கணிதம் கோவை

கணிதத்தில் கோவை (expression) என்பது மாறிகள், மாறிலிகள், கணிதச் செயல்கள், சார்புகள், கணிதக் குறியீடுகள், குழுக் குறியீடுகள் ஆகியவற்றைக் கொண்டு முறையாக இணைக்கப்பட்ட ஒரு முடிவுறு சேர்வாகும்.

எளிமையான கோவை -லிருந்து

சிக்கலான கோவை:

    -வரை கோவைகளின் பயன்பாடுகள் அமைகின்றன.

எண்கோவையின் சில எளிய எடுத்துக்காட்டுகள்:

  • ...

இயற்கணிதக் கோவைகள்

இயற்கணிதக் கோவைகளை எண்கணிதக் கோவைகளின் பொதுமைப்படுத்தலாகக் கொள்ளலாம்.

இயற்கணிதக் கோவை என்பது எண்கள், மாறிகள் மற்றும் கணிதச் செயல்களைக் கொண்டு இணைக்கப்பட்ட சேர்வாகும்.

பொதுவான எடுத்துக்காட்டுகள்:

  • நேரியல் கோவை: கணிதம் கோவை .
  • இருபடிக் கோவை: கணிதம் கோவை .
  • விகிதமுறு கோவை: கணிதம் கோவை .

முறையாக வரையறுக்கப்பட்ட விதிகளுக்குப்படாமல், இணைக்கப்பட்டவை கோவைகளாகாது. எடுத்துக்காட்டாக,

    கணிதம் கோவை  -இது ஒரு கோவை அல்ல. பொருளில்லாத ஒரு கலவை.

மாறிகள்

பெரும்பாலான கோவைகள் மாறிகள் என அழைக்கப்படும் எழுத்துக்களைக் கொண்டுள்ளன. ஒரு கோவையிலுள்ள மாறிகளை சாரா மாறிகள் அல்லது கட்டுக்குட்பட்ட மாறிகள் என இருவகையாகப் பிரிக்கலாம். ஒரு கோவையில் அமைந்துள்ள சாரா மாறிகளின் குறிப்பிட்ட மதிப்புகளைக் கொண்டு அக்கோவையின் மதிப்பைக் கணக்கிட முடியும். எனினும் சாரா மாறிகளின் சில மதிப்புகளுக்குக் கோவையின் மதிப்பு வரையறுக்கப்படாமலும் இருக்கலாம். எடுத்துக்காட்டாக,

கோவை: கணிதம் கோவை 

x = 10, y = 5, எனில் இக்கோவையின் மதிப்பு 2; ஆனால் y = 0 எனில் இக்கோவையின் மதிப்பு வரையறுக்கப்படவில்லை.

கோவையை ஒரு சார்பாகக் கருதலாம். சாரா மாறிகளுக்குத் தரப்படும் மதிப்புகள் சார்பின் உள்ளீடுகளாகவும் அவற்றுக்குரிய கோவையின் மதிப்பு சார்பின் வெளியீடாகவும் அமையும்.

சமான கோவைகள்

தோற்றத்திலும் அமைப்பிலும் வேறுபடும் இரு கோவைகளின் மதிப்பு ஒரே மாதிரியான சாரா மாறிகளின் மதிப்புகளுக்குச் சமமாக இருக்குமானால் அக்கோவைகள் இரண்டும் சமானமான கோவைகள் எனப்படும். அதாவது அவை இரண்டும் ஒரே சார்பினைக் குறிக்கும்.

எடுத்துக்காட்டு:

    கணிதம் கோவை 

இக்கோவையின் சாரா மாறி x, கட்டுக்குட்பட்ட மாறி n, மாறிலிகள் 1, 2, மற்றும் 3.

இக்கோவைக்குச் சமானனமான மற்றொரு கோவை: கணிதம் கோவை .

x = 3 எனும்போது இவ்விரண்டு கோவைகளின் மதிப்பும் 36.

கணிதச் செயல்கள்

கோவைகளில்:

  • கூட்டல் மற்றும் கழித்தல் செயல்கள் இரண்டும் வழக்கமான '+' மற்றும் '−' குறிகளால் அமைகின்றன.
  • வகுத்தலை '/' அல்லது கிடைக்கோட்டால் குறிக்கலாம்:
    கணிதம் கோவை 
  • பெருக்கலை '×' அல்லது '·' குறிகளைப் பயன்படுத்தியோ அல்லது எக்குறியும் இல்லாமலோ எழுதலாம்:
    கணிதம் கோவை 

இவை அனைத்துமே பெருக்கலைக் குறித்தாலும் முதலாவது, எழுத்து x -ஐயும் இரண்டாவது தசமப் புள்ளியையும் போன்று அமைவதால், குழப்பத்தைத் தவிர்ப்பதற்காக மூன்றாவது அல்லது நான்காவது முறையைப் பயன்படுத்துவதே நன்று.

ஒரு கோவையிலுள்ள கணிதச் செயல்களுக்குத் தேவையான அளவிலான உள்ளீடுகள் சரியான இடங்களில் தரப்படல் வேண்டும்.

கூட்டல் செயலுக்கு 2 + 3 என்பது சரியானது. ஆனால் * 2 + என்பது எண்கணித முறைப்படித் தவறு.

மேற்கோள்கள்

Tags:

கணிதம் கோவை இயற்கணிதக் கோவைகள்கணிதம் கோவை மாறிகள்கணிதம் கோவை சமான கோவைகள்கணிதம் கோவை கணிதச் செயல்கள்கணிதம் கோவை மேற்கோள்கள்கணிதம் கோவைகணிதக் குறியீடுகள்கணிதம்சார்புமாறிமாறிலி

🔥 Trending searches on Wiki தமிழ்:

முலாம் பழம்நாளந்தா பல்கலைக்கழகம்சனீஸ்வரன்விண்ணைத்தாண்டி வருவாயாஉமறுப் புலவர்சுபாஷ் சந்திர போஸ்அன்னை தெரேசாசீர் (யாப்பிலக்கணம்)தேம்பாவணிமறைமலை அடிகள்பிரியங்கா காந்திவேதநாயகம் பிள்ளைமக்களவை (இந்தியா)வாலி (கவிஞர்)சிறுத்தைபரதன் (இராமாயணம்)தமிழர் விளையாட்டுகள்செரால்டு கோட்சீஆண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்நற்றிணைதிராவிட முன்னேற்றக் கழகம்விடை (இராசி)பஞ்சபூதத் தலங்கள்ஜவகர்லால் நேருசேலம்முக்கூடற் பள்ளுதொல். திருமாவளவன்சஞ்சு சாம்சன்இந்தியன் பிரீமியர் லீக்வெங்கடேஷ் ஐயர்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்வாகமண்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில்அலாவுதீன் கில்சிபுறப்பொருள் வெண்பாமாலைஐங்குறுநூறுதண்டியலங்காரம்நாழிகைசைவத் திருமணச் சடங்குஇஸ்ரேல்தமிழர் அணிகலன்கள்அந்தாதிஅகமுடையார்கோயம்புத்தூர்பௌத்தம்வடிவேலு (நடிகர்)தைப்பொங்கல்இன்ஸ்ட்டாகிராம்கம்பர்யானைநவக்கிரகம்எட்டுத்தொகை தொகுப்புமனம் கொத்திப் பறவை (திரைப்படம்)திருமந்திரம்வேலு நாச்சியார்முதலாம் குலோத்துங்க சோழன்திருத்தணி முருகன் கோயில்வினைச்சொல்இராகுல் காந்திஅய்யா வைகுண்டர்பரிதிமாற் கலைஞர்போதைப்பொருள்ஒழுங்குமுறை சட்டம், 1773பாட்ஷாசிப்பாய்க் கிளர்ச்சி, 1857நிறைவுப் போட்டி (பொருளியல்)பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்சித்த மருத்துவம்மன்னர் மானியம் (இந்தியா)பாரத ரத்னாபதிற்றுப்பத்துமோகன்தாசு கரம்சந்த் காந்திமனித எலும்புகளின் பட்டியல்குற்றாலக் குறவஞ்சிகங்கைகொண்ட சோழபுரம்மண்ணீரல்🡆 More