எச். சி. எல். டெக்னாலஜிஸ்

எச்.

சி. எல் டெக்னாலஜிஸ் லிமிடெட் என்பது தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். இது இந்தியாவை மையமாகக் கொண்டு உலகளவில் இயங்குகிறது. இதன் தலைமையகம், இந்தியாவில் உள்ள நொய்டாவில் உள்ளது. இந்த நிறுவனம் தகவல் தொழில்நுட்ப ஆலோசனைகள், தொலைதூர உட்கட்டமைப்பு வசதிகள், பொறியியல் நுட்பங்கள், ஆய்வுசார் சேவைகள், போன்றவற்றை வழங்குகிறது.

எச். சி. எல். டெக்னாலஜிஸ்
எச். சி. எல். டெக்னாலஜிஸ், சோழிங்கநல்லூர், சென்னை
எச். சி. எல். டெக்னாலஜிஸ்
HCL Technologies Ltd
வகைபொதுத்துறை நிறுவனம்
நிறுவுகை1991
நிறுவனர்(கள்)சிவ நாடார்
தலைமையகம்நொய்டா, இந்தியா
சேவை வழங்கும் பகுதிஉலகம் முழுவதும்
முதன்மை நபர்கள்சிவ நாடார் (சேர்மன்)
அனந்த் குப்தா (பிரசிடென்ட்)
தொழில்துறைதகவல் தொழில்நுட்ப சேவைகள், தகவல் தொழில்நுட்ப ஆலோசனைகள்
சேவைகள்ஐ.டி, வணிக ஆலோசனைகள், வெளிக்கொள்முதல் சேவைகள்
பணியாளர்1,97,777 (2021)
பிரிவுகள்எண்டர்பிரைஸ் அப்ளிகேசன் சர்வீசஸ்
கஸ்டம் அப்ளிகேசன் சர்வீசஸ்
ஆய்வுசார் வளர்ச்சி சேவைகள்
வணிக சேவைகள்
இணையத்தளம்www.hcltech.com

இது 31 நாடுகளில் கிளைகளைக் கொண்டுள்ளது. வானூர்தியியல், இராணுவம், மென்பொருள் உருவாக்கம், கொள்கலன் தயாரிப்பு, தொலைத் தொடர்பு சேவைகள், நுகர்வோர்க்கான மின்பொருட்கள், மருத்துவ சேவைகள் என பல துறைகளில் தொழில் செய்கிறது.

ஃபோர்ப்ஸ் நாளேடு உலகளவில் 2000 நிறுவனங்களை பட்டியலிட்டது. அந்த பட்டியலில் இதுவும் இடம்பெற்றது.இது ஆசிய அளவில் ஐம்பது முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இடம்பெற்றது.

விருதுகளும் அங்கீகாரங்களும்

  • புளூம்பெர்க் பிசினஸ் வீக் என்ற பத்திரிக்கையால் "அதிக தாக்கத்தை கொண்ட முன்னணி நிறுவனங்கள்" என்ற பட்டியல் வெளியிடப்பட்டது. அந்த பட்டியலிலும் இந்த நிறுவனத்தின் பெயர் இடம்பெற்றது. is considered ‘disruptive’ by IDC;
  • வால்ஸ்ட்ரீட் ஜர்னல் என்ற பத்திரிக்கை, நம்பிக்கைக்குரிய 10 நிறுவனங்கள் என்ற பட்டியலை வெளியிட்டது. அந்த பட்டியலிலும் எச். சி. எல் நிறுவனம் இடம்பெற்றது.

செயல்பாடுகள்

சான்றுகள்

இணைப்புகள்

Tags:

எச். சி. எல். டெக்னாலஜிஸ் விருதுகளும் அங்கீகாரங்களும்எச். சி. எல். டெக்னாலஜிஸ் செயல்பாடுகள்எச். சி. எல். டெக்னாலஜிஸ் சான்றுகள்எச். சி. எல். டெக்னாலஜிஸ் இணைப்புகள்எச். சி. எல். டெக்னாலஜிஸ்இந்தியாநொய்டா

🔥 Trending searches on Wiki தமிழ்:

உலகம் சுற்றும் வாலிபன்தட்சிணாமூர்த்தி (சிவ வடிவம்)திருமந்திரம்சேலம்சேக்கிழார்மக்களவை (இந்தியா)திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்சமுத்திரக்கனிஜி. யு. போப்சங்ககாலத் தமிழக நாணயவியல்புறநானூறுஇந்திய நாடாளுமன்றம்புதுமைப்பித்தன்குடும்ப அட்டைஅடல் ஓய்வூதியத் திட்டம்தமிழக வரலாறுகரிகால் சோழன்பழனி முருகன் கோவில்பி. காளியம்மாள்தமிழர் கப்பற்கலைகிராம நத்தம் (நிலம்)தண்டியலங்காரம்சங்கம் (முச்சங்கம்)திருமூலர்திணை விளக்கம்எல் நீனோ-தெற்கத்திய அலைவுசுற்றுலாமதுரை வீரன்கிராம சபைக் கூட்டம்பறையர்மஞ்சும்மல் பாய்ஸ்தமிழ்நாடுஅமலாக்க இயக்குனரகம்காளமேகம்பட்டினப் பாலைகன்னியாகுமரி மாவட்டம்பூரான்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுசப்தகன்னியர்மதுரைபுவியிடங்காட்டிதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)பஞ்சதந்திரம் (திரைப்படம்)ஜோதிகாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்நாயன்மார் பட்டியல்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்மாதம்பட்டி ரங்கராஜ்கருப்பை நார்த்திசுக் கட்டிசீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்பதினெண் கீழ்க்கணக்குசுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்பூனைதமிழர் அளவை முறைகள்கலிப்பாவேதநாயகம் பிள்ளைஎட்டுத்தொகை தொகுப்புகண் (உடல் உறுப்பு)திருமால்தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்புதமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019தசாவதாரம் (இந்து சமயம்)வாணிதாசன்இயேசுபுதுக்கவிதைபொருளாதாரம்சின்ன வீடுஇந்தியாசுபாஷ் சந்திர போஸ்மகேந்திரசிங் தோனிஅரச மரம்ஆசிரியர்கவலை வேண்டாம்யூடியூப்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்சீனிவாச இராமானுசன்இராமலிங்க அடிகள்🡆 More