கருஞ்சிறுத்தைக் கட்சி

கருஞ்சிறுத்தைக் கட்சி (ஆங்கிலம்: Black Panther Party), தொடக்கத்தில் முழுப் பெயர் கருஞ்சிறுத்தை தற்காப்புக் கட்சி (Black Panther Party for Self-Defense) 1960கள், 1970களில் இருந்த ஆப்பிரிக்க-அமெரிக்க கருப்பு தேசிய (black nationalist) அரசியல் கட்சியாகும்.

ஆப்பிரிக்க அமெரிக்கர்களை தற்காப்பு செய்வது, சமூக உரிமைகளை முன்னேற்றம் செய்வது இக்கட்சியின் முக்கிய நோக்கங்களாக இருந்தது. காவல்துறை கொடுஞ்செயலிலிர்நுது ஆப்பிரிக்க அமெரிக்கர்களை காப்பாற்றலும் இக்கட்சியின் ஒரு நோக்கமும் இருந்தது.

கருஞ்சிறுத்தைக் கட்சி

1966இல் கலிபோர்னியாவின் ஓக்லன்ட் நகரில் ஹியூயி பி. நியூட்டன் மற்றும் பாபி சீலால் தொடங்கப்பட்ட இக்கட்சி தொடக்கத்தில் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் மட்டும் சேர்த்துக் கொள்ளது. இக்கட்சியின் தலைவர்கள் சமவுடமையில் நம்பிக்கை கொண்டுள்ளனர், ஆனால் இக்கட்சியின் "கருப்பு தேசியம்" மெய்யியலை சேர்ந்த உறுப்பினர்களில் சிலர் இடது சாரி, சிலர் வலது சாரியை சேர்ந்துள்ளனர்.

1967இல் "கருஞ்சிறுத்தை" என்ற இக்கட்சியின் இதழ் முதலாக வெளிவந்தது. 1968இல் இக்கட்சி கலிபோர்னியாவிலிருந்து சிகாகோ, லாஸ் ஏஞ்சலஸ், டென்வர், நியூயார்க் நகரம், பால்ட்டிமோர் போன்ற பல்வேறு ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் வாழும் நகரங்களுக்கு விரிந்தது. இக்கட்சி வளர்ந்ததுக் காரணமாக கருப்பு தேசிய மெய்யியலை விட்டு இன வேறுபாடுகளை கவனிக்காமல் சமவுடமையை மற்றும் பங்களித்துள்ளது. அமெரிக்காவின் வேறு சிறுபான்மை மக்கள் கட்சிகளுடன் சேர்ந்து இக்கட்சியின் உறுப்பினர்கள் வறுமையை குறைக்க, உடல்நலத்தை முன்னேற்ற சேவை செய்துள்ளனர்.

ஆனால் இக்கட்சியால் செய்த காவல்துறைக்கு எதிராக வன்முறை காரணமாக இக்கட்சியின் வீழ்ச்சி வந்தது. 1967 முதல் 1969 வரை இக்கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக வன்முறையில் 9 காவல்துறை அதிகாரிகள் உயிரிழந்து 56 காயம் அடைந்தனர். இந்த பிரச்சனைகள் காரணமாக இக்கட்சி 1977இல் பிரிந்தது.

Tags:

ஆங்கிலம்ஆப்பிரிக்க அமெரிக்கர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

அகமுடையார்பீப்பாய்சரண்யா பொன்வண்ணன்வாகைத் திணைநுரையீரல் அழற்சிபாரிஅட்சய திருதியைவெட்சித் திணைமீனா (நடிகை)ஜெ. ஜெயலலிதாவேலுப்பிள்ளை பிரபாகரன்திருவோணம் (பஞ்சாங்கம்)உப்புச் சத்தியாகிரகம்பகவத் கீதைஅயோத்தி தாசர்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்வேதம்மு. க. ஸ்டாலின்கல்லீரல் இழைநார் வளர்ச்சிஎல் நீனோ-தெற்கத்திய அலைவுஐம்பூதங்கள்முதலாம் இராஜராஜ சோழன்முதுமலை தேசியப் பூங்காவெ. இறையன்புசெப்புஉத்தரப் பிரதேசம்உயிர்ச்சத்து டிசிவனின் 108 திருநாமங்கள்கண்ணகிசென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்வ. உ. சிதம்பரம்பிள்ளைபுரோஜெஸ்டிரோன்கனடாமெய்யெழுத்துசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்திருவண்ணாமலைநிணநீர்க்கணுபுலிமுருகன்மூலிகைகள் பட்டியல்நாயன்மார் பட்டியல்அஸ்ஸலாமு அலைக்கும்ஆண்டாள்விண்டோசு எக்சு. பி.பெருங்கதைகம்பராமாயணத்தின் அமைப்புராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்சொல்சேரன் செங்குட்டுவன்அத்தி (தாவரம்)திருவையாறுஇந்தியன் (1996 திரைப்படம்)கருத்துதமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்வெண்குருதியணுநாயன்மார்எங்கேயும் காதல்கொடைக்கானல்தீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)எண்எஸ். ஜானகிதிருமலை (திரைப்படம்)இந்திய அரசியலமைப்பின் முகப்புரைஆர். சுதர்சனம்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்காதல் தேசம்குதிரைமலை (இலங்கை)மாசாணியம்மன் கோயில்கருட புராணம்நாழிகைஇந்தியாவில் இட ஒதுக்கீடுஒன்றியப் பகுதி (இந்தியா)மாநிலங்களவைவிராட் கோலிகாச நோய்சங்குமங்கலதேவி கண்ணகி கோவில்அழகிய தமிழ்மகன்கிரியாட்டினைன்🡆 More