சுமித்ரா மகஜன்: இந்திய அரசியல்வாதி

சுமித்திரா மகஜன் (Sumitra Mahajan, 12 ஏப்ரல் 1943) பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த இந்திய அரசியல்வாதியும் பதினாறாவது மக்களவையின் மக்களவைத் தலைவரும் ஆவார்.

2014இல் எட்டாவது முறையாக மக்களவைத் தேர்தலில் வென்றுள்ளார். பதினாறாவது மக்களவையில் இவ்வாறு எட்டுமுறை வென்ற மூவரில் ஒருவராக உள்ளார். மிக நீண்டகாலம் உறுப்பினராக உள்ள பெண் நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார். 1989ஆம் ஆண்டிலிருந்து மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் மக்களவைத் தொகுதியிலிருந்து தொடர்ந்து வென்று வந்துள்ளார்.

சுமித்ரா மகஜன்
சுமித்ரா மகஜன்: இந்திய அரசியல்வாதி
இந்திய மக்களவைத் தலைவர்
பதவியில்
05 ஜூன் 2014 – 17 ஜூன் 2019
முன்னையவர்மீரா குமார்
பின்னவர்ஓம் பிர்லா
நாடாளுமன்ற உறுப்பினர்
for இந்தோர்
பதவியில்
1989 – 29 மே 2019
முன்னையவர்பிரகாஷ் சந்திர சேத்தி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு12 ஏப்ரல் 1943 (1943-04-12) (அகவை 81)
சிப்லுன், ரத்னகிரி மாவட்டம்
அரசியல் கட்சிபாஜக
துணைவர்ஜயந்த் மகஜன்
பிள்ளைகள்2 மகன்கள்
வாழிடம்(s)இந்தோர், மத்தியப் பிரதேசம்
As of 22 செப்டம்பர், 2006
மூலம்: [1]

முந்தைய பாஜக ஆட்சியில் நடுவண் இணை அமைச்சராக 2002 முதல் 2004 வரை இருந்துள்ளார். மனிதவள மேம்பாடு, தொலைத்தொடர்பு, பெட்றோலியம் துறைகளில் அமைச்சராகப் பணி புரிந்துள்ளார். இந்தூர் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் சட்டமும் படித்துள்ளார்.

மேற்சான்றுகள்

வெளியிணைப்புகள்

Tags:

இந்திய மக்களவைத் தலைவர்இந்தியாபதினாறாவது மக்களவைபாரதிய ஜனதா கட்சிமத்தியப் பிரதேசம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

வாலி (கவிஞர்)மு. வரதராசன்யோனிவெள்ளிவீதியார்உயிரணு உயிரியல்சித்தர்கள் பட்டியல்இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்விக்ரம்நருடோகண்ணதாசன்கர்நாடகப் போர்கள்தணிக்கைபில்லா (2007 திரைப்படம்)பூப்புனித நீராட்டு விழாசிலேடைஆற்றுப்படைமார்கழி நோன்புஇரவீந்திரநாத் தாகூர்வெண்குருதியணுதஞ்சைப் பெருவுடையார் கோயில்சதுரங்க விதிமுறைகள்தமிழ்ப் புத்தாண்டுஇந்து சமய அறநிலையத் துறைதிராவிட இயக்கம்வாகமண்பொது ஊழிகடல்சைவத் திருமுறைகள்அகரவரிசைஅகத்தியர்ஏறுதழுவல்இராமலிங்க அடிகள்நம்ம வீட்டு பிள்ளைதிருநாவுக்கரசு நாயனார்குடும்பம்திருப்பாவைசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்புதினம் (இலக்கியம்)பழமொழி நானூறுஇராசேந்திர சோழன்ஆசாரக்கோவைஇலங்கைதன்வரலாறுசிறுகதைமுகலாயப் பேரரசுகட்டுரைபொருள் இலக்கணம்ருதுராஜ் கெயிக்வாட்முல்லை (திணை)ஊராட்சி ஒன்றியம்அகத்திணைவிளம்பரம்திரிசாசே குவேராகுமரிக்கண்டம்பக்தி இலக்கியம்சு. சமுத்திரம்தமிழ்நாடுநான்மணிக்கடிகைதமிழ்நாட்டிலுள்ள அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்வெள்ளியங்கிரி மலைகுண்டலகேசிமுலாம் பழம்இந்தியப் பிரதமர்வன்னியர்இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள்சிவபெருமானின் பெயர் பட்டியல்சிவாஜி (பேரரசர்)மாத்திரை (தமிழ் இலக்கணம்)கருக்கலைப்புபுங்கைகஜினி (திரைப்படம்)தேவை நெகிழ்ச்சிஐங்குறுநூறுதிருமந்திரம்இந்து சமயம்மக்களவை (இந்தியா)மஞ்சள் காமாலைசென்னை🡆 More