ககயன்

ககயன் (Cagayan) என்பது பிலிப்பீன்சின் லூசோனின், ககயன் பள்ளத்தாக்குப் பிராந்தியத்தில் அமைந்துள்ள ஐந்து மாகாணங்களில் ஒன்றாகும்.

இதன் தலைநகரம் துகுவேகரோ ஆகும். இம்மாகாணத்தில் 820 கிராமங்களும், 28 மாநகராட்சிகளும் உள்ளன. இதன் தற்போதைய மாகாண சபை ஆளுநர் மானுவேல் மம்பா (Manuel Mamba) ஆவார். 2015 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்புக்கு அமைவாக ககயன் மாகாணத்தின் சனத்தொகை 1,199,320 ஆகும். இதன் மொத்த நிலப்பரப்பளவு 9,295.75 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். மேலும் பிலிப்பீன்சில் காணப்படும் 81 மாகாணங்களில், மொத்த நிலப்பரப்பளவின் அடிப்படையில் இம்மாகாணம் 5ஆம் மாகாணமாகவும் சனத்தொகையின் அடிப்படையில் 22ஆம் மாகாணமாகவும் காணப்படுகின்றது. அத்துடன் இம்மாகாணத்தில் இலோகானோ, தகலாகு, ஆங்கிலம் உள்ளடங்கலாக ஐந்து பிரதான மொழிகள் பேசப்படுகின்றன.

ககயன்
மாகாணம்
மாகாணச் சின்னம்
மாகாணச் சின்னம்
நாடுபிலிப்பீன்சு
பிராந்தியம்ககயன் பள்ளத்தாக்கு
நேர வலயம்பிசீநே (ஒசநே+8)

மேற்கோள்கள்

Tags:

ஆங்கிலம்இலோகானோ மொழிககயன் பள்ளத்தாக்குதகலாகு மொழிலூசோன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கட்டுவிரியன்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்தமிழ் படம் 2 (திரைப்படம்)பாரதிதாசன்ஔவையார்வெண்குருதியணுவேதாத்திரி மகரிசிகபிலர் (சங்ககாலம்)காதலுக்கு மரியாதை (திரைப்படம்)சரத்குமார்கோலங்கள் (தொலைக்காட்சித் தொடர்)தமிழர் விளையாட்டுகள்நுரையீரல் அழற்சிராஜசேகர் (நடிகர்)சீரடி சாயி பாபாமுத்துராமலிங்கத் தேவர்பைரவர்மு. க. ஸ்டாலின்போதைப்பொருள்தமிழ் நாடக வரலாறுதொல்காப்பியம்இந்திய நாடாளுமன்றம்வெப்பம் குளிர் மழைதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005அனுமன்சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்அகத்தியர்சிவபுராணம்வீரமாமுனிவர்பரிபாடல்ஆனைக்கொய்யாஆங்கிலம்தமிழர் அளவை முறைகள்செங்குந்தர்கொடைக்கானல்தமிழ் எழுத்துருக்களின் பட்டியல்வரிசையாக்கப் படிமுறைஅகமுடையார்தங்க மகன் (1983 திரைப்படம்)சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்நான் வாழவைப்பேன்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்பத்துப்பாட்டுஇரவீந்திரநாத் தாகூர்தமிழக வெற்றிக் கழகம்மலேரியாஉவமையணிமண்ணீரல்சாருக் கான்இராவண காவியம்ஆவாரைஎச்.ஐ.விதிரிசாஇணையம்இந்திய உச்ச நீதிமன்றம்ஊராட்சி ஒன்றியம்தமிழ் தேசம் (திரைப்படம்)மரங்களின் பட்டியல்தமிழ் விக்கிப்பீடியாஅறுசுவைமழைநீர் சேகரிப்புநீர் பாதுகாப்புகூத்தாண்டவர் திருவிழாநெல்நவக்கிரகம்பெருமாள் திருமொழிவாதுமைக் கொட்டைதிராவிட முன்னேற்றக் கழகம்திராவிடர்தேவாங்கு2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழர் கப்பற்கலைசுயமரியாதை இயக்கம்வெ. இறையன்புகேரளம்கம்பர்கா. ந. அண்ணாதுரைஜே பேபி🡆 More