சூவான் பெர்னாண்டசு தீவுகள்

சூவான் பெர்னாண்டசு தீவுகள் (Juan Fernández Islands, எசுப்பானியம்: Archipiélago Juan Fernández) அடர்த்திக் குறைவான மக்கள்தொகையுள்ள தீவுகளில் ஒன்றாகும்.

இவை தெற்கு அமைதிப் பெருங்கடலிலுள்ள தீவுகளில் முக்கிய இடத்தினை வகிக்கின்றன.சுற்றுலாவும், மீன் பிடித்தலும் முக்கிய வருமானம் ஆகும். இதன் அமைவிடம், சிலி கடற்கரையில் இருந்து 670 km (362 nmi; 416 mi) தொலைவில் உள்ளன. இத்தீவுகளில் மூன்று முக்கிய எரிமலைகள் அடங்கியுள்ளன. 1704 ஆம் ஆண்டு, இராபின்சன் குருசோ (Robinson Crusoe Island) தீவில் நான்கு ஆண்டுகள் தனித்து கடலோடியான அலெக்சாண்டர் செல்கிர்(Alexander Selkirk) வாழ்ந்தார். பின்பு மீட்கப்பட்டார். இது குறித்த நூலும் (The Life and Adventures of Alexander Selkirk, the Real Robinson Crusoe), 1835 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. இந்நூலினை எழுதியவர் யாரென்று அறியப்படவில்லை. இத்தீவில் நூற்க்கும் மேற்பட்ட அகணிய உயிரிகள் உள்ளன.

சூவான் பெர்னாண்டசு தீவுகள்
Archipiélago Juan Fernández
Image of the town of San Juan Bautista in Cumberland Bay, Robinson Crusoe Island
The town of San Juan Bautista, Chile, Robinson Crusoe Island
{{{official_name}}}-இன் கொடி
கொடி
Coat of arms
சின்னம்
சூவான் பெர்னாண்டசு தீவுகள்
சூவான் பெர்னாண்டசு தீவுகள் is located in சிலி
சூவான் பெர்னாண்டசு தீவுகள்
ஆள்கூறுகள்: 33°38′29″S 78°50′28″W / 33.64139°S 78.84111°W / -33.64139; -78.84111
நாடுசூவான் பெர்னாண்டசு தீவுகள் சிலி
சிலியின் பகுதிகள்Valparaíso
சிலியின் மாகாணங்கள்Valparaíso Province
கண்டறிந்தது22 நவம்பர் 1574
Colony status1895
Communes of Chile created21 செப்தம்பர் 1979
Special territory status30 சூலை 2007
பெயர்ச்சூட்டுJuan Fernández (explorer)
தலைநகரம்San Juan Bautista, Chile
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்Municipal council
 • Alcalde (Mayor)Pablo Andrés Manríquez Angulo (Ind.)
பரப்பளவு
 • மொத்தம்99.6 km2 (38.5 sq mi)
ஏற்றம்1,268 m (4,160 ft)
மக்கள்தொகை (2012 Census)
 • மொத்தம்900
 • அடர்த்தி9.0/km2 (23/sq mi)
 • நகர்ப்புறம்800
 • நாட்டுப்புறம்100
Sex
 • Men536
 • Women364
நேர வலயம்CLT (ஒசநே-4)
 • கோடை (பசேநே)CLST (ஒசநே-3)
தொலைபேசி குறியீடு56
நாணயம்Chilean Peso (CLP)
இணையதளம்Juan Fernández Islands
சூவான் பெர்னாண்டசு தீவுகள்
1835 ஆம் ஆண்டு வெளிவந்த நூல்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Tags:

அகணிய உயிரிஅமைதிப் பெருங்கடல்எசுப்பானியம்எரிமலைசிலிசுற்றுலாமக்கள்தொகைமீன் பிடித்தல்வருமானம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஆழ்வார்கள்சிந்துவெளி நாகரிகம்நாலடியார்வட்டாட்சியர்எழிமலை நன்னன்சிறுநீரகம்பெரியாழ்வார்பூலித்தேவன்மக்களவை (இந்தியா)முத்துலட்சுமி ரெட்டிசுற்றுச்சூழல் பாதுகாப்புதமிழ்நாடு காவல்துறைசைவ சமய மடங்கள்மோகன்தாசு கரம்சந்த் காந்திஉதகமண்டலம்இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையம்மாணிக்கவாசகர்தமிழ் இலக்கணம்முத்திரை (பரதநாட்டியம்)தொல்காப்பியர்சீரடி சாயி பாபாஇந்திய நாடாளுமன்றம்சனீஸ்வரன்நரேந்திர மோதிதேவ கௌடாதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்வேதநாயகம் பிள்ளைபகத் சிங்கருப்பைசிங்கப்பூர்அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)கருத்தரிப்புபால் (இலக்கணம்)பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்புறப்பொருள்செயற்கை நுண்ணறிவுஅகரவரிசைகல்வெட்டுஏலகிரி மலைசுனில் நரைன்நெடுநல்வாடைவிஜய் வர்மாஅறுபடைவீடுகள்வினைச்சொல்சைவத் திருமணச் சடங்குமுத்தரையர்பாரதிய ஜனதா கட்சிபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்மார்பகப் புற்றுநோய்ராஜா ராணி (1956 திரைப்படம்)தமிழ்நாட்டின் நகராட்சிகள்திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்தமிழர் பருவ காலங்கள்பிரஜ்வல் ரேவண்ணாஐந்திணை எழுபதுநவரத்தினங்கள்மத்தி (மீன்)காளமேகம்உப்புச் சத்தியாகிரகம்திராவிட மொழிக் குடும்பம்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)சூரியக் குடும்பம்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)தமிழ்ப் பருவப்பெயர்கள்புவிபோக்குவரத்துஇலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுமுலாம் பழம்மட்பாண்டம்ஔவையார் (சங்ககாலப் புலவர்)விடுதலை பகுதி 1ரா. பி. சேதுப்பிள்ளைபொன்னகரம் (சிறுகதை)காப்பியம்எல் நீனோ-தெற்கத்திய அலைவுதமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பெரும்பாணாற்றுப்படைஎழுத்து (இலக்கணம்)🡆 More