காணப்படும்.

மேற்கோள்கள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஆண்டாள்ஓமியோபதிகாச நோய்சிந்துவெளி நாகரிகம்யாதவர்காடுவெட்டி குருநாடார்எஸ். சத்தியமூர்த்திதொல்காப்பியம்அரைவாழ்வுக் காலம்கழுகுவருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)பைரவர்அகத்திணைஇசுரயேலர்சிலேடைஉடனுறை துணைபச்சைக்கிளி முத்துச்சரம்இந்திய விடுதலை இயக்கம்உயிர்மெய் எழுத்துகள்சைவ சமயம்கார்த்திக் ராஜாகருக்கலைப்புகதீஜாகாதலர் தினம் (திரைப்படம்)வெற்றிமாறன்இராவணன்ஓரங்க நாடகம்ஆதி திராவிடர்வெ. இறையன்புகருப்பு நிலாஇந்தியாவின் பண்பாடுகேரளம்கண்ணதாசன்முனியர் சவுத்ரிதமிழ் இலக்கியம்நவதானியம்தேசிக விநாயகம் பிள்ளைசங்க இலக்கியம்கருமுட்டை வெளிப்பாடுமாநிலங்களவைமெட்பார்மின்நந்தி திருமண விழாதமிழர் சிற்பக்கலைகர்நாடகப் போர்கள்பதுருப் போர்முக்குலத்தோர்பனைகர்ணன் (மகாபாரதம்)ஆதம் (இசுலாம்)இதயம்பிச்சைக்காரன் (திரைப்படம்)திருப்பதிபேரிடர் மேலாண்மைஎல். இராஜாஅகத்தியர்திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில்தூதுவளைபுஷ்பலதாதனுஷ்கோடிஇந்திய தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம்மலையாளம்இராகுல் காந்திஆய்த எழுத்துகணியன் பூங்குன்றனார்திருவாசகம்பார்க்கவகுலம்இந்திய அரசியலமைப்பிலுள்ள நீதிப் பேராணைகள்பால் (இலக்கணம்)திரௌபதிசத்ய ஞான சபைஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்இசுலாத்தின் ஐந்து தூண்கள்இந்திய புவிசார் குறியீடுதமிழ் விக்கிப்பீடியாவிவேகானந்தர்நற்றிணைபானுப்ரியா (நடிகை)🡆 More