கடற்கரை வகைகள்

கடற்கரை அதன் வளைவு, அமைப்பு, சரிவு, இடம்பெயர்வு, தோற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் எளிமையாகவும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவும் ஜான்சனின் வகைப்பாட்டு முறை அமைந்துள்ளது.

இந்த அடிப்படையில் கடற்கரை நான்கு வகைகளாக பிரிக்கப்படுகிறது. ஜான்சன்என்பவரது வகைப்பாடு முறைப்படி கடற்கரையின் வகைகள் கீழே தரப்பட்டுள்ளன.

கடற்கரை வகைகள்
Rugged coastline of the West Coast Region of New Zealand

வகைகள்

1) அமிழ்ந்த கடற்கரை 2) மேலெழுந்த கடற்கரை 3) நடுநிலைக் கடற்கரை 4) கூட்டுக் கடற்கரை

அமிழ்ந்த கடற்கரை

நிலம் தாழ்வாகவோ அல்லது கடல்மட்டம் உயர்வதாலோ எற்படும் கடற்கரை ‘அமிழ்ந்த கடற்கரை’ ஆகும். இந்தியாவின் மேறகுக் கடலோரப் பகுதி (கொங்கணம் முதல் கர்நாடகம் வரை) அமிழ்ந்த கடற்கரையாகும். கிழக்குக் கடற்கரைப்பகுதியில் அமைந்த நிலப்பகுதி கடலில் அமிழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. (காவிரிப்பூம்பட்டினம்)

அமிழ்ந்த கடற்கரையானது நிலம் தாழும் போது தோன்றினால் ஆறுகளின் முகத்துவாரத்தில் ஓத முகங்கள் தோன்றுகின்றன. இவற்றிற்கு ஓத முகக்கடற்கரை என்பது பெயராகும் (Earnestine coast) உயர்ந்த நிலப்பகுதி தாழும்போது பள்ளத்தாக்கு முகத்துவாரங்களில் புனல்வடிவ நுழைவுகள் ஏற்படுகின்றன. இவை நிலத்திற்க செல்லச் செல்ல ஆழம் மற்றும் அகலம் குறைந்து காணப்படுகின்றன. கோவாவில் இந்த வகையான கடற்கரை உள்ளது. இதற்கு ஃபியர்டு கடற்கறை என்ற பெயர். இணையாக அமைந்துள்ள மலைத்தொடர்கள் மூழ்கி ஏற்படும் கடற்கரை டால்மேஷியன் கடற்கரை எனப்படும். மணல் திட்டுகளும், தீவுகளும் இக்கடற்கரையோரம் அமைந்திருக்கும்.

மேலேழுந்த கடற்கரை

நிலம் மேலெழுவதாலோ அல்லது கடல் மட்டம் தாழ்வதாலோ ஏற்படும் கடற்கரை ‘மேலெழுந்த கடற்கரை’ ஆகும். கடற்கரை மேலெழுந்து மணல் திட்டுகளும் காயல்களும் தோன்றுகின்றன. கிழக்குக் கடற்கரையிலுள்ள பழவேற்காடு ஏரி, சில்கா ஏரி போன்ற காயல்கள் கடலோர மணற்குன்றுகளுக்கு அடுத்து காணப்படுகிறது. எனவே இவை மேலெழுந்தவை ஆகும். மேலும் மலைப்பாங்கான கடலோரம் மேலெழுந்தவை ஆகும். மேலும் மலைப்பாங்கான கடலோரம் மேலெபந்தால் சரிவு மிகுந்த கடற்கரை தோன்றுகிறது. கரடு முரடாகக் காணப்படும் இவ்வகைக் கடற்கரை கர்நாடக மாநிலத்தில் உள்ளது.

நிடுநிலைக்கடற்கரை

கடல்மட்டம் அல்லது நீர்மட்டத்தில் எவ்வித மாற்றமுமின்றிக் காணப்படுவது. புதிய படிவுகள் கடலை நோக்கி வளர்ச்சியடைவதால் தோன்றம். இவை டெல்டா, எரிமலை, பவளப்பாறை, பனியாற்றுவண்டல், வண்டல் சமவெளி, பிளவு என ஆறுவகைகளாக அமைகின்றன.

கூட்டுக்கடற்கரை

நடுநிலைக் கடற்கரையில் உள்ள ஆறுவகைகள் இரண்டு அல்லது மூன்று வகைக் கடற்கரைகள் சேர்ந்து காணப்படும் கடற்கரையாகும்.

உசாத்துணை

மேற்பார்வை நூல், புவிப்புறவியல். அனந்த பத்மநாபன். என்

Tags:

கடற்கரை வகைகள் வகைகள்கடற்கரை வகைகள் அமிழ்ந்த கடற்கரைகடற்கரை வகைகள் மேலேழுந்த கடற்கரைகடற்கரை வகைகள் நிடுநிலைக்கடற்கரைகடற்கரை வகைகள் கூட்டுக்கடற்கரைகடற்கரை வகைகள் உசாத்துணைகடற்கரை வகைகள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024கலம்பகம் (இலக்கியம்)கர்ணன் (மகாபாரதம்)இயேசுவின் உயிர்த்தெழுதல்சிலுவைமுரசொலி மாறன்பரிவுதமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்பெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வுஹதீஸ்சித்தார்த்பழமொழி நானூறுகிராம நத்தம் (நிலம்)ஹிஜ்ரத்புதுமைப்பித்தன்சிவாஜி கணேசன்காம சூத்திரம்தமிழ் எண்கள்மெய்யெழுத்துமண் பானைஅண்ணாதுரை (திரைப்படம்)சுக்ராச்சாரியார்அரவக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)முதுமொழிக்காஞ்சி (நூல்)இந்திய அரசியலமைப்புகான்கோர்டுதொல். திருமாவளவன்மனித உரிமைஇராவணன்வைப்புத்தொகை (தேர்தல்)வ. உ. சிதம்பரம்பிள்ளைடி. டி. வி. தினகரன்நாயக்கர்உரைநடைதிருமணம்பாரிம. கோ. இராமச்சந்திரன்திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதிவெந்தயம்மார்ச்சு 28வல்லினம் மிகும் இடங்கள்தமிழர் பண்பாடுஈ. வெ. இராமசாமிஇரண்டாம் உலகப் போர்ஆசியாஜெ. இராபர்ட் ஓப்பன்கைமர்அறிவியல்அகமுடையார்ஏ. ஆர். ரகுமான்சுற்றுச்சூழல் பாதுகாப்புதிரு. வி. கலியாணசுந்தரனார்விடுதலைச் சிறுத்தைகள் கட்சிபோக்குவரத்துதிருநங்கைகோயில்இலங்கைஇட்லர்சித்த மருத்துவம்கொன்றைராதாரவிகல்லீரல்நீரிழிவு நோய்ஆண் தமிழ்ப் பெயர்கள்மறைமலை அடிகள்உருசியாதமிழ்நாடுகுறுந்தொகைநன்னீர்அனுமன்இயேசு பேசிய மொழிசிலம்பம்உயர் இரத்த அழுத்தம்உயிர்மெய் எழுத்துகள்காமராசர்2024 இந்தியப் பொதுத் தேர்தல்ஆங்கிலம்பெண்ணியம்🡆 More