ஜெர்மன் ரெய்க்

ஜெர்மன் ரெய்க் (German Reich) ஜெர்மன் மொழியில் அதிகாரப்பூர்வமாக 1871 முதல் 1945 வரை அழைக்கப்பட்ட டியுட்ச்சஸ் ரெய்க் எனும் சொல்லின் ஆங்கில முழு மொழியாக்கத்தின்படி 'ஜெர்மன் எம்பயர்' 1918 வரை ஏற்படுத்தப்பட்ட ஹோகன்ஜோலன் சட்டப்படி அவ்வாறு அழைக்கப்பட்டு வந்தது.

முதலாம் உலகப்போர் வரை அழைக்கப்பட்டு வந்த இப்பெயர் போரின் தோல்வியால் பேரரசர் (எம்பரர்) தன்னுடைய எம்பயர் பதவியை துறந்ததால் எம்பயர் என்ற சொல் நீக்கப்பட்டு ரெய்க் என்ற பெயர் சேர்க்கப்பட்டது. அதன் பின் ஜெர்மன் ரெய்க் என எல்லோராலும் சில காலம் வரை அழைக்கப்பட்டது .காலப்போக்கில் அந்தப் பெயரை பலராலும் சுருக்கமாக ஜெர்மனி என்று அழைத்ததினால் அப்பெயரே நிலைத்துவிட்டது. டியுட்ச் ரெய்க் சொல் ரோமப் பேரரசர் காலம் முதல் மாற்றமால் (911-1806) பயன்படுத்தப்பட்டு வந்தது இதை முதலாம் ரெய்க் (First Reich) காலம் என்று வரலாற்றியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். அதன் பின் வந்த இரண்டாம் ரெய்க் (Second Reich) காலத்தில் தான் இவை மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டது.

  • முடியாட்சி நாடாக இருந்தபொழுது (1871–1918) ஹோகன்ஜோலன் சட்டத்தின்படி ஜெர்மன் எம்பயர் .
  • ஜனநாயக குடியரசுர ஆட்சியின் பொழுது (1919–1933) வெய்மர் குடியரசு எனபெயர் மாற்றம் கொண்டது.
  • சர்வாதிகார ஆட்சியின்பொழுது (1933–1945) பொதுவான பெயராக மூன்றாம் ரெய்க் (Third Reich) அல்லது நாசி ஜெர்மனி என அழைக்கப்பட்டது.

இதனையிடையே இது ஆஸ்டிரியாவை தன் ஆளுகைக்குட்படுத்தியபொழுது இப்பெயர் வல்லாண்மைப் பெற்ற ஜெர்மன் ரெய்க் (Greater German Reich) என்று கடைசி இரண்டு வருடங்களுக்கு (1943–1945) நாசி சட்டத்தின்படி அழைக்கப்பட்டு வந்தது .

வெளி இணைப்புகள்

ஜெர்மன் ரெய்க் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
German Empire
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

1806187119181945ஜெர்மனிமுதலாம் உலகப் போர்ரெய்க்

🔥 Trending searches on Wiki தமிழ்:

முள்ளம்பன்றிகம்பராமாயணத்தின் அமைப்புகண்ணகிவிராட் கோலிஇரட்சணிய யாத்திரிகம்சுற்றுச்சூழல் பாதுகாப்புவிபுலாநந்தர்தேவயானி (நடிகை)மழைநீர் சேகரிப்புரோகிணி (நட்சத்திரம்)கமல்ஹாசன்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்காற்றுஉ. வே. சாமிநாதையர்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021விருத்தாச்சலம்சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்பாவலரேறு பெருஞ்சித்திரனார்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்வியாழன் (கோள்)காசோலைஇந்தியத் தேர்தல் ஆணையம்ஐங்குறுநூறு - மருதம்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்சுரைக்காய்மூகாம்பிகை கோயில்உலா (இலக்கியம்)பகவத் கீதைமாதம்பட்டி ரங்கராஜ்தங்கம்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுபழமொழி நானூறுபால்வினை நோய்கள்பொருளாதாரம்மத கஜ ராஜாவிசாகம் (பஞ்சாங்கம்)நாலடியார்தமிழ் தேசம் (திரைப்படம்)பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்பரிபாடல்சிறுகதைசைவத் திருமணச் சடங்குஜெ. ஜெயலலிதாமகேந்திரசிங் தோனிசீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்இலங்கைவெண்பாதிருமூலர்நான் அவனில்லை (2007 திரைப்படம்)சங்க காலப் பெண்பாற் புலவர்கள்பஞ்சபூதத் தலங்கள்அஸ்ஸலாமு அலைக்கும்திதி, பஞ்சாங்கம்சப்ஜா விதைஅன்னை தெரேசாபள்ளுநந்திக் கலம்பகம்பெண்ணியம்மார்பகப் புற்றுநோய்முடியரசன்திருமுருகாற்றுப்படைதிருமலை நாயக்கர்யுகம்சினைப்பை நோய்க்குறிஇந்திய தேசிய காங்கிரசுஇன்குலாப்கண்டம்கண் (உடல் உறுப்பு)புனித யோசேப்புமுகுந்த் வரதராஜன்ஏப்ரல் 26ராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்பதினெண்மேற்கணக்குநீதிக் கட்சிதமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)ஜவகர்லால் நேரு🡆 More