கு கிளக்சு கிளான்

கு குளசு குளான் அல்லது குகுகு (Ku Klux Klan, அல்லது KKK) என்னும் பெயரால் அமெரிக்க வரலாற்றில் பல்வேறு இரகசியமான அமைப்புகள் அழைக்கப்பட்டன.

இந்த பல அமைப்புகளும் வெள்ளை தனி முதன்மையுக்கு போராட்டம் செய்தன. இவ்வமைப்புகளின் உறுப்பினர்கள் வெள்ளை முகமூடிகளும் ஆடைகளும் அணிந்து வன்முறை செய்தன. ஆபிரிக்க அமெரிக்கர்கள், யூதர்கள், கத்தோலிக்கர்கள், வெளிநாட்டில் இருந்து குடியேறியவர்கள், மற்றும் பல்வேறு சிறுபான்மை மக்களுக்கு எதிராக தீவிரவாதமும் வன்முறையும் பயன்படுத்தியுள்ளது.

Ku Klux Klan
கூ க்ளக்ஸ் க்ளான்
கு கிளக்சு கிளான்
நடப்பில் உள்ளது
முதலாம் க்ளான்1865-1870கள்
இரண்டாம் க்ளான்1915-1944
மூன்றாம் க்ளான் 11945-இன்று
உறுப்பினர்கள்
முதலாம் க்ளான்550,000
இரண்டாம் க்ளான்4,000,000 (1924 உயர்வு)
மூன்றாம் க்ளான்18,000
அடையாளங்கள்
தொடங்கிய இடம்ஐக்கிய அமெரிக்க நாடுகள்
அரசியல் கொள்கைவெள்ளை இன தனி முதன்மை
அரசியல் நிலைதொலை வலது சாரி
1மூன்றாம் க்ளான் ஒரு ஒன்றியதாக அமைப்பு இல்லை; இவ்வமைப்பில் கிட்டத்தட்ட 179 கிளைகள் உள்ளன.

முதலாம் கூ க்ளக்ஸ் க்ளான் 1865இல் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் படையினர்களால் தொடங்கப்பட்டது. அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிந்துவிட்டு வெள்ளை இன தனி முதன்மையை மீட்டெடுக்கவேண்டும் என்று இவ்வமைப்பின் முக்கிய நோக்கம். 1871இல் இவ்வமைப்பு அமெரிக்க அரசால் அழிக்கப்பட்டது. 1915இல் முதலாம் உலகப் போர் முடிந்துவிட்டு இரண்டாம் கூ க்ளக்ஸ் க்ளான் தொடங்கப்பட்டது. சிலுவைகளை எரிந்து விட்டு தனக்கு எதிரான மக்களை கூ க்ளக்ஸ் க்ளான் பயமுருத்தும். 1920களில் கூகிளக்ஸ்கிளானின் செல்வாக்கு உயரத்தில் அமெரிக்க மக்களின் 15% இவ்வமைப்பில் உறுப்பினராக இருந்தனர். அமெரிக்காவின் தெற்கு பகுதியில் சிறப்பாக செல்வாக்கு அதிகமாக இருந்தது.

1930களில் "Great Depression" காலத்தில் கூக்ளக்ஸ்க்ளானின் செல்வாக்கு குறைந்தது. இரண்டாம் உலகப் போருக்கு பிறகு மீண்டும் இவ்வமைப்பின் உறுப்பினர்கள் குறைந்தது.

தற்போது அமெரிக்க அரசு மதிப்பீட்டின் படி 5,000-8,000 மக்கள் அமெரிக்காவில் கூ க்ளக்ஸ் க்ளானில் உறுப்பினராக இருக்கின்றனர். அமெரிக்க அரசு இவ்வமைப்பின் பல கிளைகளை "வெறுக்குழுமம்" என்று குறிப்பிட்டுள்ளது.

மேற்கோள்கள்

Tags:

ஆபிரிக்க அமெரிக்கர்ஐக்கிய அமெரிக்காகத்தோலிக்க திருச்சபைதீவிரவாதம்யூதர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பட்டினப் பாலைமுகம்மது நபியின் மதீனா வாழ்க்கைதில்லு முல்லுநந்தி திருமண விழாஏறுதழுவல்தேவேந்திரகுல வேளாளர்வல்லம்பர்மயக்கம் என்னபாண்டியர்மொழிஇந்திய அரசியல் கட்சிகள்பள்ளர்ஈரோடு மாவட்டம்அரபு மொழிசீமான் (அரசியல்வாதி)பட்டினத்தார் (புலவர்)எகிப்துபெண்பனைகன்னியாகுமரி மாவட்டம்சுதேசி இயக்கம்விபுலாநந்தர்சூரியக் குடும்பம்ஆண்டாள்தைப்பொங்கல்எயிட்சுஆதி திராவிடர்வாலி (கவிஞர்)நீரிழிவு நோய்செஞ்சிக் கோட்டைஇமயமலைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுற்றுலாபொருநராற்றுப்படைசேவல் சண்டைஇந்திய ரூபாய்சிறுநீர்ப்பாதைத் தொற்றுதிராவிட முன்னேற்றக் கழகம்ஆந்திரப் பிரதேசம்குடிப்பழக்கம்தமிழிசை சௌந்தரராஜன்இதயம்பானுப்ரியா (நடிகை)வேதநாயகம் பிள்ளைஆ. ப. ஜெ. அப்துல் கலாம்இந்திஇயேசு காவியம்அனைத்துலக நாட்கள்பொன்னியின் செல்வன் 1மரகத நாணயம் (திரைப்படம்)விளையாட்டுஇயேசுவெள்ளி (கோள்)நவக்கிரகம்பால்வினை நோய்கள்ஆத்திசூடிவரிமுகம்மது நபிசெம்மொழிகிருட்டிணன்தமிழகத்தில் நாயக்கர் ஆட்சிதாயுமானவர்இந்திய விடுதலை இயக்கம்இரட்டைக்கிளவிதிருவாசகம்ஆங்கிலம்கவலை வேண்டாம்நவரத்தினங்கள்சட் யிபிடிநெய்தல் (திணை)தற்கொலை முறைகள்புதுச்சேரிவெள்ளியங்கிரி மலைஇந்திய நாடாளுமன்றம்திருப்போரூர் கந்தசாமி கோயில்உஹத் யுத்தம்பத்துப்பாட்டுஅமெரிக்க ஐக்கிய நாடுகள்🡆 More