தாங் மாவட்டம்

தாங் மாவட்டம், மத்திய மேற்கு நேபாளத்தின் , மாநில எண் 5 – இல் ரப்தி மண்டலத்தில் அமைந்துள்ளது. தாங் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் கோரக்கி நகரம் (முன்னர் இதன் பெயர் திரிபுவன்நகர்) ஆகும். காட்மாண்டு நகரத்தின் மேற்கே 410 கிலோ மீட்டர் தொலைவில் கோரக்கி நகரம் உள்ளது. இம்மாவட்டத்தில் உள்ள மற்றொரு நகரத்தின் பெயர் துளசிபூர் ஆகும்.

தாங் மாவட்டம்
நேபாளத்தில் தாங் மாவட்டத்தின் அமைவிடம்
தாங் மாவட்டம்
நேபாளத்தின் ரப்தி மண்டலத்தில் தாங் மாவட்டம்

2,955 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 5,48,141 ஆக உள்ளது. இம்மாவட்ட மக்கள் நேபாள மொழி, தாரு மொழி போன்ற மொழிகள் பேசுகின்றனர். இம்மாவட்டத்தில் தாரு மக்கள், பகுன் மக்கள், சேத்திரி மக்கள் மற்றும் சட்டி, பானைகள் செய்யும் குமால் இன மக்களும் வாழ்கின்றனர்.

புவியியல் மற்றும் தட்ப வெப்பம்

இம்மாவட்டத்தின் தெற்குப் பகுதி, இந்தியாவின் அவத் பகுதியின் பலராம்பூர் மாவட்டம் மற்றும் சிராவஸ்தி மாவட்டங்களை எல்லையாகக் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தின் வடக்குப் பகுதிகள் மகாபாரத மலைத் தொடர்களில் 1,500 முதல் 1,700 மீட்டர் உயரத்தில் பரவியுள்ளது. இம்மாவட்டத்தின் வடக்கில் பியுத்தான் மாவட்டம், ரோல்பா மாவட்டம் மற்றும் சல்யான் மாவட்டங்கள் உள்ளது. இம்மாவட்டத்தின் தெற்கு எல்லையில் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் உள்ளது.

நேப்பாளப் புவியியல்#தட்ப வெப்பம் உயரம் பரப்பளவு  %
Tropical climate 300 மீட்டர்களுக்கும் கீழ் (1,000 அடிகள்) 18.1%
Upper Tropical 300 - 1,000 மீட்டர்கள்
1,000 - 3,300 அடிகள்
69.9%
Subtropics 1,000 - 2,000 மீட்டர்கள்
3,300 - 6,600 அடி
12.0%

வரலாறு

1760-இல் ஷா வம்சத்து மன்னர்கள், ஒருங்கிணைந்த நேபாள இராச்சியத்தை கட்டமைக்கும் போது, தாங் மாவட்டப் பகுதிகளும் நேபாள இராச்சியத்துடன் இணைக்கப்பட்டது.

கிராம வளர்ச்சி மன்றங்கள் மற்றும் நகராட்சிகள்

தாங் மாவட்டம் 
தாங் மாவட்டத்தின் கிராம வளர்ச்சி மன்றங்களையும், நகராட்சிகளையும் காட்டும் வரைபடம்

இம்மாவட்டத்தில் நாற்பத்தி ஒன்பது கிராம வளர்ச்சி மன்றங்களும், இரண்டு நகராட்சிகளும் உள்ளது.

வரைபடங்கள்

  • நேபாள கூட்டாட்சி விவகாரங்கள் மற்றும் வட்டார வளர்ச்சிகளுக்கான அமைச்சகம்பதிவிறக்கம் செய்யும் வகையில் மாவட்ட வரைபடங்களை வெளியிட்டுள்ளது:
  1. கிராம வளர்ச்சி மன்றங்களின் எல்லைகள்
  2. பயன்பாட்டிற்கான நிலங்கள்
  3. ஆறுகள், ஓடைகள், குளங்கள்
  4. பேருந்து சாலைகள் மற்றும் ஒத்தையடிப் பாதைகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

தாங் மாவட்டம் புவியியல் மற்றும் தட்ப வெப்பம்தாங் மாவட்டம் வரலாறுதாங் மாவட்டம் கிராம வளர்ச்சி மன்றங்கள் மற்றும் நகராட்சிகள்தாங் மாவட்டம் வரைபடங்கள்தாங் மாவட்டம் இதனையும் காண்கதாங் மாவட்டம் மேற்கோள்கள்தாங் மாவட்டம் வெளி இணைப்புகள்தாங் மாவட்டம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சஞ்சு சாம்சன்நாட்டார் பாடல்செவ்வாய்க்கிழமை (திரைப்படம்)வாதுமைக் கொட்டைஆய்த எழுத்து (திரைப்படம்)உரைநடைகரணம்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்கருப்பசாமிதிருப்போரூர் கந்தசாமி கோயில்காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிதேவநேயப் பாவாணர்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்எட்டுத்தொகைகணையம்தென்காசி மக்களவைத் தொகுதிமரபுச்சொற்கள்சவ்வாது மலைநெல்அண்ணாமலை குப்புசாமிதிருப்பதிமனித மூளைவேளாண்மைதமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வுதிருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்ஹஜ்திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில்அதிதி ராவ் ஹைதாரிகோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிமுகம்மது நபியின் சிறப்பு பட்டங்கள் மற்றும் பெயர்கள்நிணநீர்க்கணுபௌத்தம்அப்துல் ரகுமான்தேர்தல் நடத்தை நெறிகள்தேம்பாவணிஆடு ஜீவிதம்உயர் இரத்த அழுத்தம்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)மார்பகப் புற்றுநோய்பதிற்றுப்பத்துகுறிஞ்சி (திணை)நான் அவனில்லை (2007 திரைப்படம்)இந்தியக் குடியரசுத் தலைவர்பெரும் இன அழிப்புஆதலால் காதல் செய்வீர்புனித வெள்ளிமுதலாம் உலகப் போர்பால்வினை நோய்கள்வட சென்னை மக்களவைத் தொகுதிஇந்தியன் (1996 திரைப்படம்)தமிழ்ஒளிசனீஸ்வரன்பேரிடர் மேலாண்மைதஞ்சைப் பெருவுடையார் கோயில்மக்காகௌதம புத்தர்இலங்கைமகாபாரதம்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்ஹோலிகுணங்குடி மஸ்தான் சாகிபுபனைதென்னாப்பிரிக்காதாயுமானவர்ஹாட் ஸ்டார்ஆகு பெயர்விநாயகர் அகவல்கருக்காலம்மக்களாட்சிசிங்கப்பூர்தேவதூதர்சித்தர்கள் பட்டியல்இந்திவேலுப்பிள்ளை பிரபாகரன்காயத்ரி மந்திரம்மருது பாண்டியர்யோவான் (திருத்தூதர்)கோத்திரம்🡆 More