திரைப்படம் குமுதம்

குமுதம் 1961 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.

ஏ. சுப்பாராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன், விஜயகுமாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படத்திற்கு கே. வி. மகாதேவன் இசையமைத்திருந்தார். இப்படம் தமிழில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தெலுங்கில் மஞ்சி மனசுலு (1962) மலையாளத்தில் சுசீலா (1963), இந்தியில் பூஜா கி பூல் (1964) என்ற பெயர்களில் மறு ஆக்கம் செய்யபட்டன.

குமுதம்
திரைப்படம் குமுதம்
இயக்கம்ஆதூத்தி சுப்பாராவ்
தயாரிப்புடி. ஆர். சுந்தரம்
மோடேர்ன் தியேட்டர்ஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஎஸ். எஸ். ராஜேந்திரன்
விஜயகுமாரி
வெளியீடுசூலை 29, 1961
நீளம்14766 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

    நடிகர்கள்

    நடிகைகள்
    நடனம்

பாடல்கள்

கே. வி. மகாதேவன் இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் சிறப்பான வரவேற்பு பெற்ற பாடல்களாகும்.

எண் பாடல் பாடகர்கள் பாடலாசுரியர் நீளம் (நி:வி)
1 கல்லிலே கலைவண்ணம் கண்டான் சீர்காழி கோவிந்தராஜன் கண்ணதாசன் 03.09
2 நில் அங்கே பி. சுசீலா கண்ணதாசன் 03.24
3 மாமா மாமா டி. எம். சௌந்தரராஜன் கே. ஜமுனா ராணி அ. மருதகாசி 05.39
4 என்னைவிட்டு ஓடிப்போக முடியுமா சீர்காழி கோவிந்தராஜன், பி. சுசீலா அ. மருதகாசி 03.21
5 மியாவ் மியாவ் பூனைக்குட்டி எம். எஸ். ராஜேஸ்வரி 02:57
6 கல்யாணம் ஆனவரே சௌக்கியமா பி. சுசீலா கண்ணதாசன் 03.26
7 காயமே இது பொய்யடா டி. எம். சௌந்தரராஜன் ஏ. எல். ராகவன் 03.39
8 நில் அங்கே.... எண்ணமும் இதயமும் பி. சுசீலா 03.36

வரவேற்பு

இப்படம் வணிக ரீதியாக வெற்றிபெற்று, திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடியது. இது 1961 ஆம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்றது.

மேற்கோள்கள்

Tags:

திரைப்படம் குமுதம் நடிகர்கள்திரைப்படம் குமுதம் பாடல்கள்திரைப்படம் குமுதம் வரவேற்புதிரைப்படம் குமுதம் மேற்கோள்கள்திரைப்படம் குமுதம்1961இந்திஎஸ். எஸ். ராஜேந்திரன்கே. வி. மகாதேவன்தெலுங்கு மொழிமலையாளத் திரைப்படத்துறைவிஜயகுமாரி

🔥 Trending searches on Wiki தமிழ்:

காதல் தேசம்குருபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்வேற்றுமையுருபுமாதம்பட்டி ரங்கராஜ்ஏலாதிஇராட்டைசுற்றிபாளையம் காலபைரவர் கோயில்ம. பொ. சிவஞானம்நிலக்கடலைஐக்கிய நாடுகள் அவைசன்ரைசர்ஸ் ஐதராபாத்அயோத்தி இராமர் கோயில்ஜி. யு. போப்சேரர்பஞ்சபூதத் தலங்கள்வணிகம்பகவத் கீதைகள்ளழகர் கோயில், மதுரைதேம்பாவணிகம்பராமாயணத்தின் அமைப்புமகேந்திரசிங் தோனிஉன்னை நினைத்துமதுரை வீரன்சூரரைப் போற்று (திரைப்படம்)தலைவாசல் விஜய்மேதிராவிட மொழிக் குடும்பம்நம்மாழ்வார் (ஆழ்வார்)உன்னை தேடிதிருச்சிராப்பள்ளிதிமிரு புடிச்சவன் (திரைப்படம்)மோனைபுதுமைப்பித்தன்தேவாங்குசுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்மூலிகைகள் பட்டியல்இயேசுஎட்டுத்தொகைகருநாடக இசையூடியூப்சுற்றுச்சூழல்ஐம்பூதங்கள்தினமலர்அப்துல் ரகுமான்தமிழக வரலாறுவேலையில்லா பட்டதாரி 2பீப்பாய்நாயன்மார்கரகாட்டக்காரன் (திரைப்படம்)ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுமட்பாண்டம்மு. க. ஸ்டாலின்திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோயில்இசுலாமியத் தமிழ் இலக்கியம்வெள்ளையனே வெளியேறு இயக்கம்பல்லவர் காலக் கட்டடக்கலைதிருப்பரங்குன்றம் முருகன் கோவில்மழைநீரிழிவு நோய்பூஞ்சைபறவைபட்டினப் பாலைகண்ணதாசன்பொய்கையாழ்வார்அருணகிரிநாதர்ஆண் தமிழ்ப் பெயர்கள்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்பிறிது மொழிதல் அணிமு. க. முத்துபுவிவிருத்தி (யோகம்)கருமுட்டை வெளிப்பாடுவன்னியர்சுடலை மாடன்பித்தப்பைஉப்புச் சத்தியாகிரகம்மெய்ப்பொருள் நாயனார்தண்டியலங்காரம்🡆 More