ஏர் நியூசிலாந்து

ஏர் நியூசிலாந்து லிமிடெட் நியூசிலாந்து நாட்டுடன் இணைந்த தேசிய அளவிலான விமானச் சேவையாகும்.

நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் இந்த விமானச்சேவை 25 உள்நாட்டு இலக்குகளுக்கும், 26 சர்வதேச இலக்குகளுக்கும் செயல்படுகிறது. இதன் சர்வதேச விமானச் சேவை இலக்குகளில் ஆசியா, ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் ஓசியானியா பகுதிகளைச் சேர்ந்த 15 நாடுகள் அடங்கும். 1999 ஆம் ஆண்டு முதல் ஸ்டார் அலையன்ஸின் உறுப்பினராக ஏர் நியூசிலாந்து இருந்துவருகிறது.

ஏர் நியூசிலாந்து
ஏர் நியூசிலாந்து
IATA ICAO அழைப்புக் குறியீடு
NZ ANZ NEW ZEALAND
நிறுவல்26 April 1940 (26 April 1940) (டஸ்மான் எம்பயர் ஏர்வேய்ஸ் லிமிடெட் என)
செயற்பாடு துவக்கம்1 ஏப்ரல் 1965
மையங்கள்
  • ஆக்லாந்து வானூர்தி நிலையம்
  • வெலிங்க்டன் பன்னாட்டு வானூர்தி நிலையம்
  • கிறைசுட்டுசர்ச்சு பன்னாட்டு வானூர்தி நிலையம்
கவன செலுத்தல் மாநகரங்கள்
  • இலாசு ஏஞ்செலசு பன்னாட்டு வானூர்தி நிலையம்
  • சிட்னி வானூர்தி நிலையம்
அடிக்கடி பறப்பவர் திட்டம்ஏர்பாயின்ட்சு
கூட்டணிஇசுடார் அலையன்சு
கிளை நிறுவனங்கள்ஏர் நியூசிலாந்து லிங்க்
வானூர்தி எண்ணிக்கை105 incl. subsidiaries
சேரிடங்கள்58 incl. subsidiaries
தாய் நிறுவனம்நியூசிலாந்து அரசு (53% உரிமையாளர்)
தலைமையிடம்வெஸ்டர்ன் ரிக்கிளைமேசன், ஆக்லாந்து சிடி, New Zealand
முக்கிய நபர்கள்
  • கிறிஸ்டபர் லக்சோன் (த.செ.அ)
  • நார்ம் தாம்ப்சன் (துணை த.செ.அ)
Revenueஏர் நியூசிலாந்து நியூசி. டாலர் NZ$ 4,618 மில்லியன் (2013)
இயக்க வருவாய்ஏர் நியூசிலாந்து NZ$898 மில்லியன் (2013)
பயனடைஏர் நியூசிலாந்து NZ$262 மில்லியன் நிகர (2014)
மொத்த சொத்துக்கள்NZ$5,612 மில்லியன் (2013)
மொத்த சமபங்குNZ$1,816 மில்லியன் (2013)
பணியாளர்கள்11,000 (ஏப்ரல், 2014)
வலைத்தளம்www.airnewzealand.com
ஏர் நியூசிலாந்து
1970களில் சிட்னி வானூர்தி நிலையத்தில் டக்ளசு DC-8 வானூர்தி. டிசி-8 இயக்கிய முதல் சேவைநிறுவனங்களில் ஏர் நியூசிலாந்தும் ஒன்று. தெற்குச் சிலுவை தரித்த வாலுடன் 1973க்கு முந்தைய வண்ணப்பாணியைக் காண்க.
ஏர் நியூசிலாந்து
மக்டொனால்டு டக்ளசு டிசி-8 1973க்கு முன்பு விற்கப்பட்டது. தற்போது எங்கும் காண்கின்ற கொரு சின்னத்தை முதலில் தாங்கியவை ஏர் நியூசி வானூர்திகளாகும்.

டஸ்மான் எம்பயர் ஏர்வேய்ஸ் லிமிடெட் எனும் பெயருடன் 1940 ஆம் ஆண்டு ஏர் நியூசிலாந்து ஆரம்பிக்கப்பட்டது. 1965 ஆம் ஆண்டு இந்த நிறுவனம் முழுவதுமாக நியூசிலாந்து அரசாங்கத்துக்கு சொந்தமானது. அதன் பின்னர்தான் ஏர் நியூசிலாந்து என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டது. 1978 ஆம் ஆண்டுவரை சர்வதேச இலக்குகளாக மட்டுமே நியூசிலாந்து அரசு ஏர் நியூசிலாந்து நிறுவனத்தின் விமானச் சேவைகளைப் பயன்படுத்திவந்தது. பின்னர் நியூசிலாந்து தேசிய ஏர்வேஸ் கார்பரேஷனுடன் இணைந்து நியூசிலாந்து நாட்டின் உள்நாட்டு விமானச் சேவைகளையும் ஒன்றிணைத்து கொண்டது நியூசிலாந்து அரசு. இதன் மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானச் சேவைகளை ஏர் நியூசிலாந்து நிறுவனத்தின் மூலம் செய்ய முடிந்தது. 2008 ஆம் ஆண்டு கணக்கின்படி, ஏர் நியூசிலாந்து நிறுவனத்தின் மூலம் ஆண்டிற்கு சுமார் 11.7 மில்லியன் பயணிகள் விமானத்தில் பயணிப்பதாக தெரியவந்தது.

ஏர் நியூசிலாந்து விமானச் சேவையின் உயர்தர வழித்தடங்கள்

மெல்போர்ன் – சிட்னி, சிட்னி – மெல்போர்ன், சேன் ஃபிரான்சிஸ்கோ – நியூயார்க் மற்றும் மெல்போர்ன் – பிரிஸ்பேன் போன்ற வழித்தடங்கள் ஏர் நியூசிலாந்து விமானச்சேவையின் முக்கிய உயர்தர வழித்தடங்கள் ஆகும். இந்த வழித்தடங்களில் வாரத்திற்கு முறையே 146, 143, 90 மற்றும் 79 விமானங்களை ஏர் நியூசிலாந்து செயல்படுத்துகிறது. மற்ற காரணங்களுக்காக இயக்கப்படும் வழித்தடங்களில் சிட்னி – ரரோடோங்கா மற்றும் மெல்போர்ன் – நியூகேஸ்டில் விமானங்கள் முக்கியமானவை.

கோட்ஷேர் ஒப்பந்தங்கள்

ஏர் நியூசிலாந்து நிறுவனம் பின்வரும் விமானச்சேவை நிறுவனங்களுடன் கோட்ஷேர் ஒப்பந்தங்களைப் பகிர்ந்துள்ளது.

  1. ஏரோலினியாஸ் அர்ஜென்டினாஸ் (டிசம்பர் 2015 முதல் தொடங்கும்)
  2. ஏர் கனடா
  3. ஏர் சீனா
  4. ஏசியானா ஏர்லைன்ஸ்
  5. ஏர்கலின்
  6. ஏர் ரரோடோங்கா
  7. ஏர் டஹிட்டி நியு
  8. ஏர் வனௌடு
  9. அனைத்து நிப்பான் ஏர்வேய்ஸ்
  10. கத்தே பசிபிக்
  11. எடிஹட் ஏர்வேய்ஸ்
  12. பிஜி ஏர்வேய்ஸ்
  13. ஜெட் ஏர்வேய்ஸ்
  14. லுஃப்தான்ஸா
  15. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்
  16. சவுத் ஆஃப்பிரிக்கன் ஏர்வேய்ஸ்
  17. தாய் ஏர்வேய்ஸ் இன்டர்நேஷனல்
  18. துர்கிஷ் ஏர்லைன்ஸ்
  19. யுனைடெட் ஏர்லைன்ஸ்
  20. விர்ஜின் அட்லாண்டிக் ஏர்வேய்ஸ்
  21. விர்ஜின் ஆஸ்திரேலியா

விமானக் குழு

தற்போதைய விமானக்குழு

தற்போதைய விமானக்குழு
விமானம் ஆர்டர்கள் பயணிகள்
எண்ணிக்கை அமைப்பு வணிக வகுப்பு பிரீமியம்
பொருளாதார வகுப்பு
படுக்கை அமைப்புடன்
கூடிய பொருளாதார அமைப்பு

பொருளாதார
வகுப்பு
மொத்தம்
ஏர்பஸ் ஏ320 – 200 (சிஈஓ) 23 13 168 168
10 5 171 171
ஏர்பஸ் ஏ320 நியோ - 13 - TBC TBC
ஏர்பஸ் ஏ320 நியோ  — TBC - TBC TBC
போயிங்க் 737 – 300 4 133 133
போயிங்க் 767 – 300 ஈஆர் 5 24 206 230
போயிங்க் 777 – 200 ஈஆர் 8 6  — 26 36  — 242 304
2  — 26 40 54 192 312
போயிங்க் 777 – 300 ஈஆர் 7  — 44 44 60 184 332
போயிங்க் 787 – 9 3 9 18 21 42 221 302
மொத்தம் 51 27

முந்தைய விமானக்குழு

விமான வகை மொத்த
விமான்ங்களின்
எண்ணிக்கை
முதல்
விநியோகம்
இறுதியாக
பயன்படுத்தப்பட்டது
பதிலாக
மாற்றப்ப்ட்டது
லாக்ஹீட் எல் – 188 எலெக்ட்ரா 5 1959 1972 டக்ளஸ் டிசி – 8 – 52
ஃபோக்கெர் எஃப் 27 ஃபிரெண்ட்ஷிப் 24 1960 1990
டக்ளஸ் டிசி – 8 – 52 7 1965 1981 மெக்டொனல் டக்ளஸ் டிசி – 10
போயிங்க் 737 – 200 30 1968 2001 போயிங்க் 737 – 300
மெக்டொனல் டக்ளஸ் டிசி – 10 – 30 8 1973 1982 போயிங்க் 747 – 200
போயிங்க் 747 – 200 5 1981 2000 போயிங்க் 747 – 400
போயிங்க் 767 – 200 ஈஆர் 9 1985 2005 ஏர்பஸ் ஆ320 – 200
போயிங்க் 747 – 400 8 1990 2014 போயிங்க் 777 – 300 ஈஆர்
போயிங்க் 767 – 300 ஈஆர் 6 1991 போயிங்க் 777 – 200 ஈஆர் / போயிங்க் 787 – 9
போயிங்க் 737 – 300 25 1998 ஏர்பஸ் ஏ320 – 200
BAe 146-200 1 2001 2002 போயிங்க் 737 – 300
BAe 146-300 7 2001 2002 போயிங்க் 737 – 300
ஏர்பஸ் ஏ 320-200 2 2003

குறிப்புகள்

Tags:

ஏர் நியூசிலாந்து விமானச் சேவையின் உயர்தர வழித்தடங்கள்ஏர் நியூசிலாந்து கோட்ஷேர் ஒப்பந்தங்கள்ஏர் நியூசிலாந்து விமானக் குழுஏர் நியூசிலாந்து முந்தைய விமானக்குழுஏர் நியூசிலாந்து குறிப்புகள்ஏர் நியூசிலாந்துஆக்லாந்துஆசியாஇசுடார் அலையன்சுஐரோப்பாஓசியானியாநியூசிலாந்துவட அமெரிக்கா

🔥 Trending searches on Wiki தமிழ்:

பண்டமாற்றுஜலியான்வாலா பாக் படுகொலைஉவமையணிமுகம்மது நபியின் மதீனா வாழ்க்கைஆண்குறிவிளம்பரம்மருதம் (திணை)கயிலை மலைகவுண்டமணிஅதியமான் நெடுமான் அஞ்சிதமிழ் ராக்கர்ஸ்தமிழ்த்தாய் வாழ்த்துஇன்னொசென்ட்கருச்சிதைவுபுதிய ஏழு உலக அதிசயங்கள்நிணநீர்க்கணுமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்வாணிதாசன்ஹஜ்தில்லு முல்லுமுருகன்உளவியல்பானுப்ரியா (நடிகை)கௌதம புத்தர்காதல் மன்னன் (திரைப்படம்)ஆய்த எழுத்துபெ. சுந்தரம் பிள்ளைபுலிஉப்புச் சத்தியாகிரகம்திரௌபதி முர்முஒரு காதலன் ஒரு காதலிகருப்பைதற்குறிப்பேற்ற அணிவிஸ்வகர்மா (சாதி)மருது பாண்டியர்புனர்பூசம் (நட்சத்திரம்)பெண் குழந்தையைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்யோகம் (பஞ்சாங்கம்)தமிழிசை சௌந்தரராஜன்சிவாஜி (பேரரசர்)கா. ந. அண்ணாதுரைசிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்கும்பகருணன்தமிழ்நாடு சட்டப் பேரவையோனிநெகிழிகணியன் பூங்குன்றனார்சே குவேராஆய்த எழுத்து (திரைப்படம்)வரலாறுகுற்றாலக் குறவஞ்சிநந்திக் கலம்பகம்முகம்மது நபிதிணைஅய்யா வைகுண்டர்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்குலசேகர ஆழ்வார்பாளையக்காரர்முதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிதிராவிடர்வல்லம்பர்தமிழர் பண்பாடுகூகுள்கற்பித்தல் முறைவாலி (கவிஞர்)இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்திருவாதிரை (நட்சத்திரம்)இந்திய நாடாளுமன்றம்அன்புமணி ராமதாஸ்தாஜ் மகால்திருமழபாடி வைத்தியநாதர் கோயில்வேலு நாச்சியார்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்சிறுபாணாற்றுப்படைபஞ்சபூதத் தலங்கள்இந்திய செயற்கைக்கோள்களின் பட்டியல்பெருமாள் முருகன்🡆 More