ஆதி கங்கை சாய் ஆறு

சாய் ஆறு (சாய் சேது)(Sai River), ஆதி கங்கை என்றும் அழைக்கப்படுகிறது.

சாய் ஆறு இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் உள்ள கோமதி ஆற்றின் துணை ஆறாகும்.

நிலவியல்

சாய் ஆறு ஹார்தோய் மாவட்டத்தில் உள்ள பார்சோய் என்ற கிராமத்தில் உள்ள மலை உச்சியில் பிஜ்வான் ஜீல் என்ற பரந்த குளத்தில் உருவாகிறது. இந்த ஆறு இலக்னோவினை உன்னாவோவிலிருந்து பிரிக்கிறது. இந்த ஆறு தெற்கு நோக்கி ராபெர்லி பகுதிக்கு வருகிறது. பின்னர் மேற்கே பிரதாப்கர் மற்றும் ஜான்பூருக்கும் கிழக்கு திருப்பி குளிசுசார்நாத்திற்கு செல்கிறது. அங்கிருந்து மற்றுமொரு சண்டிகா தம் பகுதிக்குச் செல்கிறது. உத்தரப்பிரதேசத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் சாய் ஆற்றின் கரையில் அமைந்துள்ளன. சனி தேவ் தாம் சாய் ஆற்றின் கரையில் அமைந்துள்ள பர்சாதிபூரில் அமைந்துள்ளது.

கலாச்சாரம்

பக்தர்கள் சாய் ஆற்றில் குளித்துவிட்டு, பாபா குய்சர்நாத்தை வணங்குகிறார்கள். இது இந்து சமயத்தின் மிகவும் புனிதமான நதிகளில் ஒன்றாகும். இது புராணங்களிலும் கோஸ்வாமி துளசிதாசரின் ராமசரிதமனாஸிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மத முக்கியத்துவத்துடன், இந்த நதி இதன் கரையில் வசிக்கும் இலட்சக்கணக்கான இந்தியர்களின் உயிர்நாடியாகும். இவர்கள் தங்களின் அன்றாட பயன்பாடுகளுக்காக இந்த ஆற்றினைச் சார்ந்துள்ளனர்.[சான்று தேவை]

மேற்கோள்கள்

Tags:

உத்தரப் பிரதேசம்கோமதி ஆறு

🔥 Trending searches on Wiki தமிழ்:

உரைநடைகுமரகுருபரர்கிராம சபைக் கூட்டம்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)தாஜ் மகால்வீரமாமுனிவர்புற்றுநோய்தமிழ்நாடுசார்பெழுத்துஅன்னை தெரேசாதிருப்பாவைதூங்காவனம்ரயத்துவாரி நிலவரி முறைசுற்றுச்சூழல் மாசுபாடுதீபிகா பள்ளிக்கல்கம்பர்இன்ஸ்ட்டாகிராம்இந்திய உச்ச நீதிமன்றம்பீலிக்கணவாய்நீட் தேர்வு (இளநிலை மருத்துவம்)ஹாட் ஸ்டார்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்பணிக்கொடை (தமிழ்நாடு அரசு)திராவிடர்பகுபத உறுப்புகள்பொருளியல்வாட்சப்வேற்றுமையுருபுஅழகிய தமிழ்மகன்பிரசாந்த்மராட்டியப் பேரரசுகாதலுக்கு மரியாதை (திரைப்படம்)சிவபுராணம்எனக்கு 20 உனக்கு 18குச்சனூர் சனீஸ்வரன் கோயில்மீன் வகைகள் பட்டியல்தமிழ் இலக்கணம்சதுரங்க விதிமுறைகள்ரஜினி முருகன்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்சூழல் மண்டலம்காமராசர்சீறாப் புராணம்தெலுங்கு மொழிவிஷ்ணுயுகம்இலங்கைபிரேமலுபதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்திருவண்ணாமலைஆறுமுக நாவலர்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)பழமொழி நானூறுசென்னை உயர் நீதிமன்றம்காவிரிப்பூம்பட்டினம்வினையெச்சம்கருப்பைநஞ்சுக்கொடி தகர்வுபாரிவிபுலாநந்தர்மணிமேகலை (காப்பியம்)திராவிட முன்னேற்றக் கழகம்தேவாரம்மழைஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்நரேந்திர மோதிஇராவணன்மதுரைக் காஞ்சிதினமலர்சின்ன வீடுஆயில்யம் திருநாள் இராமவர்மன்குடலிறக்கம்இந்தியத் தலைமை நீதிபதிதிருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டினர்எங்கேயும் காதல்கம்பராமாயணத்தின் அமைப்புமுதுமலை தேசியப் பூங்காபொன்னுக்கு வீங்கி🡆 More