ஒலிப்பதிர்வு

ஒலிப்பியலில், ஒலிப்பதிர்வு என்பது, ஒலியை விளக்கும் மூன்று அடிப்படைகளுள் ஒன்றாகும்.

இது பொதுவாக ஒலிப்பதிர்வு கொண்ட ஒலிகள், ஒலிப்பதிர்வு இல்லாத ஒலிகள் என இருவகையாகக் காணப்படும். இவற்றை முறையே ஒலிப்புடை, ஒலிப்பற்ற ஆகிய அடைமொழிகள் குறிக்கின்றன. ஒலிப்பதிர்வை இவ்வாறு இரண்டு வகையாகவே பிரித்தாலும், ஒலிப்பதிர்வின் அளவு வெவ்வேறு மட்டங்களில் காணப்படலாம்.

ஒலிப்புடை ஒலி என்பது, குரல் நாண் அதிர்வதன் மூலம் உருவாகும் ஒலியாகும். ஒலிப்பற்ற ஒலி உருவாதலில் குரல் நாண் அதிர்வதில்லை. தமிழில், க், ச், த் போன்றவை ஒலிப்பற்றவை ஆகவும், ங், ஞ், ந் போன்றவை ஒலிப்புள்ளவை ஆகவும் உள்ளன. இந்த ஒலிகளை ஒலிக்கும் போது மேற் தொண்டையில் கையை வைத்து இந்த அதிர்வை உணரமுடியும்.

உயிரொலிகள் பொதுவாக ஒலிப்புடையவை ஆக இருக்க, மெய்யொலிகள் ஒலிப்புடையவை ஆகவோ அல்லது ஒலிப்பற்றவை ஆகவோ இருக்கின்றன.

மேற்கோள்கள்

Tags:

ஒலிஒலிப்பியல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்திருக்குர்ஆன்தங்கம்தமிழ்நாடு சட்டப் பேரவைகெத்சமனிகாயத்ரி மந்திரம்மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம்காப்பியம்நெடுநல்வாடை (திரைப்படம்)உத்தரகோசமங்கைரமலான்அரண்மனை (திரைப்படம்)கருப்பசாமிபசுபதி பாண்டியன்இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்நாயன்மார்பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்காளமேகம்கள்ளர் (இனக் குழுமம்)ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்2022 உலகக்கோப்பை காற்பந்துமுகம்மது நபிவிலங்குதமிழக வரலாறுஆ. ப. ஜெ. அப்துல் கலாம்சுடலை மாடன்விஜய் ஆண்டனிதேம்பாவணிபுதுமைப்பித்தன்காதல் மன்னன் (திரைப்படம்)ஹிஜ்ரத்மதயானைக் கூட்டம்முதுமலை தேசியப் பூங்காவீரப்பன்இந்தியாகிருட்டிணன்முக்குலத்தோர்தமிழ் மன்னர்களின் பட்டியல்ஆய்த எழுத்து (திரைப்படம்)காச நோய்நாலடியார்தமிழ்நாடு அமைச்சரவைமதுரை மக்களவைத் தொகுதிஹோலிகன்னியாகுமரி மாவட்டம்வேதாத்திரி மகரிசிஅதிமதுரம்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்புவிவெப்பச் சக்திநீலகிரி மக்களவைத் தொகுதிகலாநிதி மாறன்தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்பரிதிமாற் கலைஞர்நவக்கிரகம்சினைப்பை நோய்க்குறிவேலூர் மக்களவைத் தொகுதிசில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)இந்தியாவின் செம்மொழிகள்பித்தப்பைஅகநானூறுநபிவிடுதலை பகுதி 1கரூர் மக்களவைத் தொகுதிவருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)திருமுருகாற்றுப்படைஉ. வே. சாமிநாதையர்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்ஆசியாமருத்துவம்சவூதி அரேபியாவி. சேதுராமன்பால் கனகராஜ்தென்காசி மக்களவைத் தொகுதிகொடைக்கானல்பங்குச்சந்தை🡆 More