தாவரப் பல்வகைமை

தாவரவியலில், தாவரப் பல்வகைமை (ஆங்கில மொழி: variety, இலத்தீன்: varietas) என்பது தாவரப் பெயரிடல் முறைமையில், ஒரு துணை அலகாகப் பயனாகிறது.

இதனைச் சுருக்கமாக, var. என்று குறிப்பிடுவர். இனம் /சிற்றினம் என்பதற்கு அடுத்து கீழே, இந்த தாவரவியல் படிமுறை உள்ளது. சில நேரங்களில், இவற்றிற்கு நடுவே, துணையினம் வரும்.துணையினம் என்ற தாவரவியல் படிநிலை பெயரிடுதலை, நிலவியல் அடிப்படையிலான வேறுபாடுகளை அறிந்து கொள்வதற்குப் பயன்படுத்த வேண்டும். அந்த குறிப்பிட்ட நிலத்தில் பரவலாக ஒரு இனம் காணப்பட்டால், அத்தாவர பல்வகைமை குறிப்பிடுதல் பொருத்தமாகும். . இப்படி நிலை, பல்வேறு தாவரவியலாளர்களால், வெவ்வேறு விதமாக விவரிக்கப் படுகின்றன. இருப்பினும், பயிரிடப்படும் தாவரங்களுக்கான அனைத்துலக பெயரிடல் முறைமைக் குறியீடு அமைப்பானது, இம்முறையை கலப்பின உயிரினங்களுக்குப் பயன்படுத்துகிறது. cultivar என்ற பதத்தைப் பயன்படுத்துவதில்லை. யூபிஓவி(UPOV) நெறிமுறைகளின் படி, இச்சொல்லானாது சட்டப்பூர்வமானது ஆகும்.

தாவர பல்வகைமை

மேற்கோள்கள்

துணை நூல்கள்

Tags:

ஆங்கில மொழிஇனம் (உயிரியல்)இலத்தீன் மொழிதாவரவியல்துணையினம்பயிரிடப்படும் தாவரங்களுக்கான அனைத்துலக பெயரிடல் முறைமைக் குறியீடு

🔥 Trending searches on Wiki தமிழ்:

அவிட்டம் (பஞ்சாங்கம்)தனுசு (சோதிடம்)பழமுதிர்சோலை முருகன் கோயில்உ. வே. சாமிநாதையர்பரிவர்த்தனை (திரைப்படம்)வ. உ. சிதம்பரம்பிள்ளைபட்டினத்தார் (புலவர்)மருதநாயகம்இலட்சம்பத்துப்பாட்டுநுரையீரல்திருத்தணி முருகன் கோயில்உலா (இலக்கியம்)சென்னைநாடார்மணிமேகலை (காப்பியம்)அருணகிரிநாதர்தமிழ் மன்னர்களின் பட்டியல்தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்புஇந்தியாதரணிவல்லினம் மிகும் இடங்கள்விடுதலைச் சிறுத்தைகள் கட்சிநீர்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005சிறுத்தைபள்ளிக்கூடம்இனியவை நாற்பதுதமிழக வரலாறுமுள்ளம்பன்றிநம்ம வீட்டு பிள்ளைபறவைக் காய்ச்சல்பெண்களின் உரிமைகள்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)கருத்தரிப்புகாதல் கொண்டேன்திருமூலர்பிள்ளையார்வேளாண்மைவனப்புமுல்லைப்பாட்டுஸ்ரீஇரட்சணிய யாத்திரிகம்பால்வினை நோய்கள்கொன்றைஎலுமிச்சைதொல்காப்பியம்குருதி வகைஅகத்தியர்வைதேகி காத்திருந்தாள்கோவிட்-19 பெருந்தொற்றுமுருகன்நிணநீர்க்கணுகர்மாபொருளாதாரம்விஸ்வகர்மா (சாதி)பதினெண் கீழ்க்கணக்குசிறுபஞ்சமூலம்அண்ணாமலையார் கோயில்சுபாஷ் சந்திர போஸ்அதிமதுரம்கவிதைமரகத நாணயம் (திரைப்படம்)ரச்சித்தா மகாலட்சுமிஇசைபூனைசுப்பிரமணிய பாரதிகுடும்பம்கட்டுவிரியன்இந்திய இரயில்வேதமிழக மக்களவைத் தொகுதிகள்அயோத்தி தாசர்வெ. இறையன்புமனம் கொத்திப் பறவை (திரைப்படம்)அகமுடையார்திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்🡆 More