உவர் நீர்

உவர் நீர் (brackish water) என்பது நன்னீரும் கடல் நீரும் கலந்து உவர்ப்புத் தன்மை கொண்ட நீராகும்.

உவர் நீரில் நன்னீரை விட உப்புத் தன்மை கூடியதாகவும், கடல் நீரை விட உப்புத் தன்மை குறைவாகவும் காணப்படும். நன்னீர் ஆறுகள், உப்புத் தன்மை கொண்ட கடலில் கலக்குமிடமான முகத்துவாரங்களில் மற்றும் சதுப்பு நிலங்களில் காணப்படும் சிறப்பு உயிரினப்படிவங்கள் வளர்கிறது.

உவர் நீர்
இந்தியாவின் மிகப் பெரிய உவர் நீர் கொண்ட சில்கா ஏரியின் வரைபடம், ஒடிசா, இந்தியா

கடலோரங்களில் இறால் மீன் வளர்ப்புக்கு நன்னீரைக் கொண்டு செயற்கையான குளம், குடைகள் அமைப்பதால், அப்பகுதி உவர் நீர் தன்மை அடைகிறது.

உவர்ப்புத் தன்மை

ஒரு லிட்டர் நன்னீரில் 0.5 கிராமிற்கு குறைவாகவும், உவர் நீரில் 0.5 முதல் 35 கிராம் வரையிலும், சலைன் நீரில் 35 50 கிராமுக்கு கீழாகவும், கடல் நீரில் 50 கிராமிற்கும் மேலாகவும் உவர்ப்புத் தன்மை (ppt%) கொண்டிருக்கும்.

கரையில் உப்பில் உவர்ப்புத் தன்மை (ஆயிரம் பங்கில் (ppt) அளவு)
நன்னீர் உவர் நீர் அடர் உவர் நீர்

(சலைன் வாட்டர்)

கடல் நீர்
< 0.5 0.5—35 35—50 > 50

உவர் நீர் உயிரினங்கள் - தாவரங்கள்

முகத்துவாரங்கள்

உவர் நீர் 
உவர் நீர் முதலை
உவர் நீர் 
உவர் நீர் மீன்கள்

இலண்டன் நகரத்தில் பாயும் தேம்சு ஆறு கடலில் கலக்குமிடமான முகத்துவாரத்தில், ஆற்றின் நன்னீரும், கடலின் நீரும் கலந்து உவர் நீர் தன்மை கொண்டதாக உள்ளது. உவர் நீர்நிலைகளில் உவர்நீர் முதலைகள் வாழ்கிறது.

அலையாத்தித் தாவரங்கள்

உவர் நீர் 
அலையாத்தி தாவரங்கள்

ஆறுகள் கடலில் கலக்கும் பகுதியின் உவர் நீரில் சுந்தரவனக்காடுகள் எனப்படும் அலையாத்தித் தாவரங்கள் நன்கு வளர்கிறது.

உவர் நீர் கடல்கள் மற்றும் ஏரிகள்

சில கடல்களும், ஏரிகளும் உவர் நீர் தன்மை உள்ளதாக உள்ளது. அவைகளில் குறிப்பிடத்தக்கவைகள் பால்டிக் கடல் மற்றும் வடகடல் ஆகும். கடல் நீரில் உள்ளதை விட மூன்றில் ஒரு பங்கு உப்புத் தன்மை கொண்டதாக காசுப்பியன் கடல் உள்ளது.

உவர் நீர் அமைப்புகள்

உவர் நீர் கடல்கள்

உவர் நீர் ஏரிகள்

முகத்துவாரம் மற்றும் சதுப்பு நிலம்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Tags:

உவர் நீர் உவர்ப்புத் தன்மைஉவர் நீர் உயிரினங்கள் - தாவரங்கள்உவர் நீர் அமைப்புகள்உவர் நீர் இதனையும் காண்கஉவர் நீர் மேற்கோள்கள்உவர் நீர்உவர்ப்புத் தன்மைகயவாய்சதுப்புநிலம்நீர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பார்க்கவகுலம்சூரரைப் போற்று (திரைப்படம்)கங்கைகொண்ட சோழபுரம்உமறுப் புலவர்காப்சா69முத்துலட்சுமி ரெட்டிஅனைத்துலக நாட்கள்தமிழ் விக்கிப்பீடியாஓவியக் கலைபாதரசம்வீரமாமுனிவர்இராகுல் காந்திஇந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்யூத்போயர்உயிர்மெய் எழுத்துகள்சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்சீறாப் புராணம்குருத்து ஞாயிறுஎட்டுத்தொகைபுஷ்பலதாசெவ்வாய் (கோள்)நாயன்மார்தொழுகை (இசுலாம்)கற்பித்தல் முறைதமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்இயோசிநாடிசிலம்பரசன்சத்ய ஞான சபைஇட்லர்பித்தப்பைசமூகம்நற்றிணைகருக்காலம்தனுஷ்கோடிமுகலாயப் பேரரசுஇரைப்பை அழற்சிஇராமாயணம்இசைஇந்தியாவின் பண்பாடுதற்கொலைதமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மண்ணீரல்பதிற்றுப்பத்துஇராமானுசர்இசுலாம்நாட்டு நலப்பணித் திட்டம்பாரதிதாசன்இராமலிங்க அடிகள்இந்தியாவில் இட ஒதுக்கீடுகே. என். நேருபூலித்தேவன்அன்னை தெரேசாசிவகார்த்திகேயன்தொண்டைக் கட்டுதிருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்ஆதி திராவிடர்பயில்வான் ரங்கநாதன்ஹூதுதிருவாரூர் தியாகராஜர் கோயில்தொகைச்சொல்தமிழ்ப் புத்தாண்டுபூக்கள் பட்டியல்பனிக்குட நீர்தீரன் சின்னமலைஸ்ரீயோனிஆதம் (இசுலாம்)கட்டுரைசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்முதல் மரியாதைஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்உளவியல்மைக்கல் ஜாக்சன்சுரதாகாவிரிப்பூம்பட்டினம்🡆 More