இதன் தொகுதி எண் 23. இது தென் சென்னை மக்களவைத் தொகுதியுள் அடங்கியுள்ளது. தியாகராய நகர், ஆயிரம் விளக்கு, மைலாப்பூர், ஆலந்தூர், தாம்பரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
சென்னை மாநகராட்சி வார்டு எண் 132 முதல் 136 வரை மற்றும் 138 முதல் 141 வரை.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
1977 | து. புருஷோத்தமன் | திமுக | 27,160 | 36.70 | கண்ணன் | அதிமுக | 21,882 | 29 |
1980 | து. புருஷோத்தமன் | திமுக | 40,403 | 48 | சைதை துரைசாமி | அதிமுக | 38,706 | 46 |
1984 | சைதை சா. துரைசாமி | அதிமுக | 52,869 | 48 | புருஷோத்தமன் | திமுக | 52,679 | 48 |
1989 | ஆர். எஸ். ஸ்ரீதர் | திமுக | 57,767 | 46 | சைதை துரைசாமி | அதிமுக(ஜா) | 25,178 | 20 |
1991 | சைதை எம். கே பாலன் | அதிமுக | 63,235 | 57 | ஆர். எஸ். ஸ்ரீதர் | திமுக | 40,473 | 36 |
1996 | கே. சைதை கிட்டு | திமுக | 76,031 | 57 | சைதை துரைசாமி | அதிமுக | 46,178 | 35 |
2001 | வி. பெருமாள் | திமுக | 62,118 | 48 | பாஸ்கரன் | பாமக | 58,237 | 45 |
2006 | ஜி. செந்தமிழன் | அதிமுக | 75,973 | 46 | பாஸ்கரன் | பாமக | 70,068 | 46 |
2011 | ஜி. செந்தமிழன் | அதிமுக | 79,856 | 51.78 | மகேஷ் குமார் | திமுக | 67,785 | 43.95 |
2016 | மா. சுப்பிரமணியம் | திமுக | 79,279 | 48.20 | சி. பொன்னையன் | அதிமுக | 63,024 | 38.32 |
2021 | மா. சுப்பிரமணியம் | திமுக | 80,194 | 50.02 | சைதை சா. துரைசாமி | அதிமுக | 50,786 | 31.68 |
2016 சட்டமன்றத் தேர்தல்
வாக்காளர் எண்ணிக்கை
, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
| | | |
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
| ஆண்கள் | பெண்கள் | மொத்தம் |
வேட்புமனு தாக்கல் செய்தோர் | | | |
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் | | | |
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் | | | |
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் | | | |
வாக்குப்பதிவு
2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
% | % | ↑ % |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
| | | | % | % | % | % |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
| % |
முடிவுகள்
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
This article uses material from the Wikipedia தமிழ் article சைதாப்பேட்டை (சட்டமன்றத் தொகுதி), which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.