ஜோசப் எல் மேங்கியூவிஸ்

ஜோசப் எல் மேங்கியூவிஸ் (Joseph L.

Mankiewicz) திரைப்பட இயக்குநர், எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர். இவர் 'ஆல் அபொட் ஈவ்', 'எ லெட்டர் டு திரீ ஒய்வ்ஸ்', கிளியோபட்ரா, ஜூலியஸ் சீசர், பைவ் பிங்கர்ஸ், ஸ்லேத் ஆகிய படங்களை இயக்கியும் தயாரித்தும் உள்ளார். இவர் எழுதி இயக்கிய 'ஆல் அபொட் ஈவ்' ( All About Eve) திரைப்படம் (1950), 14 அகாதமி விருதுகளுக்குப் (ஆஸ்கர்) வழிமொழியப்பட்டு, அதில் ஆறு விருதுகளை வென்றது.

ஜோசப் எல் மேங்கியூவிஸ்
ஜோசப் எல் மேங்கியூவிஸ்
பிறப்புஜோசப் லியோ மேங்கியூவிஸ்
பிப்ரவரி 11, 1909
பென்சில்வேனியா, ஐக்கிய அமெரிக்கா.
இறப்புபிப்ரவரி 5, 1993 (84 ஆம் அகவையில்)
நியூயார்க், ஐக்கிய அமெரிக்கா.
இறப்பிற்கான
காரணம்
இருதய வலியின் காரணமாக
பணிஎழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர்

ஆதாரங்கள்

Tags:

அகாதமி விருதுஇயக்குநர்எழுத்தாளர்கிளியோபட்ராஜூலியஸ் சீசர்திரைப்படம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சொல்சிறுபஞ்சமூலம்பட்டா (நில உரிமை)தமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்வினோஜ் பி. செல்வம்தமிழக வெற்றிக் கழகம்கிராம்புமயக்கம் என்னமு. வரதராசன்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்மயங்கொலிச் சொற்கள்திருத்தணி முருகன் கோயில்சமணம்தனிப்பாடல் திரட்டுரச்சித்தா மகாலட்சுமிமண் பானைகள்ளழகர் கோயில், மதுரைசிறுகதைகண்ணனின் 108 பெயர் பட்டியல்நீரிழிவு நோய்ஆதிமந்திஇடைச்சொல்பரிவர்த்தனை (திரைப்படம்)வாட்சப்சென்னைதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்திதி, பஞ்சாங்கம்கல்விமார்க்கோனிமஞ்சும்மல் பாய்ஸ்வேலு நாச்சியார்ஐங்குறுநூறுகுணங்குடி மஸ்தான் சாகிபுசேக்கிழார்தேவேந்திரகுல வேளாளர்தீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)கரிசலாங்கண்ணிமகரம்தமிழ்நாடு சட்டப் பேரவைஉள்ளீடு/வெளியீடுசுந்தரமூர்த்தி நாயனார்தொலைபேசிகாயத்ரி மந்திரம்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021நவரத்தினங்கள்ஆயுள் தண்டனைமுதற் பக்கம்அகரவரிசைபதினெண்மேற்கணக்குசீரடி சாயி பாபாதைப்பொங்கல்அதிமதுரம்உத்தரகோசமங்கைகாற்றுதமிழ்நாட்டின் மாநகராட்சிகள்ஜெயம் ரவிஆல்பஞ்சாயத்து ராஜ் சட்டம்விண்டோசு எக்சு. பி.திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்அவுரி (தாவரம்)ரஜினி முருகன்தமிழ்த் தேசியம்முக்குலத்தோர்வடலூர்வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்செப்புமேகக் கணிமைஐஞ்சிறு காப்பியங்கள்இந்திய நிதி ஆணையம்குறிஞ்சி (திணை)சூல்பை நீர்க்கட்டிதரணிபழனி முருகன் கோவில்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்நீதிக் கட்சிபுதுக்கவிதை🡆 More