என். ரமணி

என்.

ரமணி (15 அக்டோபர் 1934 - 9 அக்டோபர் 2015) தமிழ்நாட்டைச் சேர்ந்த புல்லாங்குழல் இசைக் கலைஞர் ஆவார்.

என். ரமணி
N. Ramani
பிறப்பு(1934-10-15)15 அக்டோபர் 1934
பிறப்பிடம்திருவாரூர், தமிழ்நாடு
இறப்பு9 அக்டோபர் 2015(2015-10-09) (அகவை 80)
இசை வடிவங்கள்கருநாடக இசை
தொழில்(கள்)கருநாடக வாத்தியக் கலைஞர்
இசைக்கருவி(கள்)புல்லாங்குழல்
இசைத்துறையில்1939–2015

பிறப்பும், இசைப் பயிற்சியும்

தமிழ்நாடு திருவாரூரில் 1934 ஆம் ஆண்டு பிறந்த இவர், தனது தாத்தா ஆழியூர் நாராயணசாமி ஐயரிடம் புல்லாங்குழல் இசையைக் கற்கத் தொடங்கினார். ரமணியின் முதல் கச்சேரி சிக்கில் சிங்காரவேலர் ஆலயத்தில் நடந்தது. அதன்பின்னர் 1950ஆம் ஆண்டில் சென்னைக்குக் குடிபெயர்ந்தார். தனது உறவினரான புல்லாங்குழல் கலைஞர் டி. ஆர். மகாலிங்கத்திடம் மாணவராக இசை பயின்றார்.

இசை வாழ்க்கை

அனைத்திந்திய வானொலியில் இசை நிகழ்ச்சிகளை செய்துள்ளார். வெளிநாடுகள் பலவற்றிலும் நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார்.

புதுமை நிகழ்ச்சிகள்

  • திருவனந்தபுரம் வெங்கட்ராமன் (வீணை), லால்குடி ஜெயராமன் (வயலின்) இவர்களுடன் இணைந்து இவர் வழங்கிய வேணு - வீணை - வயலின் எனும் சேர்ந்திசை மிகுந்த வரவேற்பினைப் பெற்றது.
  • தனது இளமைக்கால நண்பரான ஏ. கே. சி. நடராஜனுடன் (கிளாரினெட்) இணைந்து இசை நிகழ்ச்சிகள் நடத்தினார்.
  • கே. வீ. நாராயணசுவாமியின் வாய்ப்பாட்டுக் கச்சேரிகளில் புல்லாங்குழல் வாசித்தார்.
  • அரிபிரசாத் சௌராசியா, எம். எஸ். கோபாலகிருஷ்ணன், என். ராஜம், பண்டிட் விசுவமோகன் பட், மேண்டலின் உ. ஸ்ரீநிவாஸ் இவர்களுடன் இணைந்து ஜூகல்பந்திகளை நடத்தினார்.

விருதுகள்

குடும்பம்

இவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள் என நான்கு குழந்தைகள். இவரின் மகன் தியாகராஜனும், பேரன் அதுல் குமாரும் புல்லாங்குழல் இசைக் கலைஞர்கள் ஆவர்.

மறைவு

புற்றுநோய் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த ரமணி 9 அக்டோபர் 2015 அன்று காலமானார்.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Tags:

என். ரமணி பிறப்பும், இசைப் பயிற்சியும்என். ரமணி இசை வாழ்க்கைஎன். ரமணி விருதுகள்என். ரமணி குடும்பம்என். ரமணி மறைவுஎன். ரமணி மேற்கோள்கள்என். ரமணி வெளியிணைப்புகள்என். ரமணிபுல்லாங்குழல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பெண் தமிழ்ப் பெயர்கள்செண்பகராமன் பிள்ளைஆழ்வார்கள்பிள்ளைத்தமிழ்மாணிக்கம் தாகூர்நற்றிணைதைப்பொங்கல்விஜயநகரப் பேரரசுவிடுதலை பகுதி 1சிவகங்கை மக்களவைத் தொகுதிஇந்தியப் பொதுத் தேர்தல்கள்மலக்குகள்மரணதண்டனைதமன்னா பாட்டியாசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்கல்லீரல்அகமுடையார்பரதநாட்டியம்இந்திய அரசியல் கட்சிகள்மலைபடுகடாம்சிறுதானியம்கிரியாட்டினைன்பொன்னுக்கு வீங்கிமாநிலச் சட்டமன்ற மேலவை (இந்தியா)எஸ். ஜெகத்ரட்சகன்இந்தியன் பிரீமியர் லீக்முடியரசன்மக்களவை (இந்தியா)திரிகடுகம்கடல்காடுவெட்டி குருமுகேசு அம்பானிஅருந்ததியர்தேவநேயப் பாவாணர்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்பஞ்சபூதத் தலங்கள்திருமலை நாயக்கர்பால் கனகராஜ்அதிமதுரம்ஆசிரியர்சாரைப்பாம்புஅகோரிகள்சனீஸ்வரன்மாணிக்கவாசகர்அசிசியின் புனித கிளாராஇந்தியாவில் இட ஒதுக்கீடுதமிழர் பண்பாடுதாவரம்சிவாஜி (பேரரசர்)திண்டுக்கல் மக்களவைத் தொகுதிஇராமலிங்க அடிகள்மத்திய சென்னை மக்களவைத் தொகுதிமனித மூளைசெண்டிமீட்டர்சுவாதி (பஞ்சாங்கம்)பங்குனி உத்தரம்வினையெச்சம்சமந்தா ருத் பிரபுராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்கிராம ஊராட்சிதமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்புதுச்சேரிதிருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில்கருப்பைஉயிர்ப்பு ஞாயிறுகங்கைகொண்ட சோழபுரம்சைவ சமயம்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தமிழ் இலக்கியம்தனித் தொகுதிகள், தமிழ்நாடு சட்டமன்றம்கோயம்புத்தூர்முகம்மது நபியின் இறுதிப் பேருரைதமிழச்சி தங்கப்பாண்டியன்ஔவையார்தமிழர் நெசவுக்கலைஉயிரியற் பல்வகைமைநாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிமதுரை🡆 More