எம். ஏ. எம். ராமசாமி: இந்திய அரசியல்வாதி

எம்.

ஏ. எம். ராமசாமி (M. A. M. Ramaswamy), (செப்டம்பர் 30, 1931டிசம்பர் 2, 2015), செட்டிநாடு குழும நிறுவனங்களின் கூட்டுத்தாபகரும், தலைவரும் ஆவார். கர்நாடக மாநிலத்தின் மாநிலங்களவை உறுப்பினராக ஜனதா தளம் (எஸ்) கட்சி சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதியுமாவார். புகழ்பெற்ற அண்ணாமலைப் பல்கலைகழகத்தின் இணைவேந்தராகவும் பணியாற்றினார். சிறந்த தொழிலதிபராகவும் 500 குதிரை பந்தயங்களை வென்றவராகவும் விளங்கியவர்.

எம்.ஏ.எம். ராமசாமி
பிறப்புஎம்.ஏ.எம். ராமசாமி
(1931-09-30)30 செப்டம்பர் 1931
இறப்பு2 திசம்பர் 2015(2015-12-02) (அகவை 84)
இருப்பிடம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா

வாழ்க்கையும்,கல்வியும்

இவர் பிறந்தது சென்னையில் (செட்டிநாடு இல்லம்). தந்தை ராஜா சர் அண்ணாமலை செட்டியார். தாயார் ராணி லேடி மெய்யம்மை ஆச்சி. படிப்பு சர்ச் பார்க் ஆங்கிலப்பள்ளி, சாந்தோம் உயர் நிலைப்பள்ளி, பி.எஸ். உயர்நிலைப் பள்ளி, சென்னை விவேகானந்தா கல்லூரியில் பி.ஏ. பட்டம்.

பணிகள்

விளையாட்டுத் துறையில் ஈடுபாடு கொண்ட ராமசாமி தனது பெரும்பகுதி நேரத்தை குதிரைப் பந்தயங்களில் செலவிடுகிறார். இவர் இந்திய வளைத்தடி கூட்டமைப்பின் தலைவராக இருந்தபோதே இந்திய அணி தனது ஒரே உலகக்கோப்பை வாகையர் பட்டத்தை வென்றது.

அறக்கட்டளை

எம்.ஏ.எம்.ராம சாமி செட்டியார் தனது 1000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை, ஏ.எம்.ராமசாமி செட்டியார் செட்டிநாடு அறக்கட்டளையை நிறுவியதுடன், அதன் தலைவராக ஸ்பிக் சேர்மன் ஏ. சி. முத்தையா செட்டியாரையும் நியமித்துள்ளார்.

மறைவு

2 திசம்பர் 2015 அன்று உடல்நலக் குறைவினால் மருத்துவமனையில் தனது 84வது அகவையில் காலமானார்.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Tags:

எம். ஏ. எம். ராமசாமி வாழ்க்கையும்,கல்வியும்எம். ஏ. எம். ராமசாமி பணிகள்எம். ஏ. எம். ராமசாமி அறக்கட்டளைஎம். ஏ. எம். ராமசாமி மறைவுஎம். ஏ. எம். ராமசாமி மேற்கோள்கள்எம். ஏ. எம். ராமசாமி வெளியிணைப்புகள்எம். ஏ. எம். ராமசாமி19312015அண்ணாமலைப் பல்கலைக்கழகம்கர்நாடகம்செப்டம்பர் 30டிசம்பர் 2மாநிலங்களவை

🔥 Trending searches on Wiki தமிழ்:

பெரம்பலூர் மக்களவைத் தொகுதிமின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்சிவாஜி (பேரரசர்)திருமணம்விடுதலைச் சிறுத்தைகள் கட்சிசனீஸ்வரன்நெல்திருப்பாவைதிமிரு புடிச்சவன் (திரைப்படம்)நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்சாத்தான்குளம்சிவாஜி கணேசன்கங்கைகொண்ட சோழபுரம்ஓம்எஸ். சத்தியமூர்த்திபட்டினப் பாலைபெரும் மனத் தளர்ச்சிச் சீர்குலைவுகாரைக்கால் அம்மையார்கரணம்ஈரோடு மக்களவைத் தொகுதிபோயர்முக்கூடற் பள்ளுஇராமர்பசுமைப் புரட்சிநீரிழிவு நோய்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)பரிவுமெய்யெழுத்துபுகாரி (நூல்)முடக்கு வாதம்சிவம் துபேசித்தார்த்ஆடு ஜீவிதம்பழமொழி நானூறுபணவீக்கம்கெத்சமனிசித்தர்கள் பட்டியல்பி. காளியம்மாள்இந்திய ரூபாய்கலாநிதி மாறன்ஆறுமுக நாவலர்தேர்தல் பத்திரம் (இந்தியா)கலிங்கத்துப்பரணிஉமறு இப்னு அல்-கத்தாப்இந்திய அரசியல் கட்சிகள்மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம்ஆரணி மக்களவைத் தொகுதிநாலாயிர திவ்வியப் பிரபந்தம்அமலாக்க இயக்குனரகம்தமிழ்நாடுசெம்மொழிஇயேசுபூப்புனித நீராட்டு விழாசிலப்பதிகாரம்ம. கோ. இராமச்சந்திரன்அண்ணாமலை குப்புசாமிமாதவிடாய்பொன்னுக்கு வீங்கிகான்கோர்டுஇந்தியப் பொதுத் தேர்தல்கள்தவமாய் தவமிருந்து (தொலைக்காட்சித் தொடர்)பதினெண் கீழ்க்கணக்குமுப்பத்தாறு தத்துவங்கள்திராவிட முன்னேற்றக் கழகம்சிலுவைப் பாதைசினைப்பை நோய்க்குறிகிறிஸ்தவச் சிலுவைஜெ. ஜெயலலிதாவிளம்பரம்பிரேமலுதேவேந்திரகுல வேளாளர்மாதேசுவரன் மலைவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்மனத்துயர் செபம்செயற்கை நுண்ணறிவுபோக்குவரத்துதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்சிதம்பரம் நடராசர் கோயில்🡆 More