தீவினைச் சிக்கல்

சமய மெய்யியலில், தீவினைச் சிக்கல் (ஆங்கிலம்: Problem of evil) என்பது கருணை கொண்ட, எல்லாம் வல்ல, எங்கும் உள்ள இறை உள்ளது என்றால் உலகில் தீவினை, கொடுமை, துன்பம் ஏன் இருக்கிறது என்பதை எப்படி விளக்குவது என்ற சிக்கல் ஆகும்.

பல மெய்யியலாளர்கள் தீவினை இருப்பதும், இறைவன் இருப்பது ஏரணத்திபடி சாத்தியம் இல்லை என்று வாதிடுகிறார்கள். இந்தக் கேள்விக்கு பதில்தருவது இறையிலின் ஒரு முக்கிய துறையாக இருக்கிறது.

உலகில் துன்பம், சாவு, சித்தரவதை, வன்முறை, ஏழ்மை இருக்கிறது. பச்சிளம் குழந்தை உணவு இல்லாமல் பட்டினி கிடந்து சாகிறது. இந்த நிலையை கருணை உள்ளம் கொண்டவனாக கருதப்படும் இறை எப்படி அனுமதிக்கலாம்? கடவுள் அன்புள்ளது, பலம் பொருந்தியது, எல்லாவற்றையும் படைத்தது என்றால் பல்வேறு குறைகள் கொண்ட உலகை அது ஏன் படைத்தது? குறைகள் இருக்கிறது, தீர்க்க முடியவில்லையா? அல்லது தீர்க்க விரும்பவில்லையா? இப்படியானால் இறை, உண்மையில் கருணை உள்ளம் உடையதா? எல்லா வல்லமையும் பொருந்தியதா? போன்ற கேள்விகள் இந்த தீவினைச் சிக்கலின் தொடர் கேள்விகளாக அமைகின்றன.

Tags:

ஆங்கிலம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கோயம்புத்தூர் மாவட்டம்செயற்கை அறிவுத்திறன்புற்றுநோய்இந்திய செயற்கைக்கோள்களின் பட்டியல்நெல்லிமுன்மார்பு குத்தல்சங்கம் (முச்சங்கம்)தமிழ்நாடு சட்டப் பேரவைஎடுத்துக்காட்டு உவமையணிஇரண்டாம் உலகப் போர்முதல் மரியாதைஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்தாயுமானவர்பிரம்மம்அனைத்துலக நாட்கள்சூரியக் குடும்பம்ஆளுமைவாரிசுதமிழ்நாட்டின் மாநகராட்சிகள்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்கட்டற்ற மென்பொருள்கங்கைகொண்ட சோழபுரம்பெருமாள் முருகன்புறநானூறுஇசைஆந்திரப் பிரதேசம்சிவாஜி (பேரரசர்)நாச்சியார் திருமொழிஜிமெயில்சட் யிபிடிதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்பழனி முருகன் கோவில்கணினிகவுண்டமணிவரலாறுசுரைக்காய்காற்று வெளியிடைகாம சூத்திரம்பாவலரேறு பெருஞ்சித்திரனார்காதலர் தினம் (திரைப்படம்)கிராம ஊராட்சிஜெயம் ரவிநீர் மாசுபாடுசிவனின் 108 திருநாமங்கள்குறிஞ்சிப் பாட்டுசரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)சோழர்மெய்ப்பாடு (தொல்காப்பிய நெறி)காதலும் கடந்து போகும்திரைப்படம்டி. எம். சௌந்தரராஜன்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்கர்ணன் (மகாபாரதம்)சுருட்டைவிரியன்கம்பர்கவலை வேண்டாம்களவழி நாற்பதுதிருப்பரங்குன்றம் முருகன் கோவில்கழுகுமலை வெட்டுவான் கோயில்மார்பகப் புற்றுநோய்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்அரிப்புத் தோலழற்சிடெலிகிராம், மென்பொருள்தொலைக்காட்சிதில்லு முல்லுதமிழர் சிற்பக்கலைநெல்வளைகாப்புஅதிமதுரம்இந்திய ரூபாய்ஏ. ஆர். ரகுமான்அக்கி அம்மைஇணைச்சொற்கள்கருக்கலைப்புவேதம்அரபு மொழிசங்கர் குருமீன் சந்தை🡆 More