சான் டியேகோ கலிபோர்னியா பல்கலைக்கழகம்

கலிபோர்னியா பல்கலைக்கழகம் (சான் டியேகோ) (சுருக்கமாக யுசிஎஸ்டி அல்லது க ப சான் டியேகோ) அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாநிலத்தில் சான் டியேகோ நகரில் லா ஹொயா என்ற இடத்தில் அமைந்துள்ள ஓர் பொது ஆய்வு பல்கலைக்கழகம் ஆகும்.

கலிபோர்னியா பல்கலைக்கழகம், சான் டியேகோ 1960ஆம் ஆண்டு முன்பிருந்த ஸ்கிரிப்ஸ் கடலியல் கழகதின் அருகே நிறுவப்பட்ட,கலிபோர்னியா பல்கலைக்கழக அமைப்பில் உள்ள பத்து பொது வளாகங்களில் ஒன்றாகும். இப்பல்கலைக்கழகம் கடலியல் உதவித்தொகை பெறும் மற்றும் வான்வெளியியல் உதவித்தொகை பெறும் ஆய்வு கழகங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சான் டியேகோ கலிபோர்னியா பல்கலைக்கழகம்
கலிபோர்னியா பல்கலைக்கழகம்,சான் டியேகோ சின்னம்
குறிக்கோளுரைபியட் லக்ஸ் (இலத்தீன்)
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
ஒளி பரவட்டும்
வகைபொது
வான்வெளி உதவித்தொகை
கடல் உதவித்தொகை
உருவாக்கம்1959
நிதிக் கொடை$525 million
வேந்தர்மேரி அன்னி பாக்ஸ்
கல்வி பணியாளர்
1,057 (இளவேனில் 2009)
பட்ட மாணவர்கள்22,706 (இளவேனில் 2009)
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்5,002 (கூதிர் 2008)
அமைவிடம், ,
வளாகம்ஊரகம், 1,200 ஏக்கர்கள் (4.9 km2)
செய்தித்தாள்UCSD கார்டியன்
நிறங்கள்கடற்படை நீலம் மற்றும் பொன்னிறம்         
தடகள விளையாட்டுகள்Tritons, NCAA Division II
நற்பேறு சின்னம்அரசர் டிரைடான்
சேர்ப்புகலிபோர்னியா பல்கலைக்கழகம்,
AAU, WUN, CCAA
இணையதளம்www.ucsd.edu
சான் டியேகோ கலிபோர்னியா பல்கலைக்கழகம்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Tags:

ஐக்கிய அமெரிக்காகலிபோர்னியாசான் டியேகோ

🔥 Trending searches on Wiki தமிழ்:

குமரி அனந்தன்காயத்ரி மந்திரம்தேவதூதர்ஈரோடு தமிழன்பன்சி. விஜயதரணிஎன்விடியாடார்வினியவாதம்தமிழச்சி தங்கப்பாண்டியன்அருணகிரிநாதர்சிதம்பரம் மக்களவைத் தொகுதிஅத்தி (தாவரம்)தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்சப்ஜா விதைகோயம்புத்தூர் மாவட்டம்சீறாப் புராணம்கொடைக்கானல்தஞ்சாவூர்தமிழிசை சௌந்தரராஜன்தவக் காலம்சுடலை மாடன்இந்திய மக்களவைத் தொகுதிகள்ராச்மாதங்க தமிழ்ச்செல்வன்தமிழ்ஒளிஅன்னை தெரேசாமு. கருணாநிதிதிருவிளையாடல் புராணம்தட்டம்மைசுலைமான் நபிஇந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணிதமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2024ஓ. பன்னீர்செல்வம்உப்புச் சத்தியாகிரகம்தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிமாதவிடாய்உரிச்சொல்எஸ். பி. பாலசுப்பிரமணியம்அன்னி பெசண்ட்கம்பர்இந்திய தேசியக் கொடிமஞ்சும்மல் பாய்ஸ்குலுக்கல் பரிசுச் சீட்டுநரேந்திர மோதிஎலுமிச்சைவிளம்பரம்கலைபாஸ்காவேதநாயகம் பிள்ளைபௌத்தம்அகநானூறுபழமொழி நானூறுதி டோர்ஸ்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்சிலிக்கான் கார்பைடுமண் பானைபந்தலூர் வட்டம்திண்டுக்கல் மக்களவைத் தொகுதிசுற்றுலாவிருதுநகர் மக்களவைத் தொகுதிமகாபாரதம்குறிஞ்சி (திணை)கான்கோர்டுமலையாளம்குருசெம்பருத்திஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)கலித்தொகைசரத்குமார்கிறித்தோபர் கொலம்பசுசாரைப்பாம்புநிணநீர்க்கணுதங்கம் (திரைப்படம்)அஜித் குமார்புனித வெள்ளிஆடுஜீவிதம் (திரைப்படம்)அரக்கோணம் மக்களவைத் தொகுதிகந்த புராணம்கொல்லி மலை🡆 More