தாராசங்கர் பந்தோபாத்தியாய்

தாராசங்கர் பந்தோபாத்தியாய் (வங்காள மொழி: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়) (23 சூலை 1898 – 14 செப்டம்பர் 1971) என்பவர் முன்னணி வங்காள எழுத்தாளர் ஆவார்.

இவர் 65 புதினங்களையும், 53 கதைகளையும், 12 நாடகங்களையும், 4 கட்டுரை நூல்களையும், 4 வாழ்க்கை வரலாறுகளையும், 2 பயணக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவரின் சிறந்த எழுத்துப் பணிகளைப் பாராட்டி இரபிந்தர புரசுகர் விருது சாகித்திய அகாதமி விருது, ஞானபீட விருது, பத்ம பூசன் ஆகிய இந்திய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

தாராசங்கர் பந்தோபாத்தியாய்
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
பிறப்பு23 சூலை 1898
இலாப்புர், பைர்பூம் மாவட்டம், வங்காளம், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
இறப்பு14 செப்டம்பர் 1971
கொல்கத்தா, மேற்கு வங்காளம் , இந்தியா
தொழில்புதின எழுத்தாளர்
குறிப்பிடத்தக்க விருதுகள்இரபிந்தர புரசுகர் விருது
சாகித்திய அகாதமி விருது
ஞானபீட விருது
பத்ம பூசன்

இவரது நூல்களில் சிலவற்றை த. நா. சேனாபதி மற்றும் த. நா. குமாரசாமி ஆகியோர் தமிழ் மொழியில் மொழிபெயர்த்துள்ளனர்.

மேற்கோள்கள்

Tags:

சாகித்திய அகாதமி விருதுஞானபீட விருதுநாடகம்பத்ம பூசன்புதினம்வங்காள மொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

சுற்றுலாஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்கண்டம்குமரகுருபரர்திக்கற்ற பார்வதிரோகிணி (நட்சத்திரம்)தமிழக வரலாறுசென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்சுற்றுச்சூழல்புதுக்கவிதைஆண்டாள்திதி, பஞ்சாங்கம்பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்திரவ நைட்ரஜன்சீமான் (அரசியல்வாதி)பர்வத மலைஎலுமிச்சைவயாகராதிருப்பாவைமெய்யெழுத்துதேர்தல்குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம்கா. ந. அண்ணாதுரைஆயுள் தண்டனைசித்த மருத்துவம்பயில்வான் ரங்கநாதன்அகத்தியம்வைதேகி காத்திருந்தாள்கலிங்கத்துப்பரணிஉ. வே. சாமிநாதையர்திரிசாஇலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுஇளையராஜாஅஜித் குமார்வெண்குருதியணுசெக் மொழிகாசோலைவிராட் கோலிகார்ல் மார்க்சுமுத்துராமலிங்கத் தேவர்தமிழர் விளையாட்டுகள்தமிழர் கட்டிடக்கலைஇந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்புதுச்சேரிபாக்கியலட்சுமி (தொலைக்காட்சித் தொடர்)ஊராட்சி ஒன்றியம்மயக்கம் என்னராஜா ராணி (1956 திரைப்படம்)சிறுபாணாற்றுப்படைபெ. சுந்தரம் பிள்ளைஹரி (இயக்குநர்)சீனிவாச இராமானுசன்மாதம்பட்டி ரங்கராஜ்குறிஞ்சி (திணை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்பழமுதிர்சோலை முருகன் கோயில்தமிழ்த் தேசியம்பஞ்சாயத்து ராஜ் சட்டம்முதுமொழிக்காஞ்சி (நூல்)சுந்தர காண்டம்தஞ்சைப் பெருவுடையார் கோயில்வெ. இறையன்புஇலங்கைகாதல் தேசம்திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்அவுன்சுஇன்னா நாற்பதுஇடிமழைதமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்பூனைசேலம்இல்லுமினாட்டிகாளை (திரைப்படம்)விண்ணைத்தாண்டி வருவாயாநாலடியார்பாரத ரத்னா🡆 More