ரெய்க்

ரெய்க் (Reich) ஜெர்மன் வார்த்தை ரிக் என்ற வார்த்தையை தழுவியச் சொல் ஆகும்.இலத்தின் மொழி இம்பீரியம் என்ற நேர் வார்த்தையின் தழுவல் சொல்லாகும்.

இச்சொல் சம்பிரதாயமாக அரசாட்சியை அல்லது பேரரசை குறிக்கும் சொல்லாக ஜெர்மனி உள்பட பல நாடுகளில் வெவ்வேறு மொழி உச்சரிப்பில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது நேரிடையாக முடியாட்சி, வெய்வர் குடியரசு, நாசி ஜெர்மனி என்றப் பொருளை எந்த வகையிலும் தரவில்லை. இருப்பினும் தொடர்ந்து டியுட்ச் ரெய்க் என்ற வார்த்தை குடியரசுவாதிகளைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. 1871 ல் ஒருங்கிணைந்த ஜெர்மனியாக இருந்த காலத்தில் அரசாட்சி செய்த ஒட்டோ வோன் பிஸ்மார்க் டியுட்ச் ரெய்க் என அழைக்கப்பட்டார். அது முதல் அதிகாரப்பூர்வ ஜெர்மனிப் பெயராக 1945 வரை தொடர்ந்தது. டியுட்ச் ரெய்க் சொல் ரோமப் பேரரசர் காலம் முதல் மாற்றமால் (911-1806) பயன்படுத்தப்பட்டு வந்தது இதை முதலாம் ரெய்க் (First Reich) காலம் என்று வரலாற்றியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். அதன் பின் வந்த இரண்டாம் ரெய்க் (Second Reich) காலத்தில் தான் இவை மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டது.

Tags:

180618711945இலத்தின்குடியரசு (அரசு)ஜெர்மனிஜெர்மன்நாசிபிஸ்மார்க்முடியாட்சிரோமப் பேரரசர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஆண்டு வட்டம் அட்டவணைசனீஸ்வரன்கூர்ம அவதாரம்பட்டினத்தார் (புலவர்)பள்ளர்வேலுப்பிள்ளை பிரபாகரன்திருமந்திரம்திருமுருகாற்றுப்படைஇயற்கை வளம்சவ்வரிசிசங்க இலக்கியம்நிலக்கடலைவெங்கடேஷ் ஐயர்நீரிழிவு நோய்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்தமிழ்விடு தூதுபாவலரேறு பெருஞ்சித்திரனார்அரச மரம்அருணகிரிநாதர்சுற்றுச்சூழல் பாதுகாப்புமலைபடுகடாம்ஜெ. ஜெயலலிதாஉதகமண்டலம்நீர்பிரப்சிம்ரன் சிங்திருநாள் (திரைப்படம்)தினமலர்மேலாண்மைதாயுமானவர்ரோசுமேரிதிருவண்ணாமலைசுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)மருதமலை முருகன் கோயில்நவதானியம்தமிழ்ப் புத்தாண்டுகருட புராணம்தடம் (திரைப்படம்)பி. காளியம்மாள்பிரீதி (யோகம்)வெப்பம் குளிர் மழைபிள்ளைத்தமிழ்தமிழ் எழுத்து முறைதேர்தல்இராமர்கழுகுவரலாறுதிருவருட்பாராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்ஆசாரக்கோவைதெலுங்கு மொழிமுரசொலி மாறன்ஆத்திசூடிகணினிஅண்ணாமலையார் கோயில்குற்றாலக் குறவஞ்சிசீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்இந்தியத் தலைமை நீதிபதிஇந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்முதுமலை தேசியப் பூங்காசீரடி சாயி பாபாஇனியவை நாற்பதுதமிழர் கப்பற்கலைஅபினிகுறுந்தொகைகாற்று வெளியிடைசெக் மொழிஅவதாரம்சாகித்திய அகாதமி விருதுசெப்புதொல். திருமாவளவன்அக்கி அம்மைகள்ளுமூகாம்பிகை கோயில்தமிழ்த்தாய் வாழ்த்துரச்சித்தா மகாலட்சுமிசூரரைப் போற்று (திரைப்படம்)சுந்தர காண்டம்திராவிட முன்னேற்றக் கழகம்🡆 More