சிறந்த ஆவணப்படத்திற்கான அகாதமி விருது (ஆங்கில மொழி: Academy Award for Documentary Feature) அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் ஆல் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த ஆவணப்படங்களுக்கு வழங்கப்படும் ஆசுக்கர் விருதாகும்.
1946 ஆம் ஆண்டினைத் தவிர்த்து 1941 ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகின்றது.
சிறந்த ஆவணப்படத்திற்கான அகாதமி விருது Academy Award for Best Documentary Feature | |
---|---|
நாடு | அமெரிக்க ஐக்கிய நாடுகள் |
வழங்குபவர் | அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS) |
முதலில் வழங்கப்பட்டது | 1942 |
தற்போது வைத்துள்ளதுளநபர் | ஸ்டீவன் பாக்னர் ஜூலியா ரெயிசர்ட் ஜெஃப் ரெயிசர்ட் அமெரிக்கன் பேக்டரி (2019) |
இணையதளம் | oscars |
This article uses material from the Wikipedia தமிழ் article சிறந்த ஆவணப்படத்திற்கான அகாதமி விருது, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.