கதிரியக்கத் தொடர்

அணுக்கருவியலில், கதிரியக்கத் தொடர் (radioactive series அல்லது decay chain) என்பது கதிரியக்கம் காரணமாகப் புதிதாகத் தோன்றும் சேய்த் தனிமமும் நிலையற்றதாக இருக்குமாயின் அதுவும் கதிரியக்கச் சிதைவிற்கு உள்ளாகித் தொடர் தேய்விற்கு உள்ளாகும் நிகழ்வு ஆகும்.

இவ்வாறே நிலையான தனிமம் தோற்றுவிக்கப்படும் வரை கதிரியக்கம் தொடரும். இந்நிகழ்வில் தோன்றும் ஓரிடத்தான்கள் (ஐசோடோப்பு) அனைத்தும் ஒரு கதிரியக்கத் தொடர் அல்லது ஒரு கதிரியக்கக் குடும்பம் எனப்படுகிறது.

ஒரு தாய் ஓரிடத்தான் தேய்ந்து சேய் ஓரிடத்தான் ஆகின்றது. இந்த சேய் ஒரு நிலையான தனிமமாகவும் இருக்கலாம், அல்லது இது மேலும் தேய்ந்து அதனது சேய் ஓரிடத்தானாக மாறவும் முடியும். ஒரு சேய் ஓரிடத்தானில் இருந்து உருவாகும் ஓரிடத்தான் பெயர்த்தி ஓரிடத்தான்" (granddaughter isotope) என அழைக்கப்படுகிறது.. 

கதிரியக்கத் தோரியத் தொடரில் 90 தோரியம் 232 இல் (232Th) தொடங்கி, காரீய ஐசோடோப்பான காரியம் 208 (208Pb.) உடன் முடிவடைகிறது. இதுபோல் யுரேனியத் தொடரும் ஆக்டினியத் தொடரும் நெப்டூனியம் தொடரும் உள்ளது.

                                                                யுரேனியம்  238 கதிரிக்கத் தொடர்- 
யுரேனியம் || U || 92 || 234 ||α || 3.32 செ.மீ || 3*10^5 வரு
தனிமம் குறியீடு அணு எண் அணு நிறை வெளிப்படும் துகள் வளிமத்தில் செல்தொலைவு அரை வாணாள்
யுரேனியம் U 92 238 α 2.7 செ. மீ. 4.5*10^9 வருடம்
தோரியம் Th 90 234 β 24.5 நாள்கள்
புரோட்டோஆக்டினியம் Pa 91 234 β 1.14 நிமி
தோரியம் Th 90 230 α 3.19 83,00 0 வரு
ரேடியம் Ra 88 226 α 4.12 1600 வரு
ரேடான் Rn 86 222 α 4.12 3.83 நா
பொலோனியம் Po 84 218 α 4.72 3.05 நிமி
ஈயம் Pb 82 214 β எடுத்துக்காட்டு 26.8 நிமி
பிசுமத் Bi 83 214 α,β எடுத்துக்காட்டு 19.7 நிமி
பொலோனியம் Po 84 214 α எடுத்துக்காட்டு 10^6 செக
தாலியம் Tl 81 210 β 1.32 ;sks
ஈயம் Pb 82 210 β 22 வரு
பிசுமத் Bi 83டு 210 β 5 நா
பொலோனியம் Po 84 210 α 3.92 140 நா
ஈயம் Pb 82 206 நிலையானது டு இல்லை இத்தொடர் (N+2) தொடர்என்று அறியப்படும்..அணுநிறையை 4 ஆல் வகுத்தால்N+2 என்று கிடைக்கும்.

இது போல் தோரியம் தொடரை அடியில் காட்டி இருப்பது போல் குறிக்கலாம் 90 தோ232.

மேலும் கதிரியக்க அக்டீனியத் தொடரும் உள்ளது 92 அக் 235 .உள்ளது

Tags:

அணுக்கருஓரிடத்தான்கதிரியக்கம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

அறம்வைர நெஞ்சம்கிராம சபைக் கூட்டம்நான் அவனில்லை (2007 திரைப்படம்)நாச்சியார் திருமொழிதீபிகா பள்ளிக்கல்நோய்குடும்ப அட்டைசிலம்பம்ஐம்பூதங்கள்கண்டம்எஸ். பி. பாலசுப்பிரமணியம்பதினெண்மேற்கணக்குஔவையார்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்திரு. வி. கலியாணசுந்தரனார்ஐஞ்சிறு காப்பியங்கள்நந்திக் கலம்பகம்இந்திய தேசிய காங்கிரசுஇந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்சைவத் திருமணச் சடங்குபிரேமலுதட்டம்மைமலைபடுகடாம்அண்ணாமலையார் கோயில்தமிழ்த் தேசியம்சோழர்சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்குமரகுருபரர்வ. உ. சிதம்பரம்பிள்ளைமு. மேத்தாஐராவதேசுவரர் கோயில்திருவரங்கக் கலம்பகம்கருப்பைமுதல் மரியாதைசீரகம்மதுரை வீரன்தமிழக மக்களவைத் தொகுதிகள்முருகன்மீனம்நாயக்கர்சூரரைப் போற்று (திரைப்படம்)கருத்தடை உறைஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்பெண்களுக்கு எதிரான வன்முறைவிபுலாநந்தர்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்கலாநிதி மாறன்காயத்ரி மந்திரம்நரேந்திர மோதிசொல்ஜே பேபிவிஜயநகரப் பேரரசுவேற்றுமையுருபுசங்க காலம்வரலாற்றுவரைவியல்அமலாக்க இயக்குனரகம்காமராசர்இந்திய ரிசர்வ் வங்கிநிலாதிணைமுதுமலை தேசியப் பூங்காஹரி (இயக்குநர்)கில்லி (திரைப்படம்)தமிழ்நாடு சட்டப் பேரவைமலையாளம்கலம்பகம் (இலக்கியம்)ஓரங்க நாடகம்உயிர்மெய் எழுத்துகள்இராசேந்திர சோழன்கருச்சிதைவுபூக்கள் பட்டியல்போதைப்பொருள்ஆசிரியர்நல்லெண்ணெய்தமிழ் எழுத்து முறைஉரிச்சொல்🡆 More