ஜமால் அப்துல் நாசிர்

ஜமால் அப்துந் நாசிர் உசைன் (அரபு மொழி: جمال عبد الناصر حسين‎) என்னும் முழுப்பெயர் கொண்ட ஜமால் அப்துந் நாசிர் (Gamal Abdel Nasser, சனவரி 15, 1918 - செப்டெம்பர் 28, 1970) எகிப்தின் இரண்டாவது சனாதிபதியாக இருந்தார்.

1956 ஆம் ஆண்டு முதல் 1970 ஆம் ஆண்டில் இறக்கும்வரை அவர் இப்பதவியை வகித்தார். எகிப்து நாட்டுப் படையில் கேணல் தரத்தில் இருந்த அப்துந் நாசிர், பின்னர் நாட்டின் முதலாவது சனாதிபதியாக இருந்த முகம்மது நஜீப்புடன் இணைந்து, 1952 ஆம் ஆண்டில் இடம்பெற்ற எகிப்தியப் புரட்சிக்குத் தலைமை தாங்கினார். இப் புரட்சி மூலம் எகிப்து, சூடான் முடியாட்சி கவிழ்க்கப்பட்டது. இதன் மூலம் எகிப்தில் நவீனமயமாக்கத்துக்கான பாதை திறந்துவிடப்பட்டது. குறுகிய காலமே நிலைத்திருந்த எகிப்து-சிரியா இணைப்பு உட்படப் பேரரேபியத் தேசியவாதம் பெருமளவு வளர்ச்சி பெற்றதுடன் எகிப்தில் சோசலிசச் சீர்திருத்தங்களும் இடம்பெற்றன.

ஜமால் அப்துந் நாசிர்
جمال عبد الناصر
ஜமால் அப்துல் நாசிர்
2வது எகிப்திய ஜனாதிபதி
பதவியில்
23 சூன் 1956 – 28 செப்டம்பர் 1970
பிரதமர்
பட்டியலைக் காண்க
    • அவரே (1954–1962)
    • அலி சாப்ரி (1962–1965)
    • சக்காரியா மொயித்தீன் (1965–1966)
    • முகமது செத்கீ சுலேமான் (1966–1967)
    • அவரே (1967–1970)
Vice President
பட்டியலைக் காண்க
    • சப்ரி அல்-அசலி (1958)
    • அக்ரம் அல்-ஹௌரானி (1958–1960)
    • அப்தல் லதீப் பாக்தாதி (1958–1964)
    • அப்தல் ஹகீம் அமர் (1958–1965)
    • நூருத்தீன் குஹாலா (1960–1961)
    • அப்தல் ஹமீத் அல்-சர்ராஜ் (1961)
    • கமால் எல்-தீன் உசேன் (1961–1964)
    • சக்காரியா மொயித்தீன் (1961–1964, 1965–1968)
    • உசேன் எல்-ஷஃபேயி (1961–1965, 1968–1970)
    • அன்வர் சதாத் (1964, 1969–1970)
    • அசன் இபுராகீம் (1964–1966)
    • அலி சாப்ரி (1965–1968)
முன்னையவர்முகமது நஜீப்
பின்னவர்அன்வர் சதாத்
எகிப்திய பிரதம மந்திரி
பதவியில்
19 சூன் 1967 – 28 செப்டம்பர் 1970
குடியரசுத் தலைவர்அவரே
முன்னையவர்முகமது செத்கீ சுலேமான்
பின்னவர்மஹ்மூத் ஃபௌசி
பதவியில்
18 ஏப்ரல் 1954 – 29 செப்டம்பர் 1962
குடியரசுத் தலைவர்முகமது நஜீப்
தானேதான்
முன்னையவர்முகமது நஜீப்
பின்னவர்அலி சாப்ரி
பதவியில்
25 பிப்ரவரி 1954 – 8 மார்ச் 1954
குடியரசுத் தலைவர்முகமது நஜீப்
முன்னையவர்முகமது நஜீப்
பின்னவர்முகமது நஜீப்
எகிப்தியத் துணைப் பிரதமர்
பதவியில்
8 மார்ச் 1954 – 18 ஏப்ரல் 1954
பிரதமர்முகமது நஜீப்
முன்னையவர்ஜமால் சலேம்
பின்னவர்ஜமால் சலேம்
பதவியில்
18 சூன் 1953 – 25 பிப்ரவரி 1954
பிரதமர்முகமது நஜீப்
முன்னையவர்சுலேமான் ஹஃபீசு
பின்னவர்ஜமால் சலேம்
உள்துறை அமைச்சர்
பதவியில்
18 சூன் 1953 – 25 பிப்ரவரி 1954
பிரதமர்முகமது நஜீப்
முன்னையவர்சுலேமான் ஹஃபீசு
பின்னவர்சக்காரியா மொயித்தீன்
புரட்சி ஆணை மன்றத் அவை தலைவர்
பதவியில்
14 நவம்பர் 1954 – 23 சூன் 1956
முன்னையவர்முகமது நஜீப்
பின்னவர்பதவி அகற்றப்பட்டது
கூட்டுசேரா இயக்கத்தின் பொதுச் செயலாளர்
பதவியில்
5 அக்டோபர் 1964 – 8 செப்டம்பர் 1970
முன்னையவர்ஜோசிப் புரோஸ் டீடோ
பின்னவர்கென்னத் கவுண்டா
ஆப்பிரிக்க ஒற்றுமை அமைப்பின் அவைத்தலைவர்
பதவியில்
17 சூலை 1964 – 21 அக்டோபர் 1965
முன்னையவர்முதலாம் ஹைலி செலாசி
பின்னவர்குவாமே நிக்ரூமா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
ஜமால் அப்துந் நாசிர் உஸேன்

(1918-01-15)15 சனவரி 1918
அலெக்சாந்திரியா, எகிப்து
இறப்பு28 செப்டம்பர் 1970(1970-09-28) (அகவை 52)
கெய்ரோ, ஐக்கிய அரபு குடியரசு
தேசியம்எகிப்தியர்
அரசியல் கட்சிஅரபு சோசியலிச ஐக்கியம்
துணைவர்தகியா காசெம்
பிள்ளைகள்ஹோதா
மோனா
காலித்
அப்துல் ஹமீத்
அப்துல் ஹக்கீம்
தொழில்இராணுவ அதிகாரி
கையெழுத்துஜமால் அப்துல் நாசிர்
Military service
பற்றிணைப்புஎகிப்து
கிளை/சேவைஎகிப்திய இராணுவம்
சேவை ஆண்டுகள்1938–1952
தரம்ஜமால் அப்துல் நாசிர் கர்னல்
போர்கள்/யுத்தங்கள்1948 அரபு - இசுரேல் போர்

நாசிர் தற்கால அராபிய வரலாற்றிலும், 20 ஆம் நூற்றாண்டில் அரசியலிலும் ஒரு முக்கியமான தலைவராகக் கருதப்பட்டார். இவரது தலைமையின் கீழ் எகிப்து சூயெசுக் கால்வாயை நாட்டுடைமை ஆக்கியதுடன், அரபு உலகிலும், ஆப்பிரிக்காவிலும் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் முக்கியமான பங்களிப்பையும் செய்தது. சூயெசு நெருக்கடி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டபோது அரபு உலகம் முழுவதிலும் நாசிர் ஒரு வீரராகக் கருதப்பட்டார். அனைத்துலக அணிசேரா இயக்கத்தைத் தொடங்குவதில் நாசிரின் பங்கு முக்கியமானது. நாசிர், அவரது தேசியவாதக் கொள்கைக்காகவும், நாசிரியம் என அழைக்கப்பட்ட இவரது வகைப் பேரரேபியவாதத்துக்காகவும் பெரிதும் அறியப்பட்டவர். இவரது இக்கொள்கைக்கு 1950 களிலும், 1960 களிலும், அரபு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு இருந்தது. இசுரேலுடனான ஆறு நாள் போரில் அரேபியப் படைகள் தோல்வியடைந்தது, அரபுலகின் தலைவர் என்ற இவரது நிலைக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

மேற்கோள்கள்

Tags:

19181952 எகிப்தியப் புரட்சி1970அரபு மொழிஎகிப்துசனவரி 15சூடான்செப்டெம்பர் 28நவீனமயமாக்கம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கண்டம்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்மலையாளம்இந்திய செயற்கைக்கோள்களின் பட்டியல்தமிழிசை சௌந்தரராஜன்மதுரகவி ஆழ்வார்திருவள்ளுவர் சிலைமகேந்திரசிங் தோனிமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்வெ. இறையன்புஅம்லோடிபின்திராவிட முன்னேற்றக் கழகம்மலைபடுகடாம்இராகுல் காந்திகாற்று வெளியிடைவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்இமாம் ஷாஃபிஈவீரமாமுனிவர்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005முக்குலத்தோர்விஜய் வர்மாதமிழர்மருந்துப்போலிதிருப்பாவைஒரு காதலன் ஒரு காதலிஇலங்கைஈரோடு மாவட்டம்அர்ஜூன் தாஸ்நுரையீரல்போதைப்பொருள்இந்திய அரசியலமைப்பிலுள்ள நீதிப் பேராணைகள்மதராசபட்டினம் (திரைப்படம்)தைப்பொங்கல்திரு. வி. கலியாணசுந்தரனார்நெடுநல்வாடைஆங்கிலம்திணைகன்னி (சோதிடம்)முதுமொழிக்காஞ்சி (நூல்)வரகுநெடுஞ்சாலை (திரைப்படம்)திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்தேவாரம்கபிலர் (சங்ககாலம்)அகநானூறுவடக்கின் மெருகூட்டப்பட்ட கருப்பு மட்பாண்டப் பண்பாடுசிவாஜி (பேரரசர்)ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)திருப்போரூர் கந்தசாமி கோயில்பார்த்திபன் கனவு (புதினம்)கருப்பைவீணைவரிசிலப்பதிகாரம்விந்துமு. க. ஸ்டாலின்தமிழ்விடு தூதுபகவத் கீதைகவலை வேண்டாம்மிருதன் (திரைப்படம்)கரகாட்டம்நாட்டுப்புறக் கலைசூர்யா (நடிகர்)தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)பாம்பாட்டி சித்தர்அமெரிக்க ஐக்கிய நாடுகள்உடனுறை துணைமுதுமலை தேசியப் பூங்காவாரிசுகட்டபொம்மன்இந்திய விண்வெளி ஆய்வு மையம்சுரைக்காய்தனுஷ்கோடிசூல்பை நீர்க்கட்டிகயிலை மலைமுல்லைப்பாட்டுஜி. யு. போப்🡆 More