கோளமீன்: மீன் குடும்பம்

கோளமீன் (tetraodontidae, pufferfish, balloonfish, blowfish, bubblefish; இலங்கை வழக்கு: பேத்தையன் ) என்பது ஒருவகை மீனினமாகும்.

கோளமீன்
Pufferfish
கோளமீன்: மீன் குடும்பம்
வெண்புள்ளி கோளமீன்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
துணைத்தொகுதி:
வகுப்பு:
துணைவகுப்பு:
Neopterygii
உள்வகுப்பு:
Teleostei
வரிசை:
Tetraodontiformes
குடும்பம்:
Tetraodontidae

பொனபார்ட், 1832

இம்மீனின் உடல் குட்டையாகவும், தடித்த, உருளை வடிவமாக பலூன்போல தோற்றமளிக்கக்கூடியது. இதன் மேலுதடும் கீழுதடும் மற்ற மீன்களைப் போலன்றி கடினமாகவும், அரைக்கோள வடிவமாகவும் இருக்கும். பார்ப்பதற்கு பன்றியின் வாயமைப்பை ஒத்திருக்கும். செதில்களற்ற உடலின் மேல் சிறிதும் பெரிதுமான முட்கள் காணப்படும். ஆபத்தான நேரத்தில் இவை தம் உணவுக் குழலைக் காற்றால் நிரப்பிக் கோள வடிவை அடைகின்றன. அப்போது அதன் தோல் விரிவுற்று, முட்கள் வெளியே நீட்டியபடி, அச்சந்தரும் தோற்றத்துடன் மிதந்து கொண்டிருப்பதால் இதற்கு முள்ளம்பன்றி மீன் என்ற பெயரும் உண்டு. ஜப்பான் கடல் பகுதில் காணப்படும் இவ்வகை மீன்கள் நச்சுத் தன்மை கொண்டதாக உள்ளன. இதன் உடலின் மேல் சிறியதும், பெரியதுமாகக் காணப்படும் முட்களில்தான் விஷம் தேங்கி நிற்கும். இந்த நச்சு தாக்கினால் 24 மணி நேரத்துக்குள் மரணம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த மீன்களின் உடலிலிருக்கும் பாக்டீரியாக்களில் இருந்துதான் இந்த நஞ்சு உருவாகிறது.

ஜப்பானில் இந்த மீன் பிரபல உணவாக உள்ளது. இந்த மீனின் நச்சு முட்களையெல்லாம் வெட்டி எறிந்து விட்டு மசாலை போட்டுப் பொரித்து சாப்பிட்டும், சூப் வைத்தும் குடிக்கிறார்கள். ஜப்பானில் இந்த மீனைக் கொண்டு தயாராகும் சூப்பை ‘பூகு சூப்’ என்கின்றனர். இந்த மீனை வெட்டி, சமைத்துச் சாப்பிட மூன்று ஆண்டுகள் பயிற்சி தரப்படுகிறது, அதன்பிறகு இந்த மீனைச் சமைக்க உரிமம் பெறவேண்டியது அவசியம். உரிமம் பெற ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் தேர்வு எழுதினாலும், சிலர்தான் தேர்ச்சி பெறுகிறார்கள்.

மேற்கோள்கள்

Tags:

முள்ளம்பன்றி மீன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சீவக சிந்தாமணிநாயன்மார் பட்டியல்மெட்ரோனிடசோல்குடமுழுக்குஇந்தியாவின் பொருளாதாரம்அன்புமணி ராமதாஸ்அளபெடைகிராம சபைக் கூட்டம்சங்கம் (முச்சங்கம்)உ. வே. சாமிநாதையர்விவேகானந்தர்விநாயகர் அகவல்திருமணம்திருச்சிராப்பள்ளிவெந்தயம்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுமக்காகுடும்பம்குடியுரிமைதமிழ் தேசம் (திரைப்படம்)உலக நாடக அரங்க நாள்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்நீலகிரி மாவட்டம்நெடுநல்வாடைமார்ச்சு 27சி. விஜயதரணிமயில்ராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்அக்கி அம்மைஇணையம்வேலூர் மக்களவைத் தொகுதிதமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019உமறுப் புலவர்திரு. வி. கலியாணசுந்தரனார்ஞானபீட விருதுகோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிஇந்தியப் பொதுத் தேர்தல்கள்புதன் (கோள்)ஔவையார் (சங்ககாலப் புலவர்)பூக்கள் பட்டியல்தவமாய் தவமிருந்து (தொலைக்காட்சித் தொடர்)பெரியாழ்வார்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்எஸ். ஜெகத்ரட்சகன்வசுதைவ குடும்பகம்திராவிட மொழிக் குடும்பம்வரலட்சுமி சரத்குமார்திருநாவுக்கரசு நாயனார்மனத்துயர் செபம்இந்திய தேசிய காங்கிரசுதிருப்பதிசிறுகதைதொல்காப்பியம்வெள்ளையனே வெளியேறு இயக்கம்திராவிடர்வளையாபதிஇலிங்கம்சொல்லாட்சிக் கலைமருதமலை முருகன் கோயில்முத்துலட்சுமி ரெட்டிநீதிக் கட்சிதாராபாரதிஅன்னை தெரேசாமனித உரிமைராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிதஞ்சைப் பெருவுடையார் கோயில்வாழைஅறிவியல் தமிழ்அணி இலக்கணம்சாகித்திய அகாதமி விருதுபெரம்பலூர் மக்களவைத் தொகுதிஇந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்நாயன்மார்ஜவகர்லால் நேருஒப்புரவு (அருட்சாதனம்)கொள்ளுமார்ச்சு 28🡆 More