கும்பு பனியாறு வட மேற்கு நேபாளத்தில் உள்ள கும்பு பகுதியில் உள்ளது.
இது எவரெஸ்ட் மலையில் தென்புறச் சரிவில் உள்ள கும்பு பனிவீழ்ச்சியில் இருந்து உருவாகிறது. குவம் (Cwm) பள்ளத்தாக்கில் இருக்கும் இதன் நீளம் ஏறத்தாழ 4 கி.மீ(இரண்டரை மைல்கள்) ஆகும்.
This article uses material from the Wikipedia தமிழ் article கும்பு பனியாறு, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.