தாக்குதல் மரைகுழல் துப்பாக்கி

தாக்குதல் நீள் துப்பாக்கி (Assault Rifile), தாக்குதல் துப்பாக்கியான இந்தவகைத் துப்பாக்கிகளில் அதிக பயன்பாட்டில் இருப்பது ஏகே-47 வகை சுடுகலன்கள் தான் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.

இவ்வகை சுடுகலன்கள் பல தோட்டாக்களை வெளிப்படுத்தும் எந்திர சுடுகலனாகவும் அல்லது ஒரு நேரத்தில் ஒரேயொரு தோட்டாவை வெளிப்படுத்தும் வகை சுடுகலன் என இருவகையாகப் பயன்படுத்தப்படுகிறது. காலாட்படையின் நிரந்தர படைக்கலனாக பல நாட்டு இராணுவத்தில் பயன்பாட்டில் இருந்துவருகின்றது. இரண்டாம் உலகப்போரிலும் எம்-1 காரண்ட் வகை சுடுகலன்கள் பயன்படுத்தப்பட்டன அவை சற்று பெரியதாகவும் சற்று கடினமானவையாகவும் இருந்தன. தற்பொழுது கையாள்வதற்கு மிகவும் எளிதானவைகளாக தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஏகே-47, எம்-16 போன்றவை சில தாக்குதல் சுடுகலன்களுக்கு உதாரணமாகக் கூறலாம்.

தாக்குதல் மரைகுழல் துப்பாக்கி
ஏகே-47,இதுவே உலகில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் தாக்குதல் சுடுகலன்

Tags:

இரண்டாம் உலகப்போர்எம்16 நீள் துப்பாக்கிஏகே-47சுடுகலன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சௌந்தர்யாசீவக சிந்தாமணிதிருவிளையாடல் ஆரம்பம்சூரியக் குடும்பம்பர்வத மலைபில் சோல்ட்பூக்கள் பட்டியல்மனித மூளைசூளாமணிஅழகர் கிள்ளை விடு தூதுமுலாம் பழம்சைவ சித்தாந்தம்அநீதிசிலப்பதிகாரம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024வேற்றுமையுருபுவசுதைவ குடும்பகம்உயிர்மெய் எழுத்துகள்பெயர்ச்சொல்ஏலகிரி மலைஅட்சய திருதியைஜவகர்லால் நேருநான் அவனில்லை (2007 திரைப்படம்)சுயமரியாதை இயக்கம்திணைகொல்லி மலைமுகலாயப் பேரரசுதிருமங்கையாழ்வார்சீரகம்தமிழ்விடு தூதுதிருமலை நாயக்கர் அரண்மனைஇலங்கை தேசிய காங்கிரஸ்அரிப்புத் தோலழற்சிவினைச்சொல்ஆற்றுப்படைமுடியரசன்அங்குலம்புறநானூறுதிருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்தமிழ்நாடு அமைச்சரவைமரகத நாணயம் (திரைப்படம்)பெண் தமிழ்ப் பெயர்கள்குருதி வகைஇசைநற்றிணைதினகரன் (இந்தியா)சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)ஆட்கொணர்வு மனுசொக்கத்தங்கம் (திரைப்படம்)வீரப்பன்இராமர்தமிழ் இலக்கணம்மன்னர் மானியம் (இந்தியா)நவக்கிரகம்இந்திய நாடாளுமன்றம்கா. ந. அண்ணாதுரைவிஷ்ணுகவிதைசுப்பிரமணிய பாரதிபெருஞ்சீரகம்ஸ்டார் (திரைப்படம்)இசுலாமிய வரலாறுசுபாஷ் சந்திர போஸ்திருநங்கைவாகமண்தமிழ்நாடு காவல்துறைவைக்கம் போராட்டம்நஞ்சுக்கொடி தகர்வுமுக்கூடல்இந்திய அரசியல் கட்சிகள்மலையாளம்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்பக்தி இலக்கியம்இலங்கையின் வரலாறுவிஜய் (நடிகர்)2024 இந்தியப் பொதுத் தேர்தல்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்ராஜஸ்தான் ராயல்ஸ்வேதநாயகம் சாஸ்திரியார்🡆 More