சிலேட்டுக் கல்

சிலேட்டுக் கல் (Slate) வெப்பத்தால் களிப்பாறையிலிருந்து அடர்த்தி குறைந்த உருமாறிய பாறை ஆகும்.

இது மெல்லிய தகடு போன்று காணப்படும்.

சிலேட்டுக் கல்
நீல நிற சிலேட்டுக் கல்
சிலேட்டுக் கல்
வீட்டுக் கூரையாக சிலேட்டுக் கற்பலகைகள்
சிலேட்டுக் கல்
சாம்பல்-பச்சை நிற சிலேட்டுப் பலகை(6 செமீ X 4 செமீ)

பயன்பாடுகள்

பலநாடுகளில் வீட்டின் கூரைகள் வேய்வதற்கு பெரிய இலைகளுக்கு பதிலாக சிலேட்டுக் கற்பலகைகள் பயன்படுத்தப்படுகிறது. இது விலை குறைவானது ஆகும். இலைகளை விட நீண்ட காலம் பயன்படுகிறது. தளத்திற்கு (உள்ளேயும் வெளியேயும்) கனமான ஸ்லேட்டுக் கற்பலகைகளைப் பயன்படுத்துகிறார்கள். கல்லறை நினைவுக்கற்கள், மற்றும் நினைவுப் பலகைகளுக்கு சிலேட்டுக் கற்கள் பயன்படுத்துகிறார்கள். தடிமனான ஸ்லேட்டு பலகைகள் பில்லியர்ட் விளையாட்டு மேஜை மற்றும் ஆய்வகக மேஜைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. சிலேட்டுப் பலகைகள் வெப்பநிலை மாற்றங்கள் மற்றும் வேதியியல் எதிர்ப்புக்கு பயனுள்ளதாக இருக்கும். கல்விநிலையங்களில் எழுத்துப் பலகைகளுக்கு சிலேட்டுப் கற்பலகைகள் பயன்படுகிறது. முன்னர் துவக்கப்பள்ளிக் குழந்தைகள் எழுதுவதற்கு சிலேட்டுக் கற்பலகைகள் பயன்படுத்தினர்.

மேற்கோள்கள்

Tags:

உருமாறிய பாறைகளிப்பாறை

🔥 Trending searches on Wiki தமிழ்:

சப்ஜா விதைதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)புதுச்சேரிஸ்ரீலீலாபுறப்பொருள் வெண்பாமாலைஉலா (இலக்கியம்)வயாகராநீர்நிலைதொல்லியல்மட்பாண்டம்அறுவகைப் பெயர்ச்சொற்கள்கலித்தொகைஅறுசுவைபுவியிடங்காட்டிதேவேந்திரகுல வேளாளர்குணங்குடி மஸ்தான் சாகிபுஇராமானுசர்அரச மரம்கருத்தரிப்புநிணநீர்க்கணுசெயங்கொண்டார்நாம் தமிழர் கட்சிகள்ளுசிவபுராணம்கருத்தடை உறைதிருவண்ணாமலைசுடலை மாடன்நயினார் நாகேந்திரன்டி. என். ஏ.விஷால்இந்திய வரலாறுதிருமால்மாதம்பட்டி ரங்கராஜ்தசாவதாரம் (இந்து சமயம்)வினோஜ் பி. செல்வம்ஆதிமந்திவிருமாண்டிதமிழ்விடு தூதுகடலோரக் கவிதைகள்இந்திய அரசியல் கட்சிகள்நீர்வடலூர்குண்டலகேசிதமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்தமிழ்நாடு காவல்துறைவெண்குருதியணுசேக்கிழார்ஆய்த எழுத்துஆண்டு வட்டம் அட்டவணைசுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)உமறுப் புலவர்வாணிதாசன்வைதேகி காத்திருந்தாள்தமிழர் விளையாட்டுகள்திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்இடைச்சொல்பொன்னுக்கு வீங்கிஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்உலகம் சுற்றும் வாலிபன்கரிசலாங்கண்ணிகரணம்கட்டபொம்மன்மண் பானைதிருநங்கைகற்றாழைதாஜ் மகால்பெரியபுராணம்விஜயநகரப் பேரரசுஅவுன்சுநவரத்தினங்கள்இலிங்கம்கஞ்சாபகத் பாசில்சேலம்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370🡆 More