கருக் குடும்பம்

கணவனும், மனைவியும் தங்கள் பிள்ளைகளுடன் ஒன்றாக வாழுகின்ற நிலையிலுள்ள குடும்பமே கருக் குடும்பம் அல்லது தனிக் குடும்பம் (Nuclear Family) எனப்படுகின்றது.

தற்காலச் சமூகத்தில் இவ்வகைக் குடும்பங்களே எங்கும் பரவலாகக் காணப்படுகின்றன.

தனிக் குடும்பத்தினுள் காணப்பெறும் உறவுகள்

                                                           தனிக் குடும்பம்                                         ┌───────────────────────┼─────────────────────┬─────────────────────────┬                                         ➊                      ➋                     ➌                         ➍                                       அப்பா                 அம்மா                 மகன்                      மகள்                                                                               ┌──────┴──────┐             ┌──────┴──────┐                                                                               ➊             ➋             ➊            ➋                                                                             அண்ணா        தம்பி        அக்கா         தங்கை 

அப்பா

தனிக்குடும்பத்தின் தலைவர். இவரைக் குறிப்பிடும் பிற பெயர்கள் தந்தை, பிதா, தகப்பன், என்பனவாகும்.

அம்மா

தனிக்குடும்பத்தின் தலைவி. இவரைக் குறிப்பிடும் பிற பெயர்கள் தாய், மாதா, அன்னை என்பனவாகும்.

மகன்

பிள்ளைகளில் ஆண் பிள்ளையை மகன் என்று அழைப்பர்.

மகள்

பிள்ளைகளில் பெண் பிள்ளையை மகள் என்று அழைப்பர்.

பிள்ளைகளுக்குள் உறவுமுறை

                                                   பிள்ளைகள்                                                ┌─────────┴────────┐                                               ➊                 ➋                                              சகோதரன்           சகோதரி                                      ┌──────────┴──────┐      ┌──────┴──────┐                                      ➊                 ➋      ➊             ➋                                  அண்ணா            தம்பி    அக்கா           தங்கை 

சகோதரன்

உடன் பிறந்தோரில் ஆண் பிள்ளைகளை சகோதரன் என்று அழைப்பர். சகோதரன் என்னும் முறை வயதில் மூத்தவர், இளையவர் என்றில்லாமல் பொதுவாக அழைக்கப்படும் சொல் ஆகும்.

அண்ணா

சகோதரங்களில் ஒருவர் தன்னைவிட வயதில் மூத்தவராகவும் ஆண் சகோதரமாகவும் இருப்பின் அவரே அண்ணா என்று அழைக்கப்படுவார். சில சமயங்களில் ஒன்றுக்குமேற்பட்ட அண்ணன்கள் இருக்கும் பட்சத்தில் பெரியண்ணன், சின்னண்ணன், குட்டியண்ணன் என்று அவர்களின் வயதிற்கேற்ப அழைக்கப்படுவர்.

தம்பி

சகோதரங்களில் ஒருவர் தன்னைவிட வயதில் சிறியவராகவும் ஆண் சகோதரமாகவும் இருப்பின் அவரே தம்பி என்று அழைக்கப்படுவார். சில சமயங்களில் ஒன்றுக்குமேற்பட்ட தம்பிகள் இருக்கும் பட்சத்தில் பெரியதம்பி, சின்னத்தம்பி, குட்டித்தம்பி என்று அவர்களின் வயதிற்கேற்ப அழைக்கப்படுவர்.

சகோதரி

உடன் பிறந்தோரில் பெண் பிள்ளைகளை சகோதரி என்று அழைப்பர். சகோதரி என்னும் முறை வயதில் மூத்தவர், இளையவர் என்றில்லாமல் பொதுவாக அழைக்கப்படும் சொல் ஆகும்.

அக்கா

சகோதரங்களில் ஒருவர் தன்னைவிட வயதில் மூத்தவராகவும் பெண் சகோதரமாகவும் இருப்பின் அவரே அக்கா என்று அழைக்கப்படுவார். சில சமயங்களில் ஒன்றுக்குமேற்பட்ட பெண் சகோதரிகள் இருக்கும் பட்சத்தில் பெரியக்கா, சின்னக்கா, குட்டியக்கா என்று அவர்களின் வயதிற்கேற்ப அழைக்கப்படுவர்.

தங்கை

சகோதரங்களில் ஒருவர் தன்னைவிட வயதில் சிறியவராகவும் பெண் சகோதரமாகவும் இருப்பின் அவரே தங்கை என்று அழைக்கப்படுவார். சில சமயங்களில் ஒன்றுக்குமேற்பட்ட தங்கைகள் இருக்கும் பட்சத்தில் பெரியதங்கை, சின்னத்தங்கை, குட்டித்தங்கை என்று அவர்களின் வயதிற்கேற்ப அழைக்கப்படுவர்

வெளி இணைப்புகள்

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

Tags:

கருக் குடும்பம் தனிக் குடும்பத்தினுள் காணப்பெறும் உறவுகள்கருக் குடும்பம் பிள்ளைகளுக்குள் உறவுமுறைகருக் குடும்பம் சகோதரன்கருக் குடும்பம் சகோதரிகருக் குடும்பம் வெளி இணைப்புகள்கருக் குடும்பம் இவற்றையும் பார்க்கவும்கருக் குடும்பம் மேற்கோள்கள்கருக் குடும்பம்கணவன்குடும்பம்பிள்ளைமனைவி

🔥 Trending searches on Wiki தமிழ்:

உயிர்மெய் எழுத்துகள்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்ஜெ. ஜெயலலிதாஇந்தியன் (1996 திரைப்படம்)வயாகராஇரைச்சல்இராமாயணம்நுரையீரல்பெண் தமிழ்ப் பெயர்கள்ஆகு பெயர்உலகம் சுற்றும் வாலிபன்வணிகம்தொழிற்பெயர்கோவிட்-19 பெருந்தொற்றுகரிசலாங்கண்ணிமனித உரிமைராஜா ராணி (1956 திரைப்படம்)பள்ளிக்கூடம்நோய்திருப்பூர் குமரன்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைதிரிசாதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்கடல்பிரீதி (யோகம்)சூரைவிஜயநகரப் பேரரசுஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்தமிழர் அணிகலன்கள்ஜே பேபிவிளையாட்டுஜெயகாந்தன்வினைச்சொல்திருநாவுக்கரசு நாயனார்பால் (இலக்கணம்)இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்கரணம்பெயர்வெட்சித் திணைதொலைபேசிசினேகாபாலின விகிதம்பிள்ளையார்தமிழ்நாடு அமைச்சரவைநவரத்தினங்கள்பட்டா (நில உரிமை)நீரிழிவு நோய்பனைகலிப்பாகடையெழு வள்ளல்கள்குறுந்தொகைதண்டியலங்காரம்அகத்தியர்அரவான்தஞ்சைப் பெருவுடையார் கோயில்யாழ்லிங்டின்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)எட்டுத்தொகை தொகுப்புசின்ன வீடுவிந்துஆண்டுயானையின் தமிழ்ப்பெயர்கள்திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்சமூகம்ஆசிரியப்பாவட்டாட்சியர்சிலப்பதிகாரம்அஸ்ஸலாமு அலைக்கும்இசுலாமிய வரலாறுதிருச்சிராப்பள்ளிதேவாரப்பாடல் பெற்ற நடு நாட்டு தலங்களின் பட்டியல்தசாவதாரம் (இந்து சமயம்)ஔவையார் (சங்ககாலப் புலவர்)புறநானூறுபெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வுஅம்மனின் பெயர்களின் பட்டியல்குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம்🡆 More